Yarl Forum
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- kuruvikal - 11-14-2004

shanmuhi Wrote:கணவன் : நான் கழுதையாக் கத்திக்கொண்டிருக்கிறேன்
நீ உள்ள என்னடி செய்யுறாய்?
மனைவி : உங்களுக்காத்தான் பேப்பர் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஏனக்கா பதிலுக்கு நீங்களும் இப்படித் திட்டூறீங்க... பாவம் உங்க வீட்டுக்காரர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் நகைச்சுவையும் இங்கு இணைந்து கொண்டது மகிழ்ச்சி... நிறுத்தாமல் தொடருங்கள்...!


- kuruvikal - 11-15-2004

மாணவன் : ரீச்சர்... காகம் என்ன செய்யும்...

ஆசிரியை : கரையும்....!

மாணவன் : இதோ...இங்க பாருங்க... தண்ணிக்க போடக் கரையல்லையே...அப்படியே பறக்குதே....!


- kuruvikal - 11-15-2004

மனைவி : என்னங்க ஒரு தேனீர் கொண்டுவாங்களேன்...

கணவன் : இந்தா... தேன் முடிஞ்சுது.. நீர் தான் இருக்குது....!


- kuruvikal - 11-15-2004

கணவன் : ஏண்டி கணணிக்கும் லொக் போட்டு வைச்சிருக்க...

மனைவி : அங்கையும் உங்க கோம் கீ என் கையிலதான்...!


- kuruvikal - 11-15-2004

(சிறுவர்களுக்கான...கணணி வகுப்பறையில்....)

ஆசிரியை : மாணவர்களே இப்ப வின்டோவை ஓப்பின் பண்ணுங்க பார்க்கலாம்...

மாணவர்கள் : திறக்க முடியல்ல ரீச்சர்... எல்லாம் பூட்டிக் கிடக்கு....!


- tamilini - 11-18-2004

<b>பொய் சொன்னால் இதுதான் தண்டனையா...? ? ? </b>

ஒரு கிராமத்துப் பக்கமாக ஒரு வேன் நிறைய அரசியல்வாதிகள் போய்க்கொண்டிருந்தார்கள். திடீரென்று வேன் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து அதில் பயணம் செய்த அனைவரும் அடிபட்டார்கள்.
அப்போது அங்கே தோட்டவேலை செய்துகொண்டிருந்த ஒரு கிழவன் வந்தான். வந்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று முடிவு செய்து ஒரு பெரிய குழியாகத் தோண்டி அனைவரையும் புதைத்துவிட்டான்.
ஒரு வாரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி அங்கே வந்தார்.
அங்கே கவிழ்ந்து கிடந்த வாகனத்தைப் பார்த்தார். இதில் வந்தவர்கள் எல்லாம் எங்கே என்று அந்தக் கிழவனிடம் கேட்டார்.
அனைவருமே இறந்துவிட்டதால் அவன் புதைத்து விட்டதாகக் கூறினான். அனைவருமே இறந்து விட்டார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்...".ம்...ம்... ஒண்றிரண்டு பேர்கள் தாங்கள் சாகவில்லை என்று கூறினார்கள்.
ஆனால் அரசியல்வாதிகள் எப்போதும் உண்மை பேசமாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று கிழவன் பதில் கூறினான்.

சுட்டது சண்முகியக்காவின் நகைச்சுவைத்தளத்தில் இருந்து..!


- kuruvikal - 11-18-2004

உங்களத் கோமாளி என்றது... நீங்க சண்முகி அக்காட்டச் சுட ... அவ இங்க களத்திலேயே வசி முந்திப் போட்டத்தில இருந்து சுட.... அதையே நீங்க இங்க போட... ஆகா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 11-18-2004

அப்படியா செய்தி.. முதல் போட்டது நமக்கு தெரியாது.... சpரிக்க கூடிய நல்ல நகைச்சுவையாக இருந்திச்சு... வெற்றிகரமாய் சுட்டுப்போட்டம் என்றெல்லோ நினைச்சம்.. சொறிங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 11-18-2004

tamilini Wrote:அப்படியா செய்தி.. முதல் போட்டது நமக்கு தெரியாது.... சpரிக்க கூடிய நல்ல நகைச்சுவையாக இருந்திச்சு... வெற்றிகரமாய் சுட்டுப்போட்டம் என்றெல்லோ நினைச்சம்.. சொறிங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆறீட்டுதோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 11-23-2004

தாய் : ஏண்டி சேலை வேண்டாம் மினிதான் போடுவன் என்றுரா....

மகள் : சிக்கனம் மம்மி... நீங்க தானே சொல்லுவீங்க சிக்கனமாய் இரெண்டு...!


- kuruvikal - 11-23-2004

நண்பன் 1 : அட அங்க பாரு பிகர....

நண்பன் 2 : நல்லாத்தான் இருக்கு முகத்தில தான் சாயம் கூடிப்போச்சு....!

நண்பன் 1 : அடபாவி நான் சொன்னது அந்த பொண்ண இல்ல வரைஞ்ச படத்த...

நண்பன் 2 : அதைத்தான் நானும் சொன்னன்...!


- kuruvikal - 11-23-2004

ஆசிரியை : பிள்ளைகளே... இவ்வளவு நேரமும் படிப்பித்ததைப் பற்றி உங்களுக்க சற் பண்ணுங்க.... எனக்கு வேற வேலை இருக்கு....

மாணவன் : எம் எஸ் என் சற்றா.... யாகூ சற்றா பண்ணுறது ரீச்சர்....!


- paandiyan - 11-25-2004

j1


- paandiyan - 11-25-2004

என்னய்யா இது... ஊது பத்தி பஜகை-யைப் படம் எடுத்து இணைத்திருக்கிறாய் ,

அப்ளிகெசூன்ல பகைப்படம் இணைக்கவம்னு பொட்ருந்ததெ சார்... அதான். ..


- shanmuhi - 11-25-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அப்படியா செய்தி.. முதல் போட்டது நமக்கு தெரியாது.... சpரிக்க கூடிய நல்ல நகைச்சுவையாக இருந்திச்சு... வெற்றிகரமாய் சுட்டுப்போட்டம் என்றெல்லோ நினைச்சம்.. சொறிங்க...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சுð¼ ¿¨¸îசு¨Å ¾Á¢Æ¢É¢¨Â ¦¸¡ïºõ º¢Ã¢ì¸¨Åò¾¾¢ø Á¸¢ú....
ஹா.. ஹா..ஹா...


- வெண்ணிலா - 11-25-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஆசிரியை : பிள்ளைகளே... இவ்வளவு நேரமும் படிப்பித்ததைப் பற்றி உங்களுக்க சற் பண்ணுங்க.... எனக்கு வேற வேலை இருக்கு....

மாணவன் : எம் எஸ் என் சற்றா.... யாகூ சற்றா பண்ணுறது ரீச்சர்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 11-25-2004

சிரிக்கத் தெரிந்த தங்கையே தங்கள் வருகைக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 11-25-2004

நண்பி 1 : என்னடி ஆர்வமாப் படிக்கிரா...

நண்பி 2 : அல்வா கிண்டிறது பற்றி ஆழமாப் படிக்கிறன்...!

நண்பி 1 : படிபடி... கிண்டிக் கொடுக்க இலகுவா இருக்கும்...!


- kuruvikal - 11-25-2004

நண்பன் 1 : ஏண்டா சோகமா இருக்கா...

நண்பன் 2 : முதல் முதலா அல்வா வாங்கீட்டேண்டா....

நண்பன் 1 : நாந்தான் தினமும் வாங்கிறனே... பாத்துத் திருந்தடா....!


- வெண்ணிலா - 11-26-2004

kuruvikal Wrote:சிரிக்கத் தெரிந்த தங்கையே தங்கள் வருகைக்கு நன்றிகள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் தினமும்தானே வருகின்றேன். இன்றுதான் குருவிகளுக்குத் சுட்டியைத் தெரிந்தனவா? அதுசரி அண்ணா நலமாக இருக்கிறீர்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->