![]() |
|
நடப்பு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366) |
- kuruvikal - 06-15-2004 அது உங்கட காலத்திலதான் பாயும் மூட்டைப் பூச்சியும் இருந்துது...நல்லாத் தட்டித்தட்டிப் பேக்காட்டினியள்...எனி அது சரிப்பட்டுவராது...இப்ப மூட்டைப் பூச்சிக்கு அடிக்க ஸ்பிரே இருக்கு...தட்டத்தேவையில்ல.....சொந்தக்காரனுக்குத் தெரியும் எப்ப ஸ்பிரே பண்ண வேணும் எண்டது....அப்ப பண்ணுவான் மூட்டைப்பூச்சியும் வராது...படுக்கையும் ஓட்டையாகாது..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-15-2004 தட்டினது நீங்கள்தான் இப்ப தட்டிற கதை கொண்டுவந்ததும் நீங்கள்தான்.. அதுக்கடையிலை மறந்துபோனியள்போலை..
- kuruvikal - 06-15-2004 அது உங்களுக்கு தட்டுறது...நீங்கள் சொன்ன தட்டுறது வேற...நாங்கள் சொன்ன தட்டுறது வேற....அட அங்கையும் உங்களுத் தெளிவில்லையே....அதுக்க ஏன் அரசியல்.....அதை ஏற்கனவே கலக்கிப் போட்டியள் இன்னும் கலக்கி என்ன பிடிக்கப் போறியள்...அதுக்கதான் மீனே இல்லையே அந்தளவுக்கு கலக்கி நாசம் பண்ணிப் போட்டியள் எனியாவது கொஞ்சம் கலக்காமல் தட்டாமல் அங்கால ஒதுங்கியிருந்தியளோ நல்லம்...தட்டிறதில இருந்து தப்புவியள்.....இல்ல தட்டித்தான் திருந்துவியள் எண்டா அது உங்கட தலைவிதி....தலையில தட்டித்தான் திருந்த வேண்டும் எண்டது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-15-2004 கோபிக்கிறியள்போலை.. நான் மீன்பிடிச்சுப்போடுவன் எண்டுதான் இவ்வளவு கஸ்ரப்படுறியள்.. தெரியிது.. நான் மீன் சாப்பிட்காலமெல்லாம் போட்டிது.. இப்ப நீங்கள் பிடிக்கிற மீனை முள்ளில்லாத நல்லமீனோ எண்டு பாத்து வாங்கிறன் பேரப்பிள்ளையளுக்கு.. சமைச்சு குடுக்க.. - kuruvikal - 06-15-2004 ஓ..ஓ...பிடிக்க முடியல்ல எண்டோடன சந்ததிகளுக்கு வாங்கி ஊட்டுறியள் போல....அதுக்குத்தான் இந்த மாரடிப்போ.....நடக்கட்டும் நடக்கட்டும்....சந்ததி எங்க லண்டனில கவுன்சிலில நிக்கப் போகுதோ இல்ல பஸ்ராண்டில நிக்குதோ.....! பத்திரமாக் கொண்டுபோய் கூட்டிவரச் சொன்னதா ஞாபகம்.....ஆனா அதுகள எங்களால கட்டுப்படுத்த முடியாதப்பா...குரங்கு மாதிரிப் பாயுதுகள்...மனிசர இருந்தா எல்லோ கட்டுப்பாட்டுக்க இருக்க.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-15-2004 இவன் தான் பாயிறது பற்றி விலாவாரியா எழுதிப்போட்டு இப்ப அதை இதை எழுதி தப்பிக்கப்பார்க்கிறான்.. கள்ளன்.. - kuruvikal - 06-15-2004 என்ன கதையையே புரட்டப்பாத்து நீங்கள் புரண்டோடன கள்ளன் எண்டுறியள்....கள்ளன் யாரு நீங்களா நாங்களா....கொஞ்சம் எண்டாலும் நியாயமாச் சொல்லுங்கோ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 06-15-2004 அட இவன்தான் சொன்னான் இண்டைக்க்கு நிக்கிற பெட்டையைவிட்டு நாளைக்கு வேறையோடை பாஞ்சிடுவன் எண்டு.. பஸ் ஸ்ராண்டிலை நிண்டவன் இவன்.. இப்ப கதையை மாத்திறான் கள்ளன்.. - kuruvikal - 06-15-2004 என்ன உங்கட ஆக்கள் செய்யுறத அப்படியே சரியாச் சொல்லுறியள்.....உள்வீட்டு அனுபவம் போல....நாங்கள் என்னவோ சொல்ல நீங்கள் என்னவோ சொல்லுறியள்....உள்ளதுதானே வெளியில வரும்....கள்ளன் பிடிபட்டான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 06-15-2004 [quote=Mathivathanan][size=18]அட இவன்தான் சொன்னான்
- kuruvikal - 06-15-2004 என்ன தாத்தா கலேஸ் காட்டுறியள்...உதெல்லாம் எங்களிட்ட வாய்க்காது தாத்தா...நாங்க சொல்லுறதைச் செய்யவம் செய்யிறதைச் சொல்லுவம்......நீங்கள் சொல்லாதையே சொல்லுவியள் சொன்னதெண்டு.....செய்யாததையே சொல்லுவியள் செய்ததெண்டு.....உந்தச் சித்து எங்களிட்ட பலிக்காது.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathivathanan - 06-15-2004 அதென்ன மட்டக்களப்பிலை பெரிய சண்டை குண்டுவெடிப்புக்கள் பெரிய சத்தமெண்டு மற்ற செய்தி தளங்களிலை சொல்லுறாங்கள்.. இஞ்சை மூச்சுப்பேச்சைக் கானேல்லை..
- kuruvikal - 06-15-2004 ஈழத்தில்..... மட்டக்களப்பில்...குண்டுகள் வெடிக்காதோ அதில் நாம் குளிர்காயோமோ எண்டு கனவு காணுறவனுக்கு....அது...! இதோ இது....மற்றவனுக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> --------------------------- விடுதலைப் புலிகள், படையினர் இன்று வவுணதீவில் சந்திப்பு! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைத்தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று மு.ப.11.00 மணிக்கு யுத்த சூனியப் பிரதேசமான வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது. இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைமையில் நடைபெறும் இச்சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் மட்டு.அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், தளபதி ரமணன், தளபதி ஜெனார்த்தன், தளபதி ஜெயார்த்தன், அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன், சமாதானச் செயலக துணைப் பொறுப்பாளர் பவானந்தன் மற்றும் மனோஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். சிறிலங்கா படைத்தரப்பு சார்பில் கூட்டுப்படை தலைமையக பிரிகேடியர் விஜயகுணவர்த்தன, மட்டக்களப்பு 233 படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் அமரதுங்க, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் சமரதிவாகர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கிரவக, காரைதீவு விசேட அதிரடிப்படை அத்தியட்சகர் உபுல்செனவரத்தின ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் சார்பில் இலங்கைப் பிரதித் தலைவர் ஹக் ரப் ஹெக்லான், மட்டக்களப்பு மாவட்ட பிரதித் தலைவர் பேர்உன் ரஹ்முஷன், இணைச் செயலாளர் சதாசிவம், உவைஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதி நிலையை பேணுவது சம்பந்தமாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி புதினம்...! - Mathivathanan - 06-15-2004 நெருப்பு கொம்மிலை நெருப்பா கொட்டுது.. நீங்கள் இப்படி சொல்லுறியள்.. ரமேஸ்.. பற்றிய செய்தியொண்டும் வந்திருக்கிது.. ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை எண்டும் வந்திருக்கிது.. உண்மை நிலை என்ன..? :?: :?: :?: - kuruvikal - 06-15-2004 கருணா முன்னர் பெரு நெருப்பு இப்போ செருப்பு அவரோடு தேயும் உது நெருப்பல்ல வெறுப்பு....! இவை எதுவும் செய்யா தமிழர் விருப்பு....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 06-15-2004 சுவிஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாமே.. அதுக்காக காரணமாவது தெரியுமா..? உண்மை நிலை என்ன..? - Kanthar - 06-15-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 06-15-2004 பிறகென்ன நீங்கள் புதுசா வேறை கதைக்கிறியள்..? நான் கதைக்கிறது செருப்பைக்கழட்டி அடிக்கப்போய்.. அந்தச் செருப்பாலையே அடிவேண்டிறது பற்றி..
- kuruvikal - 06-16-2004 செருப்பு அடிக்குதோ பிஞ்சு சுக்குநூறாகுதோ எண்டு பொறுத்திருந்து பாப்போமே...கொள்ளி செருகிகள் கொட்டின இடத்தில் பத்தின நெருப்பும் அணையப் போகுது போல...அதுதான் உந்தத் துள்ளுத்துள்ளுது.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Kanthar - 06-16-2004 95 போல இல்லை இப்ப, ஓம் ஓம் 2004 க்கும் லாப நட்டத்தை முன்னுக்கே பாக்கலாம். வடக்கில இனி வரவில்லை கிழக்கில செலவு இரட்டிப்பு |