Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- kuruvikal - 12-14-2004

தப்புத் தங்கையே.. நிச்சயமா உங்கட அக்கா அப்படியான இழிவான சமூகத்தைப் பிரதிபலிப்பவர் அல்ல... தங்கை மன்னிப்புக் கேட்க சிரித்தது தப்பென்று தெரிஞ்சுதான் இப்ப அழவா என்று கேட்டாங்க... தவறா எண்ணாதேங்க உங்க அக்காதானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 12-14-2004

Quote:ஒரு அண்ணா தங்கைக்காக குரல் கொடுத்தாலும் சமூகம் ஏற்காதே. இந்த சமூகமோ ஒரு பொல்லாதது. ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சிக்குழவி கதைத்திட்டு இருந்தால் சமூகத்துக்கு கண்ணே தெரியாது. ஆனால் சாதாரண நண்பி நண்பன் என்று யாரும் கதைத்தால் அவ்வளவுதான். பாழாய்ப்போன சமூகம்பா

என்ன இது எங்கையோ உதைக்கிதே.... நான் சும்மா உங்கள் அண்ணன் தங்கை பாசத்தை சொன்னன்.. நீங்கள் கோவிக்கிறமாதிரி இருக்கு தங்கையே.. தப்பாய் எதையும் நான் சொல்லல நீங்கள் தப்பாய் எடுத்திருந்தால் மன்னிக்கவும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-14-2004

kuruvikal Wrote:தங்கை மன்னிப்புக் கேட்க சிரித்தது தப்பென்று தெரிஞ்சுதான் இப்ப அழவா என்று கேட்டாங்க... தவறா எண்ணாதேங்க உங்க அக்காதானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஆமா ஒரு ஜுவன் ஆச்சு புரிஞ்சிச்சு Cry Cry Cry


- kuruvikal - 12-14-2004

பட்ட உண்மைத்தானே சொன்னம் அதுக்கேகங்க அழுகுகிறீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-14-2004

அதைப்புரிய வேண்டிய ஒரு ஜுவன் புரியலையே என்று தான்...


- KULAKADDAN - 12-14-2004

tamilini Wrote:அதைப்புரிய வேண்டிய ஒரு ஜுவன் புரியலையே என்று தான்...

யாருங்கோ அது :roll: :roll: :roll:
Cry Cry Cry
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-14-2004

tamilini Wrote:அதைப்புரிய வேண்டிய ஒரு ஜுவன் புரியலையே என்று தான்...

புரிந்தது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அக்கா நான் உலகத்தில நடக்கிறதைதானே அக்கா சொன்னேன் மன்னித்துடுங்கோ. உங்களை தான் நான் சொன்னேன் என நீங்கள் நினைத்தால் சுட்டித் தங்கை உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். Cry


- வெண்ணிலா - 12-14-2004

kuruvikal Wrote:தப்புத் தங்கையே.. நிச்சயமா உங்கட அக்கா அப்படியான இழிவான சமூகத்தைப் பிரதிபலிப்பவர் அல்ல... தங்கை மன்னிப்புக் கேட்க சிரித்தது தப்பென்று தெரிஞ்சுதான் இப்ப அழவா என்று கேட்டாங்க... தவறா எண்ணாதேங்க உங்க அக்காதானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அக்கா மன்னித்துடுங்க Cry


- kuruvikal - 12-14-2004

ஏங்க அக்காவும் தங்கையும் பரஸ்பரம் மன்னிப்பில நிக்குறீங்க.... அழுகுறீங்க... கருத்துக்களம் கண்ணீர்க்களமா இருக்கு...! கவலை மறந்து சந்தோசமா எழுதுங்க.... ஏங்க ஒரு அற்ப விடயத்தை பெரிசு பண்ணி ஆளாளுக்கு வருந்துறீங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 12-14-2004

kuruvikal Wrote:ஏங்க அக்காவும் தங்கையும் பரஸ்பரம் மன்னிப்பில நிக்குறீங்க.... அழுகுறீங்க... கருத்துக்களம் கண்ணீர்க்களமா இருக்கு...! கவலை மறந்து சந்தோசமா எழுதுங்க.... ஏங்க ஒரு அற்ப விடயத்தை பெரிசு பண்ணி ஆளாளுக்கு வருந்துறீங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எல்லாம் உளவியலே.
நான் என்றும் சந்தோஷம்தான். மன்னிப்பு கேட்கும் போதுதான் அழுகை. மற்றும்படி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-14-2004

அப்பாடா நம்ம தங்கை மன்னிச்சிட்டாங்க.. ஓகே நன்றி தங்கை.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 12-14-2004

என்ன உளவியலோ.. ஒருத்தரை ஒருத்தர் துன்புறுத்தி... அன்பாப் பேசப்பறைந்து பழகத்தானே கருத்துப் பரிமாறுறது... அதுக்க ஏந்தான் உளவியல் எண்டு ஆளாளுக்குள்ள சந்தோசங்களை விரட்டுறீங்களோ... உந்த உளவியல் விளையாட்ட விட வெளிப்படையா பேசிப் பழகிறது எவ்வளவோ மேல்...புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கூட்டும்....! குறிப்பாக பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- KULAKADDAN - 12-14-2004

kuruvikal Wrote:என்ன உளவியலோ.. ஒருத்தரை ஒருத்தர் துன்புறுத்தி... அன்பாப் பேசப்பறைந்து பழகத்தானே கருத்துப் பரிமாறுறது... அதுக்க ஏந்தான் உளவியல் எண்டு ஆளாளுக்குள்ள சந்தோசங்களை விரட்டுறீங்களோ... உந்த உளவியல் விளையாட்ட விட வெளிப்படையா பேசிப் பழகிறது எவ்வளவோ மேல்...புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கூட்டும்....! குறிப்பாக பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
:roll: :roll: :roll: :?: :?:


- tamilini - 12-14-2004

kuruvikal Wrote:என்ன உளவியலோ.. ஒருத்தரை ஒருத்தர் துன்புறுத்தி... அன்பாப் பேசப்பறைந்து பழகத்தானே கருத்துப் பரிமாறுறது... அதுக்க ஏந்தான் உளவியல் எண்டு ஆளாளுக்குள்ள சந்தோசங்களை விரட்டுறீங்களோ... உந்த உளவியல் விளையாட்ட விட வெளிப்படையா பேசிப் பழகிறது எவ்வளவோ மேல்...புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கூட்டும்....! குறிப்பாக பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

உந்த உளவியல் கத்தரிக்காய் என்று பறையுறது.. ஆண்கள் தான்.. அவை தான் இதை முதலில.. புரியணும்...! Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 12-14-2004

ம்ம்ம்... பெண்களை இலகுவில் நம்பக்கூடாது என்று பெற்றோரே பெரியவங்களே சொல்லித்தந்தாங்க எண்டபடியா அதில என்னவோ விசயம் இருக்கத்தான் செய்யுது...ஆண்களே யாக்கிரத்தை...வெளிப்படை என்றே உளவு பார்க்கும் பெண்களும் இருப்பர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- வெண்ணிலா - 12-14-2004

kuruvikal Wrote:ம்ம்ம்... பெண்களை இலகுவில் நம்பக்கூடாது என்று பெற்றோரே பெரியவங்களே சொல்லித்தந்தாங்க எண்டபடியா அதில என்னவோ விசயம் இருக்கத்தான் செய்யுது...ஆண்களே யாக்கிரத்தை...வெளிப்படை என்றே உளவு பார்க்கும் பெண்களும் இருப்பர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

:roll: Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 12-15-2004

tamilini Wrote:என்ன தம்பியும் தங்கையும் இப்படி கிண்டல் பண்ணுறியள்.. ஒரு கற்பனையில இப்படி ஒரு கவிதை எழுதலாம் இப்படி பண்ணுறியள்.. ஒரு கண்ணாவும் வரவேண்டாம் கத்திரிக்காயும் வரவேண்டாம் ஆமா...! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஏன் அந்த ராதை நீங்களா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 12-15-2004

Quote:அவவில குருவிகளுக்கு பாசம் அதிகம் தான்.. ஆனால் நாங்க என்ன பண்ண.. அவ கவலைப்படக்கூடாது என்று தான் சிரித்தம்.. மன்னிப்பு கேக்க சொல்லலி நாங்க சொல்லல.. இப்ப வெண்ணிலாவுக்காக குருவிகள் குரல் கொடுக்குதுகள்.. இதுக்கு என்ன பண்ண அழவா..
_________________
என்ன பாரதப்போரா..?

Quote:ஒரு அண்ணா தங்கைக்காக குரல் கொடுத்தாலும் சமூகம் ஏற்காதோ.
இந்த சமூகமோ ஒரு பொல்லாதது. ஒரு ஆணும் பெண்ணும் கொஞ்சிக்குழவி கதைத்திட்டு இருந்தால் சமூகத்துக்கு கண்ணே தெரியாது. ஆனால் சாதாரண நண்பி நண்பன் என்று யாரும் கதைத்தால் அவ்வளவுதான். பாழாய்ப்போன சமூகம்பா
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?


களத்திலை அக்காவுக்கும் தங்கைக்கும் இடையில் பிரச்சனை சமூகபிரச்சனையாகிட்டுதோ..?

Quote:அதைப்புரிய வேண்டிய ஒரு ஜுவன் புரியலையே என்று தான்...


அப்படியா?



Quote:மன்னித்துடுங்க

தெரிந்து தப்பு செய்யவும் கூடாது .. செய்தால் மன்னிப்பு கேட்கவும் கூடாது....


- வெண்ணிலா - 12-15-2004

Quote:களத்திலை அக்காவுக்கும் தங்கைக்கும் இடையில் பிரச்சனை சமூகபிரச்சனையாகிட்டுதோ..?

அப்படியொன்றுமில்லையே.



Quote:தெரிந்து தப்பு செய்யவும் கூடாது .. செய்தால் மன்னிப்பு கேட்கவும் கூடாது....
அப்படியா?.


- tamilini - 12-15-2004

Quote:தெரிந்து தப்பு செய்யவும் கூடாது .. செய்தால் மன்னிப்பு கேட்கவும் கூடாது....
_________________
கவிதன்

எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள் இப்படி... நல்வழி சொல்ல...?? :twisted: