Yarl Forum
நமது கமராவுக்குள் சிக்கியவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நமது கமராவுக்குள் சிக்கியவை (/showthread.php?tid=4739)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- அனிதா - 08-20-2005

படங்கள் சூப்பரா இருக்கு நன்றி ரசிகை அக்கா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இந்த படங்கள் எங்க எடுத்தது? :roll:


- Vishnu - 08-20-2005

அழகிய படங்களை பதிவுசெய்த அஜீவன், ரசிகைக்கு நன்றிகள். இலங்கையை நினைவுபடுத்தும் இந்த படங்கள் நன்றாக உள்ளன.

Quote:அது என்ன கார் Peugeot 206 மாதிரியும் இருக்கு இல்ல Vauxhall(Opel) ? உங்களோடதா?

Peugeot 206 தான். கார் என்னோடது என்று சொல்லுவதை விட... விடுமுறைக்கு நாம் கொண்டு சென்ற கார் என்று சொல்லுவது பொருத்தமானது.

Quote:திருநெல்வேலிக்கு அல்வா வா.. யார் குடுத்தது

சுவிஸில் இருக்கும் உங்களுக்கே சுவிஸ்படத்தை காட்டாலாமா?? அது தான் அப்படி சொன்னேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 08-20-2005

<img src='http://img372.imageshack.us/img372/5742/224po.jpg' border='0' alt='user posted image'>

சுவிஸ் பாசல் நகரில் எடுக்கப்பட்டது.


- AJeevan - 08-20-2005

Anitha Wrote:படங்களை அழகா எடுத்திருக்கிறீர்கள் நன்றி.. இலங்கையில் கொழும்பில் எடுத்த படங்களா...? :roll:

கொழும்புதான்
இன்னும் ரோட்டில் மானிட வண்டிகள்.
மாறவேயில்லை........................

அனைவருக்கும் நன்றிகள்.


- AJeevan - 08-20-2005

ரசிகா-தலா- விஸ்ணு படங்கள் அருமை.
சில பழைய ஞாபங்கள்.
ஊர் - இலங்கையில் சுற்றிய உல்லாசம் எல்லாமே
இனிய நினைவுகள்.
அதை மனக் கண் முன் கொண்ட வந்த உங்களுக்கு நன்றிகள்.

விஸ்ணு
சொல்லியிருந்தால் சந்தித்திருக்கலாம்?


- narathar - 08-20-2005

விஷ்ணு பாசல் நானும் போயிருக்கிறன்,அழகான நகர். நீங்கள் எடுத்திருப்பது நகரின் மத்தியில் உள்ள சிகப்புக் கட்டிடம், நகர கவுன்சில் அல்லவா.பாசில் பழய நகர்ப் பக்கம் போனிங்களா,அதுவும் அழகான இடம்.

ரசிகை இது எந்த ஊர் ஆட்டுக் குட்டியும், நாய்க் குட்டியும் வடிவா இருக்குது.


- Vishnu - 08-20-2005

ஜீவன்... முதலில் தெரியாமல் போய் விட்டது. அடுத்த தடவை வரும் போது சந்திக்கலாம். அடுத்த வருடம் இதே மாதம் மீண்டும் வரும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம். நன்றி.

நாரதர் நீங்கள் சொன்னது சரியே. அதே இடம் தான். பழைய நகர்பக்கம் போகவில்லை. செல்ல வேண்டிய உறவினர்கள் வீடுகள் பல.. கூடவே நண்பர்களும்.. காலமும் போதவில்லை. அதனால் நினைத்த படி எல்லா இடங்களையும் இம்முறை சுற்றிப்பார்க்க முடியவில்லை.


- vasisutha - 08-20-2005

<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin--><img src='http://img387.imageshack.us/img387/7051/dsc000277hi.jpg' border='0' alt='user posted image'>
by  
ajeevan

சுனாமியால் தாக்கப்பட்ட பின் முதன் முதல் கடலுக்குள் வலை விரித்து பெற்ற மீன்கள் வலைகளில்.................  
அதை விற்று குழந்தைக்கு பால் வாங்க கரையில் குழந்தையோடு நிற்கும் அன்னை....................
வாங்கி உண்ணலாமா வேண்டாமா என்று எண்ணும்  
வாடிக்கையாளன்..........................
விற்று விட்டு வருகிறேன் பொறுத்திரு என்று
கரையைப் பார்க்கும் மீனவன்...........

(இலங்கை கரையில் நான் கண்டது........................)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



விளக்கத்துடன் பார்க்க கவலையாக இருக்கிறது..
படங்களுக்கு நன்றி அண்ணா.


- vasisutha - 08-20-2005

ரசிகை அது உங்கள் வீட்டு கன்றுக்குட்டியா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- AJeevan - 08-20-2005

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->ஜீவன்...  முதலில் தெரியாமல் போய் விட்டது.  அடுத்த தடவை வரும் போது சந்திக்கலாம். அடுத்த வருடம் இதே மாதம் மீண்டும் வரும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.  நன்றி.

இம்முறை சுற்றிப்பார்க்க முடியவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி............... வாருங்கள்.


- Rasikai - 08-21-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஓ... இதுதான் இராவணன் வெட்டு எண்டுறதா? சரியான் பெரிசு...  

நான் படத்தைச் சொன்னான்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆமா தல அதுதான் இராவணன் வெட்டு.


- Rasikai - 08-21-2005

<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->படங்கள் சூப்பரா இருக்கு நன்றி ரசிகை அக்கா..  Tongue
இந்த படங்கள் எங்க எடுத்தது? :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆட்டுக்குட்டி கன்றுக்கொட்டி நாய் படம் வன்னியில் எனது நண்பி வீட்டில் எடுத்தது.

மற்றது இராவணன் வெட்டு , கோணேசகோவில்லுக்கு பக்கத்தில் உள்ள கடல் திருகோணமலையில் உள்ளது


- Rasikai - 08-21-2005

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->ரசிகை அது உங்கள் வீட்டு கன்றுக்குட்டியா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லை :roll: இல்லை ஏன் கேக்குறீர்கள் ?


- Thiyaham - 08-22-2005

<img src='http://img375.imageshack.us/img375/1948/img91516kn.jpg' border='0' alt='user posted image'>


இன்று இரவு 11.40க்கு சந்திரனை அழகாக படம் பிடிக்க முயற்சித்த போது எடுக்கப்பட்ட படம் இது. இதை விட தெளிவாக படம் பிடிக்க தெரிந்தவர்களது ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்


- Mathan - 08-22-2005

AJeevan Wrote:<img src='http://img370.imageshack.us/img370/249/dsc00617xa.jpg' border='0' alt='user posted image'>

படத்தை பார்க்கும் போது கொழும்பு வீதியில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. கொழும்பில் எந்த இடம் இது? தெகிவளை போலவும் இருக்கு சரியா தெரியலை


- Eswar - 08-22-2005

அருமையான படம் தியாகம் (அந்த நெலாவத்தா நா கையில பிடிச்சேன்)
ஆனா உண்மையிலே நீங்கள் மரத்தைத்தான் படம் பிடித்திருக்கின்றீர்கள். (நிலா பின்னணியில் இருக்கிறது)
நீங்கள் பிளாஸ் பாவிக்கவில்லை என்று நினைக்கிறேன். மரம் இயற்கையான இருட்டுடனும் அழகாகவும் இருக்கிறது.
நிலா கீழ்வானில் இருக்கும்போது (பெரிதாக இருக்கும்) படம் எடுத்துப்பாருங்கள். அதில் உள்ள கறைகள் தெளிவாகத் தெரியும். அத்துடன் கமெரா ஸ்ரான்ட் அவசியம் பாவிக்கவும். உங்கள் கமெராவில் எக்ஸ்போனேரிங் ரைம் கூட்ட வசதியிருக்கா????


- narathar - 08-22-2005

லிவர்பூல்

<img src='http://img312.imageshack.us/img312/3841/liverpool4fv.jpg' border='0' alt='user posted image'>


- Vishnu - 08-22-2005

லிவர்பூல் எங்கே இருக்கு?? :roll:


- Vishnu - 08-22-2005

<img src='http://img305.imageshack.us/img305/6580/117au.jpg' border='0' alt='user posted image'>


- Vishnu - 08-22-2005

<img src='http://img305.imageshack.us/img305/1899/226af.jpg' border='0' alt='user posted image'>

சூரிச் :wink: