Yarl Forum
முகத்தார் பகிடி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: முகத்தார் பகிடி (/showthread.php?tid=3974)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32


- MUGATHTHAR - 09-26-2005

[quote=Senthamarai]முகத்தார் அங்கிள் நீங்க பொன்னம்மாக்காக்கு மூன்று முடிச்சு போட அவ பார்த்தா அவர் எனக்கு மூன்று முடிச்சு போட்டவர் நான் அவருக்கு ஒரு முடிச்சாவது போடவேணும் எண்டு (சுருக்கு கயிற்றில
பிள்ளை கலியாணம் கட்டுற கனபேற்ரை நிலை இதுதான் நான் கொஞ்சம் பப்பிளிக்கா உண்மையைச் சொல்லுறன் சிலபேர் சும்மா இங்கை கத்துவினம் ஆனா வீட்டைபோனா தாங்களே கயித்தை எடுத்து கழுத்திலை மாட்டிக் கொண்டிருப்பினம் ....


- அனிதா - 09-26-2005

RaMa Wrote:முகத்தார் : சாத்திரி குரங்கிலிருந்துதான் மனுசர் வந்தது எண்டு சொல்லுறாங்களே இதை நீ நம்பிறியா?

சாத்திரி : நான் நம்பிறது கிடக்கட்டும் நீ நம்பிறியோ இல்லையோ அதை சொல்லு முதலிலை. . .

முகத்தார் : நானும் முதலிலை நம்பேலையடா ஆனா எப்ப கலியாணம் கட்டினேனோ அண்டேலையிருந்து நம்ப வேண்டியதாப் போச்சு

ஏன் முகத்தார் அன்றைக்குத் தான் பொன்னம்மாக்கா பரிசாக தந்த முகக்கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்தனீங்களா????

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sayon - 09-26-2005

காதலி: "காதலில் உறுதியாக இருப்பீர்களா?
காதலன் :"நிச்சய்ம்ம உறுதியாக இருப்பேன். உன்க்கு திருமணம் நடக்கும்வரை!


- Mathan - 09-26-2005

முகத்தார் ஒரு சந்தேகம் ... பொன்னம்மாக்கா களம் பார்ப்பதில்லையோ :roll:


- Danklas - 09-27-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பொண்ணம்மாக்காள் பார்ப்பாவா இல்லையா முகம்ஸ்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 09-27-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->முகத்தார் ஒரு சந்தேகம் ... பொன்னம்மாக்கா களம் பார்ப்பதில்லையோ  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவளா வீட்டிலையே என்னோடை ஒரு (போர்)களத்தை நடத்திறாள் இதிலை இஞ்சைவேறை வந்து நடத்தனுமா ?ஃ தாங்காது சாமி உடம்பு.....


- Muthukumaran - 09-27-2005

<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->முகத்தார் ஒரு சந்தேகம் ... பொன்னம்மாக்கா களம் பார்ப்பதில்லையோ  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவளா வீட்டிலையே என்னோடை ஒரு (போர்)களத்தை நடத்திறாள் இதிலை இஞ்சைவேறை வந்து நடத்தனுமா ?ஃ தாங்காது சாமி உடம்பு.....<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் சோகங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 09-27-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ragavaa - 10-12-2005

http://www.orupaper.com/issue32/pages_K__31.pdf


- Danklas - 10-12-2005

அடடா நம்ம தோஸ்த்துகளிண்ட கடி பத்திரிகையிலும் வர வெளிக்கிட்டுதா... நன்றி ராகவா..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 10-12-2005

ஆகா பத்திரிகையிலும் வருகின்றதா?


- RaMa - 10-12-2005

ஒரு பேப்பர் கனடா பத்திரிக்கையா?


- ragavaa - 10-12-2005

லண்டன் பத்திரிகை


- kuruvikal - 10-12-2005

வாழ்த்துக்கள்...யாழ் கள முகத்தார் பகிடிகள் ஒரு பேப்பரில் வந்திருக்கிறதே... யாழ் களத்தில் வந்த அதே வடிவத்தில்...! யாழ் களம் சிலவற்றின் முன்னோடி என்பதற்கு இதுவும் ஒரு சான்று...! முன்னர் சோழியான் அண்ணா எழுதிய யூலைக் கலவரம் பற்றிய தகவலும் வீரகேசரியில் வந்திருந்தது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 10-12-2005

ஒஒஒஒஒ கனடாவிலும் வெளிவருகுது போலை


- வன்னியன் - 10-12-2005

நம்மட சின்னப்பு சின்னாச்சியை சைற் அடிச்சகாலத்து கதை.
சின்னப்பு சின்னாச்சி வெளியிலை போற நேரமெல்லாம் முன்னாலையும் பின்னாலையும் திரிஞ்சு கொண்டிருந்தார். சின்னாச்சி குளிக்க கிணத்தடிக்கு போனால் சின்னப்பு அந்த நேரத்துக்கு காத்திருந்து குளிக்க போடுவர்.
உது தம்பிக்காரன் டண்ணுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை டண்ணும் சரியான தருணம் வரும்வரையும் காத்திருந்திருக்கின்றான். ஒருநாள் சின்னப்பு சைற் அடிச்சுப்போட்டு வரையுக்கை கொஞ்ச தூரத்திலை சின்னப்புவை கண்டுட்டு ஒரு கல்லை எடுத்து குறிவைச்சு எறிந்தான் டண் . பெடியன் வலு கெட்டிக்காரன் வச்சகுறி தப்பாமல் சின்னப்புவின்ரை மண்டையிலை அப்பிடியே விழுந்திட்டுது. சின்னப்புவுக்கு ஒரு நிமிசம் ஒண்டும் தெரியவில்லை.
அப்பிடியே தலையை தடவிப்பார்த்தால் இரத்தம் கொட்டிக்கொண்டிருக்கின்றது. சின்னப்பு கல்லு வந்த பக்கம் பார்த்தால் ஒரு பெடியன் ஓடிக்கொண்டிருந்தான். சின்னப்பு கலைக்கத்தொடங்கினார். டண் வேகமாக ஓடிப்பொய் நாலஞ்சு வீடுதள்ளி ஒரு வீட்டுக்குள்ளை போய் முத்தததிலை கிடந்த ஈஸி சேரிலை கிடந்த பேப்பரை கையிலை எடுத்து ஈஸசேரிலை இருந்து படிக்கிற மாதிரி பாவனை செய்து கொண்டிருந்தான்.
சின்னப்புவும் ஓடி அந்த வீட்டுக்குள் வந்துவிட்டார். உங்களுக்கு தெரிpயும்தானே சின்னப்புவுக்கு செய்தி அறியிறதிலை இருக்கிற ஆர்வம். பேப்பரை கண்டவுடனை தம்பி உந்த பேப்பரிலை என்ன தலைப்புசெய்தி என்று கேட்டார்.
டண்ணும் குளிக்கும்போது இளம்பெண்ணை சைற் அடித்தவருக்கு
கல்லெறிந்து மண்டையில் காயம் இரத்தம் ஓட ஓட காயப்பட்டவர் கல்லெறிந்தவரை கலைத்துக்கொண்டிருக்கின்றார் என்றான்.
உடனை சின்னப்பு உடைஞ்ச காயத்துக்கு மருந்து கட்டமுன்னம் தலைப்பு செய்தியாப் போட்டுட்டாங்கள் என்று வியந்து கொண்டு கல்லெறிந்தவனை தேடிப்போனார்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சின்னப்புவிடம் டண்தான் கல்லெறிந்தது என்று சொல்லவேண்டாம். அவருக்கு இன்றுவரை ஆர் எறிஞ்சது என்று தெரியாது. ஏன் ஒரு குடும்பச் சண்டையை உருவாக்குவான்.


- Rasikai - 10-12-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆமா அது டண் தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும் :wink:


- shanmuhi - 10-12-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வன்னியன் - 10-12-2005

டண்தான் அதை எனக்கு பெருமையாக சொன்னார்


- கீதா - 10-12-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->