Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 08-15-2005

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுதே விழாக்காணுதே வானமே

Arrow <b>வா</b>


- Vasampu - 08-15-2005

வா வா வாத்தியாரே வா

Arrow வா


- வெண்ணிலா - 08-15-2005

வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே பந்தலை போடட்டுமா

Arrow <b>மா</b>


- ப்ரியசகி - 08-15-2005

மாங்குயிலே பூங்குயிலே சேத்ய் ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு?

நா..


- வெண்ணிலா - 08-15-2005

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

Arrow <b>கே</b>


- வியாசன் - 08-15-2005

கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின்
நாயன்
நா


- tamilini - 08-15-2005

நான் ஒரு ராசி இல்லா ராசா...

அடுத்த எழுத்து சா


- அனிதா - 08-15-2005

சாமிக்கிட்டே சொல்லிப்புட்டே
உன்ன நெஞ்சில் வச்சிக்கிட்டே

Arrow


- tamilini - 08-15-2005

வண்ண வண்ண சொல்லெடுத்து வந்தது செந்தமிழ் பாட்டு.
வாசமுள்ள மல்லிகை போல் மணம் தந்தது செந்தமிழ் பாட்டு.

அடுத்த எமுத்து த


- அனிதா - 08-15-2005

தண்ணிக் குடம் எடுத்து தங்கம்-நீ
நடந்து வந்தால் தவிக்குது மனசு தவிக்குது

Arrow


- tamilini - 08-15-2005

பச்சை நிறமே பச்சை நிறமே
இச்சை ஊட்டும் பச்சை நிறமே..

அடுத்த எழுத்து மே.


- அனிதா - 08-15-2005

மேகமே மேகமே....
வெண்ணிலா தேயுதே..

தே


- Vasampu - 08-15-2005

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே

Arrow


- tamilini - 08-15-2005

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன். உன்கையில் என்னைக்கொடுத்தேன்.
நீ தானே புன்னகை மன்னன் உன் ராணி நானே..

நா அல்லது ந


- கீதா - 08-15-2005

நானும் உந்தன் உறவைய்ய்ய் நாடிவந்த பறவைய்

Arrow

அன்புடன்
jothika


- Birundan - 08-15-2005

பட்டிக்காடா பட்டனமா? ரெண்டும் கெட்ட லட்சனமா
பட்டிகாடா பட்டனமா ரெண்டும் கெட்ட லட்சனமா...
Arrow


- கீதா - 08-15-2005

லக்சுப்பாப்பா லக்சுப்பாப்பா

படம் ஏலுமலை

Arrow பா

------------
jothika


- அனிதா - 08-15-2005

பாடி அழைத்தேன் உன்னை
ஏதோ தேடும் நெஞ்சம்...

Arrow


- வன்னியன் - 08-15-2005

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்
மு


- கீதா - 08-15-2005

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

Arrow

------------------------
jothika