Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- AJeevan - 01-16-2006

varnan Wrote:மதன் அவர்கள் இன்றும் தனது வாதத்தை பதிவு செய்யாவிடில் நாளை நன்மை அணியின் சார்பில் எனது வாதத்தை தொடரலாம் என்று நினைக்கின்றேன்! :roll: :roll:
<img src='http://www.german-business-etiquette.com/img/23-meeting-with-your-boss.jpg' border='0' alt='user posted image'>
வரன்
கையை உயர்த்திக் கொண்டு
நிக்கிறத பார்த்தா
எல்லாரும் மூக்கில விரலை வைக்கிற மாதிரி
கருத்துகளை கொட்டப் போறது போல தெரியுது.........

இருந்தாலும்
தயாரித்ததை முன் வைக்க
யோசித்துக் கொண்டிருக்கிற
மதனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க வரன்........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


கருத்து வருமென்று காத்திருந்தவங்க
தண்ணியடிச்சுட்டு தூங்கிட்டாங்களா?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 01-16-2006

<b>மதன் எழுதிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் இன்று வைக்காவிட்டால் வர்ணன் உங்கள் கருத்தை வைக்கவும் நன்றி</b>


- வர்ணன் - 01-16-2006

AJeevan Wrote:
varnan Wrote:மதன் அவர்கள் இன்றும் தனது வாதத்தை பதிவு செய்யாவிடில் நாளை நன்மை அணியின் சார்பில் எனது வாதத்தை தொடரலாம் என்று நினைக்கின்றேன்! :roll: :roll:
<img src='http://www.german-business-etiquette.com/img/23-meeting-with-your-boss.jpg' border='0' alt='user posted image'>
வரன்
கையை உயர்த்திக் கொண்டு
நிக்கிறத பார்த்தா
எல்லாரும் மூக்கில விரலை வைக்கிற மாதிரி
கருத்துகளை கொட்டப் போறது போல தெரியுது.........

இருந்தாலும்
தயாரித்ததை முன் வைக்க
யோசித்துக் கொண்டிருக்கிற
மதனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க வரன்........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


கருத்து வருமென்று காத்திருந்தவங்க
தண்ணியடிச்சுட்டு தூங்கிட்டாங்களா?<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சரி அஜீவன் அவர்களே 8)


- Mathan - 01-16-2006

தாமத்திற்கு மன்னிக்கவும் .அவசரமாக எழுதி இணைத்துள்ளேன். சொற்பிழை பொருட்பிழைகளை மன்னிக்கவும். அவசரமாக செல்ல வேண்டியிருக்கின்றது. நாளை மதியம் சந்திக்கலாம்


- Thala - 01-17-2006

Mathan Wrote:தாமத்திற்கு மன்னிக்கவும் .அவசரமாக எழுதி இணைத்துள்ளேன். சொற்பிழை பொருட்பிழைகளை மன்னிக்கவும். அவசரமாக செல்ல வேண்டியிருக்கின்றது. நாளை மதியம் சந்திக்கலாம்

வந்திட்டாரய்யா வந்திட்டாரையா மதன் அண்ணா வந்திட்டாரையா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Eswar - 01-17-2006

என்ன மதன் ஒண்டையே திரும்பத் திரும்பச் சொன்னா அது உண்மையாகிடுமா என்ன?????


- Thala - 01-17-2006

கடவுளே ஈஸ்வரா நீங்கள் கூட எங்கட பக்கமாகீட்டிங்களா.....??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Eswar - 01-17-2006

என்ன தல. புதுக் குழப்பம்


- வர்ணன் - 01-17-2006

மதனின் வாதங்கள் நன்மை அணி எதிர்பார்த்தது போலவே எங்களுக்கு தோள் கொடுத்து இருக்கு!
அது கூடாது- இது கூடாது! என்று லேசா சொல்லிட்டு போகலாம்... அதுக்கு நிறைய யோசிக்க தேவை இல்லை.

இது நல்லது என்று நிறுவ நிறைய வேறுபட்ட சிந்தனைகள்
வேண்டும்! அதையே செய்திருக்கிறீர்கள்!
நன்றி!


- Thala - 01-17-2006

Eswar Wrote:என்ன தல. புதுக் குழப்பம்

கடவுள் அருளும் எங்களுக்குத்தான் எண்றனான்....!


- Thala - 01-17-2006

எங்கட வர்ணன் நல்லாக் குழம்பீட்டார் போல கிடக்கு... பட்டிமண்ற விவாத தலைப்பில கருத்து வச்சிருகார்..... குழம்பிட்டாரா இல்ல குழப்பீட்டமா..??


- Rasikai - 01-17-2006

<b>வாழ்த்துக்கள் மதன்

அடுத்ததாக புளுகர் பொன்னையா கருத்து வைக்க வேண்டும். அவர் நாளை வைப்பார் என நினைக்கிறேன்</b>


- kuruvikal - 01-17-2006

<b>நன்மைகள் பல இருப்பினும் தீமை ஒன்று போதும் பல நன்மைகளின் விளைவுகளை சீரழித்துவிட. இப்போ ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமாக பல ஆண்டுகள் வாழ்ந்தாலும் ஒரு துளி விடம் போதும் அவனைக் கொன்றழிக்க..! நன்மை அணிக்கு சிறப்பாக வாதாடக்கூடிய பலர் இடம்பெற்றிருப்பதாலும் இணையத்தில் இளையவர்கள் செய்யும் தீமைகள் தொடர்பில் சமீப காலத்தில் நிறையக் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாலும் எங்களை தீமை அணிசார்பில் இறுதியாக வாதாட அனுமதிக்குமாறு பட்டுமன்ற அமைப்பாளர் ரசிகை நடுவர்கள் தமிழினி, செல்வமுத்து மற்றும் இரு பக்க அணியினரையும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்..!</b> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Rasikai - 01-17-2006

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
வர்ணன்
குருவிகள்
பிருந்தன்
குருக்காலபோவான்
நாரதர்
வசம்பு

தீமை என்ற அணிக்காக
புளுகர்பொன்னையா
ஈஸ்வர்
ரமா
காக்காய்வன்னியன்
நிதர்சன்
தல
குளம்
பூனைக்குட்டி
தூயவன்


குருவிகள் உங்களை மாற்றுவது பிரச்சினை இல்லை ஆனால் நன்மை அணிக்கு ஏற்கனவே ஒரு ஆள் பற்றாது அதுதான் யோசிக்கிறன் வேறு யாராவது நன்மை அணிக்கு மாறினால் நான் உங்களை மாற்றி விடுகிறேன். நன்றி வணக்கம்


- kuruvikal - 01-17-2006

<b>சரி சிரமம் என்றால் மாற்ற வேண்டாம். நன்மை அணிக்காகவே வாதாடுறோம்..தற்போதைய ஒழுங்கில். சிரமத்துக்கு வருந்துகின்றோம்..!</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Rasikai - 01-17-2006

Thala Wrote:எங்கட வர்ணன் நல்லாக் குழம்பீட்டார் போல கிடக்கு... பட்டிமண்ற விவாத தலைப்பில கருத்து வச்சிருகார்..... குழம்பிட்டாரா இல்ல குழப்பீட்டமா..??

ஆஹா தல இது ரூ மச். வர்ணன் களத்துக்கு புதியவர் என நினைக்கிறேன். அதுதான் தனது அணி சார்பாக மதன் கருத்தை வைத்தவுடன் உணர்ச்சி வசப்பட்டு பட்டிமன்றத்தில் கருத்தை வைத்துவிட்டார் என. ஆகவே மட்டுநிறுத்தார் யாராவது அக்கருத்தை பட்டிமன்றம் தொடர்வோமா? பகுதிக்கு மாற்றிவிடவும்.


- தூயவன் - 01-17-2006

என்னாச்சு எதிரணியில்
குருவிகள் இங்கு வரப்போகின்றார் என்கின்றார். சின்னப்புவை பக்கமே காணோம்.
செத்த பாம்பை அடிக்க மாட்டோம் என்றவர்களுக்கு நிறைய அடிவிழுகின்றதோ? :wink: :wink:


- வர்ணன் - 01-17-2006

Thala Wrote:எங்கட வர்ணன் நல்லாக் குழம்பீட்டார் போல கிடக்கு... பட்டிமண்ற விவாத தலைப்பில கருத்து வச்சிருகார்..... குழம்பிட்டாரா இல்ல குழப்பீட்டமா..??

எல்லா இடமும் பதில்கருத்து சொலேக்க .. அதே பக்கத்தின் கடைசியில ரைப் பண்ணுவத நினைச்சுக்கொண்டு பிழை விட்டுட்டன் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இனி திருந்திடுவன் 8)


- Mathan - 01-17-2006

அவசரகோலத்தில் இணைத்ததால் என்னுடைய கருத்து மற்றும் முடிவுரை முழுமையாக இணைக்கப்படவில்லை என்பதுடன் ஒரு பந்தி மூன்று முறை இணைத்துவிட்டேன். கள உறுப்பினர் ஒருவர் சுட்டிகாட்டிய பின்பு தான் அதனை கவனித்தேன். ஆனாலும் செல்வமுத்து அவர்கள் தொகுப்புரை எழுதியிருப்பதால் அதில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது என்பதால் அப்படியே விட்டுவிடுகின்றேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எப்படியிருந்தபோதிலும் தவற்றை கவனித்து சுட்டிகாட்டிய கள உறவுக்கு நன்றி.


- தூயவன் - 01-17-2006

Mathan Wrote:அவசரகோலத்தில் இணைத்ததால் என்னுடைய கருத்து மற்றும் முடிவுரை முழுமையாக இணைக்கப்படவில்லை என்பதுடன் ஒரு பந்தி மூன்று முறை இணைத்துவிட்டேன். கள உறுப்பினர் ஒருவர் சுட்டிகாட்டிய பின்பு தான் அதனை கவனித்தேன். ஆனாலும் செல்வமுத்து அவர்கள் தொகுப்புரை எழுதியிருப்பதால் அதில் மாற்றம் ஏதும் செய்ய இயலாது என்பதால் அப்படியே விட்டுவிடுகின்றேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எப்படியிருந்தபோதிலும் தவற்றை கவனித்து சுட்டிகாட்டிய கள உறவுக்கு நன்றி.

நான்கு நாட்களாக எடுத்துக் கொண்ட காலப்பகுதி அவசர கோலமா? அப்ப ஒரு நாள்காரர்களை எப்படி சொல்வது. இருந்தாலும் நெந்து போன நன்மை அணியினருக்கு மதனின் எழுத்துக்கள் ஊக்கம் தருகின்றதா என்று பார்ப்போம். :wink: