![]() |
|
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376) |
- வெண்ணிலா - 11-01-2004 kuruvikal Wrote:காதலி : பீச்சுக்கு கூட்டிப் போறீங்களே என்ன வாங்கித் தருவீங்க... அதுதான் கடற்கரையில் இலவசம் போல. நல்ல காதலன்தான் (கஞ்சன்) அதுசரி மாந்தோப்பிலும் காற்று கிடைக்குமா? - kuruvikal - 11-01-2004 மாந்தோப்பில என்னத்துக்குப் பஞ்சம்....காற்றில்லாமலா குருவிகள் உயிர் வாழுதுகள்...சொல்லுங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கஞ்சன் இல்ல கலிகாலக் காதலன்...அப்படித்தான் இருப்பான்...அதேன் காதலன்கள் தான் எப்பவும் வேண்டிக் கொடுக்க வேணுமோ...காதலிகள் சும்மா சாப்பிட்டுக் கழிக்க வேண்டியதுதானோ..என்ன நியாயமோ...நமக்கேன் ஊர் வம்ப....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 11-01-2004 kuruvikal Wrote:மாந்தோப்பில என்னத்துக்குப் பஞ்சம்....காற்றில்லாமலா குருவிகள் உயிர் வாழுதுகள்...சொல்லுங்க...! <!--emo& சொல்லவேண்டியதை சொல்லிமுடித்துவிட்டு நமக்கேன் ஊர்வம்பு என்று கேட்கிறீர்களே. கலிகாலம் என்று சும்மாவா சொன்னார்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 11-02-2004 லண்டன் காதலன் : டாலிங்.. உன்னை நான் பப்பில பாக்கேக்க நல்லா இருந்தாயே.... லண்டன் காதலி : டூட்.. இங்க பாரு..அதுதான் நான் பியரும் கையுமா இருக்கோணும் என்கிறேன்....! - kuruvikal - 11-02-2004 லண்டன் மாணவன் 1 : ஏண்டா டூட் நம்மமேல இந்த ரீச்சர்மாரெல்லாம் எவ்வளவு மரியாதை பாரு... லண்டன் மாண்வன் 2 : பின்ன... ஏதாச்சும் எண்டா றேப்பே பண்ணிட மாட்டம்...! - kuruvikal - 11-04-2004 காதலி : ஏன்டா லேட்டு...?! காதலன் : உந்த டயலக்க விடமாட்டியளே...! - kuruvikal - 11-04-2004 ஆசிரியை : தண்ணியை எப்படி அளப்பது..??! மாணவன் : மில்லில ரீச்சர்...! ஆசிரியை : சரியாச் சொல்லிட்டா எப்படித் தெரியும்...? மாணவன் : அதுதானே அப்பா தினமும் அளந்து அடிக்கிறாரே...! - kuruvikal - 11-04-2004 ஏலியன் 1 : நீ பூமிக்குப் போனால் எதை எடுத்து வருவாய்...?! ஏலியன் 2 : மானிடப் பெண்ணை...! ஏலியன் 1 : ஏன்... ஏலியன் 2 : அங்க அதுதான் மலிவு...! - kuruvikal - 11-04-2004 கணவன் : ஏண்டி ஸ்கூட்டர்ல தான் போவேன் என்று அடம்பிடிக்கிறா...?! மனைவி : அப்பதான் நான் வாங்கின புதுச்சேலையை கட்டி.... காத்தில பறக்கவிட்டு காட்டலாம்...! - kavithan - 11-04-2004 kuruvikal Wrote:ஏலியன் 1 : நீ பூமிக்குப் போனால் எதை எடுத்து வருவாய்...?! அப்படியா.. அங்காலை யாரோ வாற சத்தம் கேக்குது ,.. எஸ்கேப்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 11-07-2004 நண்பி 1 : ஏண்டி சோகமா இருக்கே...?! நண்பி 2 : நம்ம ஸ்ரைலிலையே...சிஸ்டர் என்று அல்வா தந்துட்டாண்டி அதுதான்...! - kuruvikal - 11-07-2004 நண்பன் 1 : ஏண்டா கவிஞர்கள் பெண்களை அரக்கி என்று படிக்கின்றனர்...! நணபன் 2 : அங்க பார் அதை... அரக்கி அரக்கி வாறத...இப்ப புரியுதா...! - kuruvikal - 11-07-2004 நண்பன் 1 : ஏண்டா இப்ப பொண்ணுங்க தலைவிரி கோலமா திரியுறாளவ... நண்பன் 2 : கெட் வெயிட் கூடிட்டில்ல.. பலன்ஸ் பண்ணுறாளவையாக்கும்...! - tamilini - 11-08-2004 புதிதாக கோடீஸ்வரரான ஒருவர் தனது பங்களாவில் மூன்று நீச்சல் குளம் கட்டினாராம்.. அவை ஒன்று வெந்நீர் கொண்டது மற்றது தண்ணீர் கொண்டது.. இன்னொன்று வெறும் குளமாம்.. அங்கு அதை பாக்க வந்தவர் ஒருவர் கேட்டாராம் ஏன் தண்ணீர் எல்லாமல் வெறும் குளம் வைத்திருக்கிறீங்கள் என்று.. அதற்கு அந்த கோடீஸ்வரர் பதில் சொன்னாராம்.. அது நீச்சல் தெரியாதவங்களுக்கு என்று...............! :wink: - வெண்ணிலா - 11-08-2004 kuruvikal Wrote:நண்பன் 1 : ஏண்டா இப்ப பொண்ணுங்க தலைவிரி கோலமா திரியுறாளவ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-09-2004 tamilini Wrote:புதிதாக கோடீஸ்வரரான ஒருவர் தனது பங்களாவில் மூன்று நீச்சல் குளம் கட்டினாராம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Kanani - 11-09-2004 போற போக்கில சும்மா இரண்டு வசனம் கதைச்சா நகைச்சுவையாகிடும் போல கிடக்கு - kuruvikal - 11-09-2004 எடேய் பையா...எல்லாம் வசனம் தாண்டா..இங்க என்ன சித்திரமே காட்டீணம்... இல்ல உங்கட ஸ்ரைலில ஒண்டு எடுத்து விடுங்கோவன் பாப்பம்... வசனம் இல்லாம... வார்த்தையில.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன் உனக்கு சிரிப்பு வரேல்லையே..கொஞ்சம் கற்பனையும் வேணுமடா...அப்பதான் சிரிப்பு வரும்...வசனமாப் பாக்காத....கதை வசனமாப் பாரப்பு...விவேக் அங்கிள் வடிவேலு அங்கிள் பேசுவினம்....அதுபோல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-09-2004 ஆசிரியை : ஏண்டா எல்லோரும் சிரிக்கிறீங்.... மாணவன் : இவன் புர்.... அடிச்சிட்டான் ரீச்சர்....! ஆசிரியை : உதுக்குச் சிரிங்கோ... தென்னாலி ராமன் கதைக்குச் சிரிக்காதைங்கோ....! (இப்படித்தான் சிலதுகள்....என்ன செய்வம் ரீச்சர்...) - shanmuhi - 11-14-2004 கணவன் : நான் கழுதையாக் கத்திக்கொண்டிருக்கிறேன் நீ உள்ள என்னடி செய்யுறாய்? மனைவி : உங்களுக்காத்தான் பேப்பர் தேடிக்கொண்டிருக்கிறேன். |