Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- கீதா - 08-13-2005

ஆலைப் போல் வேலைப்போல்

Arrow போ

அன்புடன்
jothika


- vasisutha - 08-14-2005

போடா போடா புண்ணாக்கு
போடாதே தப்பு கணக்கு
தலை கிறுக்கு உனக்கு இருக்கு
இப்ப எண்ணாத மனக்கணக்கு


Arrow <b>கு</b>


<span style='font-size:17pt;line-height:100%'><b>பின்குறிப்பு:</b> தயவுசெய்து ஏற்கனவே பாடிய
பாடல்களை மீண்டும் பாடவேண்டாம்.</span>


- வெண்ணிலா - 08-14-2005

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்

Arrow <b>பொ</b>


- கீதா - 08-14-2005

பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா

Arrow நி

அன்புடன்
jothika


- அனிதா - 08-14-2005

நினைப்பதைல்லாம் நடந்துவிட்டால்
வாழ்வில் ஏதும் இல்லை

Arrow


- Vasampu - 08-14-2005

இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா

Arrow


- tamil03 - 08-14-2005

Vasampu Wrote:இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா

Arrow

Arrow ஆலயங்கள் தேவயில்லை
Arrow M


- கீதா - 08-14-2005

ஆணண்ணா பெண்ணெண்ண நீஎன்ன நானன்ன

Arrow நா

அன்புடன்
jothika


- tamilini - 08-14-2005

நான் பாடும் மெளன ராகம் கேக்கவில்லையா? என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையோ..

அடுத்த எழுத்து யா அல்லது ய.


- கீதா - 08-14-2005

யாருக்காக நீ யாருக்காக இந்தமாளிகை வசந்த மாளிகை

Arrow மா

அன்புடன்
jothika


- vasisutha - 08-14-2005

மாமா பொண்ணைக் கொடு
ஆமா சொல்லிக் கொடு
இது சாமி போட்ட முடிச்சு
அது தாண்டா மூணுமுடிச்சு
மேளம் கொட்டவும் தாலிகட்டவும்
நேரம் வந்திடுச்சு

Arrow <b>சு</b>


- கீதா - 08-14-2005

சுற்றி சுற்றி வந்திங்க சுற்று விரலால் தொட்டிங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Arrow தொ

-------------------
jothika


- வெண்ணிலா - 08-15-2005

தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன

Arrow <b>பூ</b>


- vasisutha - 08-15-2005

பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே..

Arrow [b]யே


- வெண்ணிலா - 08-15-2005

[quote=vasisutha]பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே..

Arrow [b]யே


யே? பாட்டு இருக்கோ வசியண்ணா? :roll: :roll: :?:


- Vasampu - 08-15-2005

யேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்.
பேதை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்.

Arrow வா


- Mathan - 08-15-2005

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நா.........

Arrow நா


- வியாசன் - 08-15-2005

நானுமுந்தன் உறவை நாடிவந்த பறவை
வேடன்செய்த
தூ


- வெண்ணிலா - 08-15-2005

தூங்காதே தம்பி தூங்காதே - நீ
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே


Arrow <b>வா</b>


- அனிதா - 08-15-2005

வா முனிம்மா வா முனிம்மா வா
நீயும் நானும் ஜோடி ஆத்துப்பக்கம் வாடி

Arrow