Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)

- MUGATHTHAR - 01-16-2006

எனக்கென்னவோ மதனை கடத்திற அளவிலை எங்கடை அமைப்பு சா......அணி போயிடவில்லை இது என்னவோ எதிரணியினர்தான் ஒழிச்சு வைச்சுக் கொண்டு நாங்கள் கடத்தினதாக எம்மீது வீண் பழி போடுகிறார்கள் அதை ஜ.நாக்கு தெரிவுக்கும் படி யாழ் கள நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுகிறேன் (எப்பிடி கட்சிஒண்டு ஆரம்பிக்கலாம் போல என்ன......... அறிக்கை விட........)

- Vasampu - 01-16-2006

<b>தூயவன் எழுதியது:</b>
இதற்கு எவ்வித ஆதாரமும் இன்றி வசம்பு அவர்கள் கதைக்கின்றார். கடத்தி வைப்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை என்பதை கவனிக்க :wink:

<b>சந்தேகப்படுவதற்கு ஆதாரம் எல்லாம் தேவையில்லை. எனக்கென்னமோ நீர் சவுண்டு கொடுக்கிறதையும் பின்னாலே வந்து முகத்தார் சொல்கிறதையும் பார்த்தால் முகத்தார் ஐடியா கொடுத்து நீர் </b> ( உமக்கு சொந்தமாக ஐடியா வருவதில்லை ) <b>தான் மதனைக் கடத்தி வைத்துள்ளீர் போலுள்ளது.</b> :roll: :roll:

- வர்ணன் - 01-16-2006

Vasampu Wrote:<b>தூயவன் எழுதியது:</b>

இப்பிடியே ஏட்டிக்கு போட்டியாய் எப்பவும் பேசி என்னாக போகுது?
பேசாம ஒரு உடன்படிக்கை செய்து 2 பேரும் நண்பர்கள் ஆயிடுங்களேன்! :roll: :roll:

- Vasampu - 01-16-2006

<b>ஐயோ வர்ணன்

உடன்படிக்கை எல்லாம் தயாரிச்சு கையெழுத்து போடப் போகேக்கைதான் திரும்பவும் பிரைச்சினை. நடந்ததைப் பாரும்.</b>

வசம்பு : தூயவன் நான் முதலில் கையெழுத்து போடவா?

தூயவன் : அதென்ன நீர் முதலில் கையெழுத்துப் போடுறது. முடியாது நான் தான் போடுவன்.

வசம்பு : சரி அப்ப நீரே முதலில் போடும்.

தூயவன் : அதென்ன நீர் எனக்குச் சொல்லுறது. எனக்குத் தெரியும் என்ரை அலுவல்.

வசம்பு : அப்ப நீராக ஒரு முடிவு எடுமன்

தூயவன் : அதையும் நீர் சொல்லி நான் செய்யணுமா என்ன?

அப்படியே நிற்கின்றது. பிறகு ஒப்பந்தமாவது கைசாத்தாவது :roll: :roll:

- Eswar - 01-16-2006

நன்மை அணியில வேற கருத்துக்கள் இருந்தா(இல்லாட்டியும்) இப்பவே சொல்லிடுங்கப்பா. நாம எங்கட கருத்த வைக்கணுமில்ல.

- இளைஞன் - 01-16-2006

மதன் இன்று மாலை தனது கருத்துக்களை நன்மை அணியினர் சார்பாக முன்வைப்பார். அதுவரை பொறுத்திருக்கவும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Thala - 01-16-2006

Eswar Wrote:நன்மை அணியில வேற கருத்துக்கள் இருந்தா(இல்லாட்டியும்) இப்பவே சொல்லிடுங்கப்பா. நாம எங்கட கருத்த வைக்கணுமில்ல.

ம்ம்ம்.. நானும் தட்டச்சு பண்ணியாச்சு... கடவுளையே(ஈஸ்வர்) காக்க வைக்கிறாரப்பா பக்தர்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vasampu - 01-16-2006

[b]மதனிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லையெனில் வர்ணன்

- வர்ணன் - 01-16-2006

Eswar Wrote:நன்மை அணியில வேற கருத்துக்கள் இருந்தா(இல்லாட்டியும்) இப்பவே சொல்லிடுங்கப்பா. நாம எங்கட கருத்த வைக்கணுமில்ல.

இதைத்தான் குசும்பு என்னு சொல்லுவாங்களோ? :wink: :roll:

- வர்ணன் - 01-16-2006

என்னமோ வீராப்பா பேர் கொடுதிட்டன்..
என்ன வாதத்தை வைக்கிறதுன்னுதான் ஒண்ணுமே தெரியல!
அதுதான் யாரயும் கொப்பி அடிக்கலாம் என்னு வெயிற் பண்ணுறன் வசம்பு அவர்களே.. :roll:

- Eswar - 01-16-2006

ஜஙரழவநசிறீ"இளைஞன்"ஸமதன் இன்று மாலை தனது கருத்துக்களை நன்மை அணியினர் சார்பாக முன்வைப்பார். அதுவரை பொறுத்திருக்கவும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->ஜஃஙரழவநஸ

ஆமா வச்சிட்டாலும்........................ :wink: :wink:

- Eswar - 01-16-2006

அதென்ன மேற்கோளைக் கொண்டுபோய் எழுதத் தொடங்க மேற்கோள் அழியுது. உதவி செய்யுங்கள் நண்பர்களே.....

- MUGATHTHAR - 01-16-2006

தம்பி ஈஸ்வர் எதுக்கு ரெடியா இரடிப்பு எனக்கெண்டா புளுகர்பொன்னைய்யாவிலையும் நம்பிக்கையில்லை..........(இணையத்திலை சீரழிவுதான் இருக்கு எப்படி எதிர்த்துக் கதைக்கிறதெண்டு மதன் மண்டையை போட்டு உடைக்கிறதா ஒரு சின்னத்தகவல் .................)

- Vasampu - 01-16-2006

<b>ஈஸ்வர்

நான் நினைக்கின்றேன் நீங்கள் மேற்கோளை மேல் பெட்டியில் இணைத்துவிட்டு கீழ் பெட்டியில் எழுதத் தொடங்கியிருப்பீர்கள். அதனால்த்தான் அழிந்திருக்கும். நீங்கள் உங்கள் பதில்க் கருத்தை எழுதிவிட்டு பின் இறுதியாக மேற்கோளை மேல் பெட்டியில் உங்கள் பதில்க் கருத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ இணைத்தால் அழியாது.</b>

- Eswar - 01-16-2006

மிக்க நன்றி வசம்பு அவர்களே. எதிரிக்கும் கருணை காட்டும் உங்கள் பண்பு பாராட்டுக்கு உரியது.

- தூயவன் - 01-16-2006

Vasampu Wrote:<b>ஐயோ வர்ணன்

உடன்படிக்கை எல்லாம் தயாரிச்சு கையெழுத்து போடப் போகேக்கைதான் திரும்பவும் பிரைச்சினை. நடந்ததைப் பாரும்.</b>

வசம்பு : தூயவன் நான் முதலில் கையெழுத்து போடவா?

தூயவன் : அதென்ன நீர் முதலில் கையெழுத்துப் போடுறது. முடியாது நான் தான் போடுவன்.

வசம்பு : சரி அப்ப நீரே முதலில் போடும்.

தூயவன் : அதென்ன நீர் எனக்குச் சொல்லுறது. எனக்குத் தெரியும் என்ரை அலுவல்.

வசம்பு : அப்ப நீராக ஒரு முடிவு எடுமன்

தூயவன் : அதையும் நீர் சொல்லி நான் செய்யணுமா என்ன?

அப்படியே நிற்கின்றது. பிறகு ஒப்பந்தமாவது கைசாத்தாவது :roll: :roll:

என்னப்பா!
டண்ணோடு அரசியலில் போட்டிக்கு இறங்கப் போறீரா? நன்றாகக் கதை எழுதுகின்றீர்கள். இப்படியான திறமையை ஏன் வீணாக்குகின்றீர்?? :wink:

- தூயவன் - 01-16-2006

Eswar Wrote:மிக்க நன்றி வசம்பு அவர்களே. எதிரிக்கும் கருணை காட்டும் உங்கள் பண்பு பாராட்டுக்கு உரியது.

என்ன?
வசம்பு எதிரியா? அவர் களத்தில் நடக்கின்ற அட்டகாசங்களைத் தட்டிக் கேட்கும் அன்னியன்.

அவரைப் போய் எதிரி என்கின்றீர்களே? பாருங்கள் வந்த நாள் முதல் தந்த கருத்துக்களில் பெரும்பகுதி அறிவுரை கூறுவதில் தான் செலவழித்திருப்பார். :wink:

- வர்ணன் - 01-16-2006

மதன் அவர்கள் இன்றும் தனது வாதத்தை பதிவு செய்யாவிடில் நாளை நன்மை அணியின் சார்பில் எனது வாதத்தை தொடரலாம் என்று நினைக்கின்றேன்! :roll: :roll:

- sinnappu - 01-16-2006

Eswar Wrote:மிக்க நன்றி வசம்பு அவர்களே. எதிரிக்கும் கருணை காட்டும் உங்கள் பண்பு பாராட்டுக்கு உரியது.

Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:
ஓய் வம்பு உமக்கு சின்னாவின் _______ தலைசாய்ந்த வணக்கம்
:? :? :? :? :? :?

- AJeevan - 01-16-2006

இது வேறயா?