Yarl Forum
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- kuruvikal - 10-28-2004

காதலி : என்ன... கைவிட மாடீங்கள் தானே....

காதலன் : இந்தா... விட்டாச்சி கையை...!


- kuruvikal - 10-28-2004

ஆசிரியை : உண்மை என்றால் என்ன...?!

மாணவன் : தினமும் நான் பேசுவனே...அதுக்கு எதிர்மறை....!


- kuruvikal - 10-28-2004

பயணி 1 : என்ன என் மீது உரசுறா...?!

பயணி 2 : பஸ்ஸுதான் குலுக்குது பஸ்ஸக் கேளு...!


- kuruvikal - 10-28-2004

பயணி 1 : என்னப்பா பஸ் வெளிக்கிடாதா...?!

பயணி 2 : பஸ் ஸ்ராண்ட் எண்ரெல்லே போட்டிருக்கு....!


- kavithan - 10-28-2004

kuruvikal Wrote:பயணி 1 : என்னப்பா பஸ் வெளிக்கிடாதா...?!

பயணி 2 : பஸ் ஸ்ராண்ட் எண்ரெல்லே போட்டிருக்கு....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-29-2004

ஜஸ்வர்யா தோழி : ஏண்டி ஐஸ்..எதுக்கடி அவன் தனுஷக் கட்டுறா..?!

ஜஸ்வரியா : சிம்புவுக்கு காட்டத்தான்...!


- kuruvikal - 10-29-2004

நண்பன் 1 : ஏண்டா இதில புகைப்பிடிக்கிறா... புகைப்பிடிக்க கூடாதென்டெல்லா போட்டிருக்கு...!

நண்பன் 2 : அதுதான் புகையை விடுறன்...!


- kuruvikal - 10-29-2004

ஆசிரியை : ஏண்டா யூனிபோம் போடல்ல...!

மாணவன் : இஞ்ச பாருங்க.... ரீசேட்டில யூனிபோம் என்று எழுதி இருக்கு...!


- kuruvikal - 10-29-2004

வீதியில் சம்பவம்....

இளம் பெண் : டேய் ஏண்டா என்னைக் கிஸ் பண்ணினா...

பையன் : கிஸ் மீ என்று ரீசேட்டில எழுதி இருக்கே...அதுதான்...!


- வெண்ணிலா - 10-29-2004

kuruvikal Wrote:வீதியில் சம்பவம்....

இளம் பெண் : டேய் ஏண்டா என்னைக் கிஸ் பண்ணினா...

பையன் : கிஸ் மீ என்று ரீசேட்டில எழுதி இருக்கே...அதுதான்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sabesh - 10-29-2004

kuruvikal Wrote:நண்பன் 1 : ஏண்டா இதில புகைப்பிடிக்கிறா... புகைப்பிடிக்க கூடாதென்டெல்லா போட்டிருக்கு...!

நண்பன் 2 : அதுதான் புகையை விடுறன்...!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-30-2004

மாணவி 1 : ஏண்டி டிஸ்கோவுக்கு படு அரையும் குறையுமா போறா...?!

மாணவி 2 : றெஸ்கோ(dress go) வைத்தாண்டி டிஸ்கோ எண்டுறது...இதுவே அதுகம் என்றிருக்கிறன் நீ வேற....!


- kuruvikal - 10-30-2004

அன்பர் : நீங்க கர்ப்பமாயெல்லா இருக்கீங்க... ஏன் இப்படி சிகரட் குடிக்கிறீங்கள்...??!

பெண்மணி : தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை எண்டா கருவறைப் பழக்கம் அதுக்கும் மேலையெல்லோ...அதுதான் பிள்ளைக்குப் பழக்குறன்...!


- kuruvikal - 10-30-2004

ஆசிரியை : அவனப் பார் முதலாம் பிள்ளையா வந்திருக்கிறான்...அவனைப் பார்த்து திருந்தடா...?!

மாணவன் : கட்டாயம் ரீச்சர்...அடுத்த முறை சோதனைக்கு அவனையே பாத்திடுறன்...!


- வெண்ணிலா - 10-30-2004

kuruvikal Wrote:மாணவி 1 : ஏண்டி டிஸ்கோவுக்கு படு அரையும் குறையுமா போறா...?!

மாணவி 2 : றெஸ்கோ(dress go) வைத்தாண்டி டிஸ்கோ எண்டுறது...இதுவே அதுகம் என்றிருக்கிறன் நீ வேற....!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kanani - 10-30-2004

ஐம்பது சதத்திற்கும் பெறாத சந்திரிக்கா

சொன்னது விமல் வீரவன்ஸ அடிகளார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)


- kuruvikal - 10-30-2004

பிச்சை கேட்டிருப்பார் அம்மையார் ஐஞ்சு சதம் போட்டிருப்பா போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 11-01-2004

காதலி : பீச்சுக்கு கூட்டிப் போறீங்களே என்ன வாங்கித் தருவீங்க...

காதலன் : காற்றுத்தான்...!


- kuruvikal - 11-01-2004

நண்பன் 1 : இப்பெல்லாம் காதலியை கேள் பிரண்ட் என்றாங்களே உனக்கு ஏதாச்சும் விளங்குதா...?!

நண்பன் 2 : அவங்கள் எல்லாம் விளக்கமான ஆக்கள் எண்டது விளங்குது... பிரண்ட் எண்டாத்தானே பிகர கலக் பண்ணுறதும் சுகம்... கட் பண்ணுறதும் சுகம்....!


- kuruvikal - 11-01-2004

ஆசிரியை : கோழைகள் எப்படி இருப்பார்கள்...?!

மாணவன் : நம்ம பிறின்சி மாதிரி இருப்பார்கள்...!