![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- கரிகாலன் - 11-06-2005 [b] மனிதர்களை முன் நிறுத்தாது கடமைகளை முன் நிறுத்துவோம் -கிட்டண்ணா- - கீதா - 11-07-2005 போட்டி இருக்கலாம் புறாமை இருக்கக்Üடாது கொடுத்தார்க்கு குறை இல்லை - sinnappu - 11-07-2005 ஓய் கிராபிக் நான் இல்லை எண்டவுடனே கெட்டுப்போய்டீர் யோவ் சாட்றீ சின்னப்பெடியளை எல்லாம் கெடுத்திட்டீர் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - கீதா - 11-07-2005 பொறுமைக்கு ஓர் எல்லை உன்டு பொறுத்தார் புூமி ஆழ்வார் - Mathuran - 11-08-2005 பணம் இருக்கும்மனிதனிடம் குணம் இருப்பதில்லை. :evil: குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.
- கீதா - 11-08-2005 வாழ்க்கையில் பயம் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே பயமாக நினைக்கக்Üடாது (இல்லையா) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 11-08-2005 கீதா Wrote:வாழ்க்கையில் பயம் இருக்கலாம் ஓம் ஓம் அதிசயப்புலி :wink: :wink: :wink: :wink: :wink: - sinnappu - 11-08-2005 கீதா Wrote:பொறுமைக்கு ஓர் எல்லை உன்டு பொங்கினார் புக்கை தின்பார் அப்படியா வொண்டர் புலி 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8) - கீதா - 11-10-2005 sinnappu Wrote:கீதா Wrote:வாழ்க்கையில் பயம் இருக்கலாம் றொம்ப நன்றி சின்னப்பு உங்களுக்கு அனுபவம் போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-10-2005 உனக்கு உனக்கு என்றாலாம் சுழகு படக்கு படக்கு என்று அடக்குமாம்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சொந்தத்தை நம்பாதே :evil: பிறத்தியாரை நம்பு :wink: - அனிதா - 11-11-2005 ஆகா அருமையான தத்துவங்கள் தொடருங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-11-2005 Anitha Wrote:ஆகா அருமையான தத்துவங்கள் தொடருங்கோ <!--emo& நன்றி அனிதா நீங்களும் தத்துவம் எழுதுங்களன் அனி - கீதா - 11-11-2005 குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
- ANUMANTHAN - 11-11-2005 பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை! உரலுக்கு ஒருபக்க இடி மத்தளத்துக்கு இரண்டுபக்கமும் இடி! - Remo - 11-11-2005 ANUMANTHAN Wrote:பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை! அனுமாந்தன் நல்ல தத்துவம் எழுதுங்கள் (எனகத்;தான் ஒன்றும் வரதாம்ஏழுத ?????????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 11-18-2005 ஒரு மனிதன் (பிறப்பில்) வரேக்கிலையும் ஒன்றும் கொண்டு வருவதில்லை (இறப்பு) போகேக்கிலையும் எதையும் கொண்டு போவதில்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மேகநாதன் - 11-18-2005 முன்னமே போட்டிட்டினமோ தெரியவில்லை...காலப் பொருத்தம் கருதி... 1) " ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" 2)"எவரெஸ்ட் சிகரத்திற்க்கு ஏற முயன்று தோற்றவர்கள் உண்டு.ஆனால்,இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது"(சே குவேரா) 3)"வரலாறு எம்மை விடுதலை செய்யும்"(பிடெல் காஸ்ற்றோ) - வெண்ணிலா - 12-01-2005 கசப்பான இந்த உலகத்திலே உண்மையான ஒரு துளி அன்பு பாலைவனத்தில் ஒரு சாகரம் போன்றது.
- aathipan - 12-01-2005 பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டதாம் கருடா சௌக்கியமா என்று - aathipan - 12-01-2005 நக்கிற நாய்க்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான் |