Yarl Forum
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: பிறந்தநாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=3166)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41


- SUNDHAL - 12-15-2005

அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்........


- MUGATHTHAR - 12-15-2005

<b><span style='font-size:25pt;line-height:100%'>குளம்ஸ் சக்தி இருவருக்கும் முகத்தானின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்</b></span>


- கீதா - 12-15-2005

குளம்ஸ் அண்ணா சக்தி இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Remo - 12-15-2005

அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்........


- Rasikai - 12-15-2005

வசந்தனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு!


- Rasikai - 12-15-2005

[b]<span style='font-size:25pt;line-height:100%'>குளம் சக்தி இருவருக்கும் எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க பல்லாண்டு!</span>


- AJeevan - 12-15-2005

அனைவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்.


- vasisutha - 12-15-2005

[b]<span style='font-size:25pt;line-height:100%'>குளம்..சக்தி இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்</span>


- KULAKADDAN - 12-16-2005

<b>வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.</b>


- Vasampu - 12-16-2005

பிறந்தநாள் கொண்டாடிய கொண்டாடுகின்ற அனைத்து அன்புறவுகளுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


- sri - 12-16-2005

பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்


- Jenany - 12-16-2005

<span style='font-size:25pt;line-height:100%'>குளம், சக்தி இற்க்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!!!</span>


- Vishnu - 12-16-2005

[size=18]குளம் அண்ணா.. மற்றும் சக்தி அவர்களுக்கு... எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

குளம் அண்ணா.. பாட்டி எதும் இல்லையா.. அழைத்தால் வருவேன். :wink:


- ப்ரியசகி - 12-16-2005

[b]குளம் அண்ணாவிற்கும் சக்திக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- eelapirean - 12-16-2005

குளக்ஸ்க்கும் சக்திக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


- Nitharsan - 12-16-2005

குளக்ஸ்க்கும் சக்திக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இன்றைய இன்னாளில் பிறந்தநாளை கொண்டாடும் உறவுகளுக்கும் எமது வாழ்த்துக்கள்


- shanmuhi - 12-16-2005

குளம், சக்தி க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


- RaMa - 12-16-2005

குளம் சக்தி இருவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


- அனிதா - 12-16-2005

[size=18]குளம் அண்ணா, சக்தி இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sakthy - 12-17-2005

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் உறவுகளே . நிறைய நாட்களுக்கு பின் தளத்திற்கு வருவதற்கு மன்னிக்கவும்.தனி மடல் அனுப்பிய மகிழன் அண்ணாவிற்கு நன்றிகள். மீண்டும் தொடர்ந்து வர முயற்சிக்கின்றேன்.
வாழ்த்துக்கள் குளக்கட்டான் , நலமுடன் வாழ வாழ்த்துக்கள்