![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- TMR - 03-06-2004 shanmuhi Posted: Fri Mar 05, 2004 8:50 pm Post subject: -------------------------------------------------------------------------------- சுடசுடச் செய்திகள் தரும் சேதுவை விடுதலை செய்யலாம் தானே....? ? ? ஓம் ஓம் சேதுவை விடுதலை செய்யலாம் ஆணால் முடிஞ்சால் தாத்தாவை உள்ளுக்கை போடுங்கோ (அறளை பேந்த மனுசன்டை இம்சை தாங்க முடியலைப்பா????) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-06-2004 Mathivathanan Wrote:[quote=shanmuhi][b]சுடசுடச் செய்திகள் தரும் சேதுவை விடுதலை செய்யலாம் தானே....? ? ?உங்களுக்கு மேலை விடுதலை செய்ய கோரி எழுதியிருக்கிறது யாரெண்று நினைக்கிறீர்கள்..? சேதுவே கேக்கிறதால அவரை விடுதலை செய்தா நல்லது என்று நினைக்கிறேன். அவருக்கும் வேற பெயரில வரவேண்டி இருக்காது. - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/9.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/9.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/10.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/8.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/7.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/6.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/5.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/4.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/3.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/2.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 <img src='http://www.paadumeen.com/1.JPG' border='0' alt='user posted image'> - sivajini - 03-06-2004 லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா உட்பட 107 வேங்கைகளின் 7ம் ஆண்டு நினைவு. லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா உட்பட 107 போராளிகளின் 7ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை 9.00 மணிக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மீனகம் இராணுவத்தளத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட மூத்த தளபதி கேணல் கருணாம்மான், மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி ராபட், மட்டு-அம்பாறை மாவட்ட மகளீர் சிறப்புத்தளபதி நிலாவினி மற்றும் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மதனா படையணியினரின் வேண்ட் வாத்தியத்துடன் தளபதிகள் வரவழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாயின. - sivajini - 03-06-2004 படங்கள்: படம்-01,02 தளபதிகள், பொறுப்பாளர்கள் மதனா படையணியின் வேண்ட் வாத்தியத்தியத்துடன் வரவழைத்துவரப்படுவதையும், படம் -03 லெப்.கேணல் பாலேந்திராவின் திருவுருவப்படத்திற்கு பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக் கல்லு}ரியின் பொறுப்பாளர் திரு.உதயகுமார் மலர்மாலை அணிவிப்பதையும், லெப்.கேணல் மதனாவின் திருவுருவப் படத்திற்கு மதனா படையணித் தளபதி சாவித்திரி மலர்மாலை அணிவிப்பதையும் படத்தில் காணலாம், படம்-04, 05, 06 பிரதான கல்லறைக்கு மகளீர் சிறப்புத்தளபதி செல்வி நிலாவினி, சிறப்புத்தளபதி ராபட், பொறுண்மியப் பொறுப்பாளர் நிசாம் ஆகியோர் மலர்மாலை அணிவிப்பதையும், படம்-07 கேணல் கருணா அம்மான் பொதுச்சுடர் ஏற்றுவதையும், படம் -08 மகளீர் சிறப்புத்தளபதி செல்வி நிலாவினி உரை நிகழ்த்துவதையும், படம்-09 மட்டு-அம்பாறை மாவட்ட மூத்த தளபதி கேணல்.கருணா அம்மான் உரைநிகழ்த்துவதையும், படம்-10 போராளிகளையும் காணலாம். (படம்-பாடுமீன் இணையத்தளம்) - sivajini - 03-06-2004 எல்லாம் இறாயதந்திரம். சேதுவை திறந்தவிடுங்கோ மிகுதியும் வரும். - vasisutha - 03-06-2004 பழசையெல்லாம் தேடி எடுத்து வந்து போட்டாதீங்கோ :evil: - sivajini - 03-06-2004 புதிது இது புதிது இப்ப எடுத்த தகவல் பாருங்கோ - Mathivathanan - 03-06-2004 vasisutha Wrote:பழசையெல்லாம் தேடி எடுத்து வந்து போட்டாதீங்கோ :evil:இண்டைக்கு நடந்ததாத்தான் பாடுமீன்தளத்திலை இருக்கிது.. நீங்கள் பழசு எண்டு சடையிறியள்.. :?: :?: :?: - vasisutha - 03-06-2004 நான் பழசு எண்டது நிகழ்ச்சியை இல்லை. |