Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- அனிதா - 08-13-2005

வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்

Arrow


- வெண்ணிலா - 08-13-2005

நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா


Arrow <b>இ</b>


- Vasampu - 08-13-2005

இலங்கையின் இளம்குயில் என்னோடு கவி பாடுது.

படம்: பைலட் பிரேம்நாத்

Arrow து


- அனிதா - 08-13-2005

துடிக்குறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

Arrow பா


- Thala - 08-13-2005

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->இலங்கையின் இளம்குயில் என்னோடு கவி பாடுது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


:?: :?: :?: :?:


- கீதா - 08-13-2005

quote="Anitha"]துடிக்குறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி

Arrow பா[/quote








பாடறிவோம் படிப்பறிவோம் பள்ளிக்Üடம் நாமறிவோம்

Arrow நா

அன்புடன்
jothika


- Vasampu - 08-13-2005

நான் ஒரு முட்டாளுங்க நல்லாய்படித்தவங்க நாலு பேரு சொன்னாங்க. (சந்திரபாபுவின் பாடல் படம் தெரியவில்லை)

Arrow

பி.கு: தலா உம்மைப் போன்றவர்களின் சந்தேகங்களுக்காகத்தான் படத்தின் பெயரையும் குறிப்பிட்டேன்


- ப்ரியசகி - 08-13-2005

கண்ணா உனைத்தெடுகிறேன் வா..
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

வா Arrow


- அனிதா - 08-13-2005

வானுயந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்

Arrow பா


- ப்ரியசகி - 08-13-2005

பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன் வேளை
ஓஒ..பாடவா உன் பாடலை..

பா. Arrow


- கீதா - 08-13-2005

பாவாடைத் தாவனியை பார்த்த உருவமாய்

Arrow

அன்புடன்
jothika


- tamilini - 08-13-2005

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரினில் உயிரினில் கலந்தேனேன...
இதயத்தை இதயத்தை இழந்தேனே

அடுத்த எழுத்து தே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 08-13-2005

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->இலங்கையின் இளம்குயில் என்னோடு கவி பாடுது.

படம்: பைலட் பிரேம்நாத்
 
Arrow து<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வசம்பண்ணா பைலட் பத்தமநாதனா பிரேம் நாத்தா?? அப்படியும் ஒரு படம் வந்துதா?? :roll:


- கீதா - 08-13-2005

தேவன் கோயில் மணிஓசை

Arrow

அன்புடன்
jothika


- அனிதா - 08-13-2005

மன்னவனே அழலாமா..
கண்ணீரை விடலாமா..

Arrow மா


- tamilini - 08-13-2005

மண்ணில் இந்தக்காதல் அன்றி யாரும் வாழக்கூடுமோ??

ஆடுத்த எழுத்து மோ, ம, மா எதவானாலும் பறவாய் இல்லை.


- ப்ரியசகி - 08-13-2005

மாலையில் யாரோ மனதோடு பேச

பே,பா,ப Arrow


- அனிதா - 08-13-2005

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
அந்த வானிவை பாத்து

து அல்லது தூ


- கீதா - 08-13-2005

தூணியிலே ஆடவந்த வானத்து மின் விலக்கு

Arrow மி-வி

அன்புடன்
jothika


- அனிதா - 08-13-2005

மின்னல் ஒரு கோடி எந்தன்
உயிர் தேடி வந்ததே ...

Arrow