![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- Mullai - 08-02-2003 [quote=kuruvikal] பட்டினத்தார் பேயென்று இயம்பிய பெண்ணை.... தாயாகக் காணும் போது தெய்வமாகக் கண்டார்... ஆக பட்டினத்தாரின் தந்தை பேயென்று கண்டதை, பட்டினத்தார் தாயென்று கண்டார். தந்தைக்குப் பேய் தனயனுக்குத் தாய். அப்படியாயின் நான் பேசிக்கொண்டிருப்பது ஒரு பேயின் மைந்தனுடனா? இதற்காகத்தான் ஒரு கவி சொன்னான், பெண்கள் கூட்டம் பேய்களென்று பாடிவைத்த சித்தர்களும் ஈன்றதாயும் பெண்கள் என்று எண்ணிடாத பித்தர்களே நான் நினைக்கின்றேன் பார்வையில்தான் கோளாறு என்று. அதற்குள் நுண்ணிய பார்வை வேறு - kuruvikal - 08-02-2003 ஆக பார்வைகள் தான் பெண்களை ஆண்களை மட்டம் தட்டக் காரணம்...எனவே தான் தெளிவான அறிவியல் பூர்வமான பார்வைகளைப் வளர்த்து தெளிவாக தாயாகக் காணக்கூடிய பெண்களைத் தாயாகக் காணுங்கள் என விவேகானந்தர் சொல்லிச் சென்றாரோ...! அப்போ தாயாகக் காணப்பட முடியாததுகள் என்னவாவது...ஓ அதுகள் தான் சாக்கடைகளோ....! எது எப்படியோ பெண்களுள் சாக்கடைகளும் அடக்கம்.... என்பது என்னவோ உண்மை போலத்தான் கிடக்கு...! அதுக்கா எமக்கு பார்வைக் கோளாறு என்று கருதமுடியாது பழைய தத்துவங்களை புரட்டினால் அப்படித்தான் விடை கிடைக்குது....! இன்னொன்று இறைவனின் மலர் பாதமடைந்ததாக கருதப்படும் ஒரே பெண்மணியான காரைக்காலம்மையார் கூட பெண்ணாகவன்றி பேயாகத்தான் சென்றார் என்று கூறப்படுகிறதே ....ஏன்...?! பெண்கள் பெண்ணாக இறைவனிடம் முத்தி நிலை பெறமுடியாதோ...?! அப்ப கடவுளும் இரண்டாம் நிலையே கொடுத்துள்ளார்...! சமபாதி எல்லாம் வெறும் கதையே...?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mullai - 08-02-2003 [quote=kuruvikal]. ..ஓ அதுகள் தான் சாக்கடைகளோ....! எது எப்படியோ பெண்களுள் சாக்கடைகளும் அடக்கம்.... என்பது என்னவோ உண்மை போலத்தான் கிடக்கு...! சாக்கடைகள் இல்லை. அப்படியொன்றை உருவாக்க முயல்வது என்னவோ ஆண்வர்க்கம்தான். [quote=kuruvikal]இன்னொன்று இறைவனின் மலர் பாதமடைந்ததாக கருதப்படும் ஒரே பெண்மணியான காரைக்காலம்மையார் கூட பெண்ணாகவன்றி பேயாகத்தான் சென்றார் என்று கூறப்படுகிறதே ....ஏன்...? அதுமட்டுமல்ல காலால் நடக்காமல் தலையால் சென்றார். இவையெல்லாம் பெண் தனக்கு சரிசமனாக வந்துவிடுவாளோ என்ற பயத்தால் அன்று ஆண்களால் எழுதப்பட்டவை. நாலடியாரில் கூட மிதமிஞ்சிய பெண் வெறுப்பு, இல்லற வெறுப்பு காணப்படுவதை ஒரு உதாரணமாகத் தரலாம். காரைக்காலம்மையார், சம்பந்தர், நாவுக்கரசர் போன்றோரின் பக்தி இயக்கத்தால் சமணமதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து 13ம் நூற்றாண்டோடு இல்லாது போனது. இங்கு கூடஒரு பெண் செய்ததை சொல்ல விரும்பாமல் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்ணைப் பேயாக்கிக் கடை நிலைக்குத் தள்ளியது உங்களைப் போன்ற ஆண் வர்க்கம்தான். - Paranee - 08-03-2003 அண்ணா இந்த வாரம் வந்தால் சாப்பிடலாமோ இப்பவே வாய் ஊறுகின்றது எனக்குத்தெரிந்த சமையல் 2 Minutes நு}டில்ஸ். அது எவ்வளவு கடினமான சமையல் தெரியுமோ ? sOliyAn Wrote:Quote:சோறு ஆக்கும் முறைமுதலில் பட்டரை போட்டு.. வெங்காயம் கடுகு சீரகம் எல்லாம்போட்டு வதக்குங்க.. பிறகு தக்காளி அல்லது ரின்னிலுள்ள தக்காளி (சோசுடன்) தேவையான அளவு போடுங்க.. துாள் உப்பு போடுங்க.. எத்தனை கப் அரிசி போடப்போகிறீங்களோ.. அதன் ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்க.. கொதித்ததும் அரிசியை போட்டு ஆவி வெளியே போகாமல் இறுக மூடுங்க.. தண்ணி சோற்றுமட்டத்துக்கு வந்துவிட்டதா? அப்போது ஏற்கெனவே பொரித்து வைத்த.. மரக்கறிகளையோ அல்லது கோழியையோ.. ஆட்டையோ.. மாட்டையோ.. அதற்குள் போட்டு நல்லாக கிளறுங்கள்.. ஏலக்காய் கராம்பும் போடலாம்தானே.. வாசம் கமகம என்று இருக்கும்.. அடுப்பின் வெப்பத்தை குறைத்து மீண்டும் மூடுங்க... ஓரளவு சோறு பொல பொலவென வந்ததும் இறக்கிவிடுங்க... இதுதான் புரியாணியாம்.. நளாயினி!!! நேற்று உங்க கதை காலை 10.30க்கு ரீரீஎன்னில் வில்லிசையில் போனது.. அதற்காக இந்த சமையல் குறிப்பை அன்பளிப்பாக வைத்திருங்கள்.. <!--emo& - Kanani - 08-03-2003 தாய்மை என்ற ஒன்று இல்லையென்றால் பெண்களின் பெறுமதி? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதைவைச்சுத்தானே இத்தனை கதை அதுவும் இல்லை என்றால் நிலமை??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 08-03-2003 இது கொஞ்சம் அதிகம் இல்லையா கணணிப்பித்தன்/Kanani Wrote:தாய்மை என்ற ஒன்று இல்லையென்றால் பெண்களின் பெறுமதி? <!--emo& - kuruvikal - 08-03-2003 அதுவும் இல்லையென்றால் பிறகேன்.... பெண்கள் என்ற படைப்பே அவசியமில்லையே....! பாட்டி... இறைவனிடம் முத்தி தேடிய காரைக்காலம்மையாரே ஆண்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...நீங்கள்...?! உதாரணமாக இருங்கள் உதாசீனமாக இருக்காதீர்கள் பாட்டி...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mullai - 08-03-2003 [quote]கணணிப்பித்தன்/Kanani[/color] <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதைவைச்சுத்தானே இத்தனை கதை அதுவும் இல்லை என்றால் நிலமை??? [quote]kuruvikal[/color] <img src='http://www.indianchild.com/images/baby9.gif' border='0' alt='user posted image'> - Mullai - 08-03-2003 [quote]kuruvikal[/color] பாட்டி... இறைவனிடம் முத்தி தேடிய காரைக்காலம்மையாரே ஆண்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...நீங்கள்...?! உதாரணமாக இருங்கள் உதாசீனமாக இருக்காதீர்கள் பாட்டி...! பெண்ணின் கருவறையில் இருந்து வந்தவர்களே ஆலயத்தில் பெண்களை கருவறைவரை செல்ல மறுத்ததை அறிந்திருப்பீர்களென நினைக்கின்றேன். இந்த ஆணாதிக்க உலகத்திலே காரைக்காலம்மையார் என்ன பாடு பட்டாவோ? வாயைத் திறக்கவா விட்டிருப்பார்கள்? - Paranee - 08-03-2003 [quote=Mullai][quote]kuruvikal[/color] பாட்டி... இறைவனிடம் முத்தி தேடிய காரைக்காலம்மையாரே ஆண்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...நீங்கள்...?! உதாரணமாக இருங்கள் உதாசீனமாக இருக்காதீர்கள் பாட்டி...! <b>பெண்ணின் கருவறையில் இருந்து வந்தவர்களே ஆலயத்தில் பெண்களை கருவறைவரை செல்ல மறுத்ததை அறிந்திருப்பீர்களென நினைக்கின்றேன்.</b> இந்த ஆணாதிக்க உலகத்திலே காரைக்காலம்மையார் என்ன பாடு பட்டாவோ? வாயைத் திறக்கவா விட்டிருப்பார்கள்? - GMathivathanan - 08-03-2003 [quote=Karavai Paranee][quote=Mullai][quote]kuruvikal[/color] பாட்டி... இறைவனிடம் முத்தி தேடிய காரைக்காலம்மையாரே ஆண்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை...நீங்கள்...?! உதாரணமாக இருங்கள் உதாசீனமாக இருக்காதீர்கள் பாட்டி...! <b>பெண்ணின் கருவறையில் இருந்து வந்தவர்களே ஆலயத்தில் பெண்களை கருவறைவரை செல்ல மறுத்ததை அறிந்திருப்பீர்களென நினைக்கின்றேன்.</b> இந்த ஆணாதிக்க உலகத்திலே காரைக்காலம்மையார் என்ன பாடு பட்டாவோ? வாயைத் திறக்கவா விட்டிருப்பார்கள்?அதுதானே.. அந்தக்காலத்திலை.. .............................................. பொல்லாத.. கஸ்ரப்பட்டிருப்பினம்.. என்ன..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கபிலன் - 08-03-2003 முதியவர் மதியையா முதியவராக எழுதுங்கள்..மேலே தாங்கள் எழுதியதில் சில சொற்கள் நாகரீகம் கருதி நீக்கப்பட்டுள்ளது. - Paranee - 08-03-2003 தாத்தா தனக்குத்தெரிந்த சிலவற்றை இங்கு சொல்லிப்பார்த்திருக்கிறார் - GMathivathanan - 08-03-2003 Karavai Paranee Wrote:தாத்தா தனக்குத்தெரிந்த சிலவற்றை இங்கு சொல்லிப்பார்த்திருக்கிறார் கபிலன் Kabilan Wrote:முதியவர் மதியையா முதியவராக எழுதுங்கள்..மேலே தாங்கள் எழுதியதில் சில சொற்கள் நாகரீகம் கருதி நீக்கப்பட்டுள்ளது.கபிலன்.. அனுபவவாயிலா.. அறிஞ்சதைத்தான்.. எழுதலாம்.. இந்தக்காலத்திலை.. அந்தந்த.. வசதியள்.. அப்படி.. அப்படி.. வசதியள்.. இருந்தும்.. இப்பிடித்.. துள்ளிக்.. குதிக்கிறாளவை.. இருத்தி.. எழுப்பிறாளவை.. பன்னாடை.. இலை..காத்திலை.. பொல்லாத.. கஸ்ரம்.. இல்லையோ..? அதைத்தான்.. எழுதினன்.. உதுக்கு.. பெரிசா.. ஏதொ.. வெட்டிப்புடுங்கிறதெண்டு.. நீக்கியிருக்கிறியள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 08-04-2003 எனனத்தை எழுதினாலும் அதற்குள் அரசியல் புகுத்தி என்ன லாபம் தேட முயல்கின்றீர்கள். அனுபவ வாயிலாக பலதும் அறியலாம். அதற்காக அவற்றையெல்லாம் இங்கு எழுதமுடியாது. குறிப்பாக குமுதம் இதழில் வெற்றிலையின் கதை என்று சொல்லி நடிகை சொPன் கூறியதாக பச்சை பச்சையாக எழுதியிருந்தார்கள். அது அந்த பத்திரிகை மீது இருந்த ஒரு மதிப்பை து}க்கி எறிந்துவிட்டது. எழுதவேண்டும் என்பதற்காக எல்லாக்குப்பைகளையும் எழுதித்தள்ளுவதா ? - GMathivathanan - 08-04-2003 Karavai Paranee Wrote:எனனத்தை எழுதினாலும் அதற்குள் அரசியல் புகுத்தி என்ன லாபம் தேட முயல்கின்றீர்கள்.நன்றி.. பரணி.. நீங்கள்.. குறிப்பிட்ட.. நடிகையின்.. பேட்டி.. படிக்கவில்லை.. இருந்தாலும்.. வெற்றிலை.. பச்சையாகத்தானிருக்கவேண்டும்.. காஞ்சு.. கருகின.. வெற்றிலையை.. எவரும்.. விரும்பி.. உண்பதில்லையே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 08-04-2003 கடந்த மாத குமுதம் இதழ் வேண்டிப்படியுங்கள். புரிந்துகொள்வீர்கள். வெற்றிலையின் மகிமையை - Mullai - 08-04-2003 <img src='http://www.kumudam.com/kumudam/21-07-03/17t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/kumudam/21-07-03/17.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/kumudam/21-07-03/17p.jpg' border='0' alt='user posted image'> வீட்டுக்குள் நுழையும்போதே தக... திம்மு... என்று இதமான நாதம். தீர்மானங்கள் பளிச் பளிச் சென்று விழுந்தன. ஹாலில் கோரைப் பாயில் பொரிந்து கொண்டிருந்தவர் கிரிஜா. எதிரே கணவர் விஜயேந்திரன், கண்கள் நிறைய பிரமிப்புடன் தாளம் போட்டு உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க, பக்கத்தில் குட்டிப் பெண் விருக்ஷா, அம்மாவை ரசித்துக் கொண்டிருந்தாள். அசுரத்தனமான அந்த ஆவர்த்தனம் முடிய இருபது நிமிடங்கள் ஆனது! கிரிஜா முகத்தில் வியர்வைத் துளிகள். சட்டென்று சூறாவளி ஓய்ந்த நிசப்தம், சாதகம் முடிந்தவுடன் கிரிஜா சிரித்தார். இடம்: சென்னை, வளசரவாக்கம். எங்களுக்குச் சொந்த ஊர் நெரூர். அப்பா ‘நெரூர் மூர்த்தி’ ஒரு காலத்தில் பிரபலமான மிருதங்க வித்வான். எங்க வீட்டுத் திண்ணையில் அப்பா மணிக்கணக்கா உட்கார்ந்து சாதகம் செய்வார். நான் படிக்கும்போதோ, அம்மாவுக்குத் துணையாக சமையற்கட்டில் இருக்கும்போதோ... எல்லா நேரங்களிலும் இந்த ஒலி ஆனந்தமா கேட்டுக்கொண்டே இருக்கும். அப்பா வெளியே போயிருக்கும்போது, நானும் எடுத்துத் தட்டுவேன். அப்படி ஆரம்பிச்ச ஆசை... ஒன்பதாவது படிக்கும்போது, அப்பாவிடம் என் விருப்பத்தைச் சொன்னப்போ, சராசரித் தந்தையா இருந்திருந்தா, ‘இது பொம்பளை வாசிக்கிற வாத்யம் இல்லை’ன்னு சொல்லியிருப்பார். தாராளமா வாசிக்கலாம் என்றார் அப்பா. அம்மாவும் ஐமாய்டி என்றார்.’’ அந்த நாட்களை சந்தோஷத்தோடு அசை போட்டார். அதேசமயம், பள்ளிக் கூடத்தில் சக மாணவிகள், அக்கம்பக்கத்தவர்கள், ‘‘என்னடி, எப்ப பார்த்தாலும் டப் டப்புன்னு தட்டிகிட்டே இருக்கே... உனக்கு என்ன ஆச்சு...’’ என்று கிண்டலடிப்பார்களாம். ‘‘எந்த விமர்சனத்தைப் பற்றியும் நான் கவலைப்பட்டதில்லை. அப்பா தவிர, தஞ்சாவூர் டி.ஆர். சிறீனிவாசனிடமும் கற்றுக் கொண்டேன். 1984_ல் மூத்த வித்வான் பி.ராஜம் அய்யர் கச்சேரிக்கு உட்கார்ந்ததுதான் என் மிருதங்க அரங்கேற்றம். அப்புறம் நிறைய வித்வான்களுக்கு வாசிச்சுட்டேன்’’ என்று கூறும் கிரிஜாவை, ‘அழகி’ படத்திற்கு மிருதங்கம் வாசிப்பது போன்ற காட்சி எடுக்கவும் அழைப்பு வந்ததாம். ஊரில் இல்லாததால் அந்த வாய்ப்பு நழுவியதை வருத்தத்தோடு சொல்கிறார். பி.ஏ.மியூஸிக் டிகிரியும் வாங்கியுள்ளார் இவர். ‘‘அடையாறு மியூஸிக் காலேஜில் ஒரு கிறிஸ்துமஸ் அன்று காலை ஆரம்பிச்சு 35 மணி நேரம் இடைவிடாமல் ஐந்து பேர் வாசிச்சு சாதனை படைச்சோம். அதில் நான் மட்டும் பெண். சாப்பாடு, க்ளுகோஸ் வாட்டர் மட்டும். 35 மணி நேரம் மட்டுமில்லை. 35 வகையான தாளங்களில் வாசிச்சது யாரும் செய்யாதது. இது கடவுளுக்கு அர்ப்பணம் என்பதால், கின்னஸ§க்கு அனுப்பவில்லை’’ என்று சொல்லும் கிரிஜா இன்னொரு முறை செய்த சாதனை... ‘‘இரண்டு கைகளிலும் வேற வேற தாளம் போடணும். அதேபோல இரண்டு கால்களிலும் வேற வேற தாளம். இதைச் செய்யும்போதே முதுகில் ஒருத்தர் சோழி போட்டுக்கொண்டே இருப்பார். அதையும் எண்ணணும். மியூஸிக் காலேஜில் குருநாதர் டி.ஆர்.சிறீனிவாசன் இந்த சவால் ஐடியாவைச் சொல்ல... தயங்காமல் செய்தேன். இதுக்குப் பேர் பஞ்ச அவதாரம். காலேஜில் அத்தனை பேரும் பிரமித்தார்கள்’’ என்று பெருமிதப்படும் கிரிஜாவின் கணவர் விஜயேந்திரனும் ஒரு மிருதங்கவித்வான். ‘‘திருக்கோவிலூரில் ஒரு கச்சேரியில் டபுள் மிருதங்கம் போட்டார்கள். நாங்க இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு வாசிக்கிறோம். ஊரே புருஷன்_பெண்டாட்டி வாசிக்கறாங்கன்னு கூடிவிட்டது. பெண்கள் எனக்கு கைதட்ட, ஆண்கள் அவருக்கு கைதட்ட, ஒரே இசைக் களேபரம் போங்க...’’ என்று கணவரைப் பார்த்து சிரித்தார். ‘‘பெண் பக்க வாத்யக்காரர்களை ஒதுக்குகிறார்கள் _ அதுவும் சில பாடகிகளே! கஞ்சிரா, கடம் போன்ற தாளவாத்யக் கருவிகளை தைரியமாக எடுத்து பெண்கள் வாசிக்க வேண்டும். மனசு வைத்தால் பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. எவ்வளவு சிக்கலான லயக்கணக்கில் பாடகர் இறங்கினாலும் அதைத் திருப்பி வாசிக்க எங்களால் முடியும். ஈகோ பார்க்காமல் வாய்ப்பு கொடுங்கள்’’ _மிருதங்கத்தில் பொரிவது போல பொரிந்தார் கிரிஜா. படங்கள்: சித்ரம் மத்தியாஸ் நன்றி குமுதம். (21.07.03) அட....... பொம்பிளைகள் எல்லாத்துறைகளிலேயும் புகுந்து விளையாடுகிறார்கள். பலே.. பலே.. - sOliyAn - 08-04-2003 இது என்ன பெரிய விசயம்.. நான் சின்னப் பொடியனிலை தவில் கச்சேரியே ஊரிலை பார்த்திருக்கிறேனே? :wink: - kuruvikal - 08-04-2003 பாட்டி விசயம் தெரியுமே பொம்பிளையலில்லை...சிம்பன்சிக் குரங்கும் மிருதங்கம் வாசிக்கும்...சொல்லிக் கொடுத்தா எதுதான் செய்யாது....! இதில என்ன வியக்கக் கிடக்கு...! :twisted: :roll: |