![]() |
|
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376) |
- kavithan - 10-19-2004 kuruvikal Wrote:பல இன்ரவுயுங்களுக்கு போனதுண்டு.... ஆனா இப்படி ஒரு இன்ரவுயு வரேல்ல... வந்தா இருக்கு நாக்கப் பிடிக்கிச் சாகிற மாதிரிக் கேள்வி...! <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-19-2004 தந்தை : எக்ஸ்ஸாம் காலில் து}ங்கிட்டு வாறேன் என்று சொல்லுறியே உனக்கு வெட்கமாய் இல்லை மகன் : ஏன்பா நீங்க தானே சொன்னீங்க.. விடை தெரியாட்டால் முழிச்சுக்கிட்டிராதை என்று அது தான் து}ங்கினேன்...! - tamilini - 10-19-2004 நபர் 1:அந்த மரம் ஒரு கிராயு}வேட்.. நபர் 2: அப்படியா.. நபர் 1: ஆமாம் அது ஒரு பட்ட மரம்...! - tamilini - 10-19-2004 ரீகனை து}ங்கு என்று சொன்னால் து}ங்க மாட்டான்.. ஏன் அவனுக்கு தமிழ் தெரியாதே...! - Sabesh - 10-19-2004 tamilini Wrote:தந்தை : எக்ஸ்ஸாம் காலில் து}ங்கிட்டு வாறேன் என்று சொல்லுறியே உனக்கு வெட்கமாய் இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 10-19-2004 மகள் : மம்மி எனக்கு அந்த மாப்பிள்ளை வேண்டாம்..! தாய் : ஏனம்மா...! மகள் : அவனுக்கு புரண்ட நாக்கு... இங்கிலீஸு பேசுறான் இல்ல சரியா...! - kuruvikal - 10-19-2004 நண்பன் 1 : அதென்னடா கலியாணக்காட்டில் பெயரைச் சுருக்கி... பின்னால பட்டங்கள் பெரிசாப் போட்டிருக்கு...! நண்பன் 2 : நீயொண்டு..இப்ப பட்டமும் பட்டமும் தானே கலியாணம் முடிக்குது....அதுதானாக்கும்...! - kuruvikal - 10-19-2004 நண்பன் 1 : அதென்னடா PR மாப்பிள்ளை எண்டா...???! நண்பன் 2 : Permanent Refuge....! - kuruvikal - 10-19-2004 பக்தன் : சாமி... ஏன் மொட்டை அடிக்கச் சொன்னீங்க...?! சாமி : நீதானே கேட்டாய் உன் தலையெழுத்து எப்படி என்று...அதைக் காட்டத்தான்...! - kuruvikal - 10-20-2004 நண்பி 1 : ஏண்டி அவன் ஒரு மாதிரிப் பாக்கிறான்...! நண்பி 2 : அவனுக்கு வாக்கு...! - kuruvikal - 10-20-2004 உலகம் : ஊரே உன்பாடு எப்படி...! ஊர் : ஏதோ...உன்டோடு கிடந்து உழல்கிறேன்...! - kuruvikal - 10-20-2004 பெண் : செருப்புப் பிஞ்சிடும்...! பையன் : இந்தா... ஏற்கனவே பிஞ்சுதான் கிடக்கு...! - kuruvikal - 10-20-2004 நண்பி 1 : ஏண்டி மில்லி அடிக்கிறா...?! நண்பி 2 : என்னைப் பாத்து ஒருத்தன் வில்லி எண்டுட்டாண்டி...! - வெண்ணிலா - 10-20-2004 kuruvikal Wrote:நண்பி 1 : ஏண்டி அவன் ஒரு மாதிரிப் பாக்கிறான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 10-22-2004 காதலி : உங்களக் காணாம எவ்வளவு துடிச்சன்...! காதலன் : என்ன நீ எவ்வளவு துடிச்சாய் எண்டத அளக்க கருவி இல்லை எண்டதுக்காக....இப்படியா கதை அளக்கிறது...! - kuruvikal - 10-22-2004 ஆசிரியை : நணபர்கள் பாடல் ஒன்று பாடி உங்க ஒற்றுமையைக் காட்டுங்கோ பாப்பம்...! மாணவர்கள் : அடி லட்சாவதியே..என்னை அசத்துற கிளியே... - shanmuhi - 10-23-2004 Quote:பக்தன் : சாமி... ஏன் மொட்டை அடிக்கச் சொன்னீங்க...?!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- aathipan - 10-24-2004 ஒருவர் : இந்த டாக்டா் மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்? மற்றவர்: மருந்து சீட்டு நம்பர்களை எல்லாம் குலுக்கிப்போட்டு நோயாளிக்கு பாிசு கொடுக்கிறாா்.. ------------------------------------------------------------ நிருபர்: உங்களுக்கு கல்யாணமாகி ஐந்து மாதம் தான் ஆகிறது அதுக்குள்ள குழந்தை பிறந்திடுச்சே? நடிகை: இது ஒரு குறுகிய கால தயாாிப்பு ----------------------------------------------------------- இவள் செலவுக்கு பணம்கேட்டு என் வீட்டுக்காரா் என் காலை பிடிச்சார்? அவள்: அப்புறம் என்னாச்சு? இவள்: என் கால் கொலுசு இரண்டையும் காணோம்டி - kavithan - 10-24-2004 Quote:-----------------------------------------------------------<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 10-25-2004 நண்பன் 1 : ஏண்டா பஸ்ராண்டில கால் கடுக்க நிக்குறா...??! நண்பன் 2 : எனக்கு கால் கடுக்கிறது எப்படிடா உனக்குத் தெரியுது... நான் நிக்கிறது டிஸ்ரப்பா இருக்கா...! |