Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- RaMa - 10-27-2005

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று ஆர்த்தம்... அப்போ
செருப்பும் செருப்பும் கொள்ளை அடித்தால்?


- அனிதா - 10-27-2005

jothika Wrote:பெண்ணுக்கு புூட்டுப் போடலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பொருளுக்கு புூட்டு போடலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பெண்ணின் மனசுக்கு புூட்டு போடலாமா Confusedhock:

அடடா அப்படியா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தத்துவத்தை அந்தமாதிரி கொட்டுறீங்க . :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 10-28-2005

எறும்பும் தன்கையால் எண்சாண் அளவுதான்.


- கீதா - 10-28-2005

காகம் திட்டி மாடுசாகாது


- sankeeth - 10-28-2005

மகேசன் எழுதியது:
சன்கேத் எழுதியது:
மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே.


இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை


உன்களுக்கும் நினைப்புத்தான். நான் சொன்னது கடவுளை.


- sankeeth - 10-28-2005

கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா?


- shanmuhi - 10-28-2005

<b>சுவையாக சமைக்கும் மனைவிதான், கணவன் ஆயுளுக்கு முதல் எதிரி.</b>


- tamilini - 10-28-2005

முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில தெரியும்
கள்ள மட்டை போடிற ஆளை காரில தெரியும். எங்கோ கேட்டது.


- கீதா - 10-28-2005

கடும் சினேகிதம் கண்ணைக் கெடுக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பழகப் பழக பாலும் புளிக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 10-28-2005

வாழத்தானே வாழ்க்கை, வீழ்வதற்கு இல்லை.
காணத்தானே கண்கள், கண்ணீர் சிந்த இல்லை.


- kuruvikal - 10-29-2005

சட்டென்று வந்துவிட்டால்
சட்டென்று பற்றிக்கொள்ளும் அது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 10-29-2005

jothika Wrote:<b>பழகப் பழக பாலும் புளிக்கும்
கடும் சிநேகிதம் கண்ணைக்கெடுக்கும்</b>

இப்ப இது உண்மைதான்...! இப்ப எல்லாம் சரியோ பிழையோ...அவற்றை சொல்லாம..அவரவர் எண்ணத்துக்கு ஏற்றாப் போல பழகனும் பேசனும் இல்லை போலித்தனமா நடந்து நல்ல பெயர் வாங்கிடனும் இல்ல...மெளனியாகிடனும்..அப்பதான் சிநேகிதம் வளரும்...இதில என்ன சிநேகிதம் இருக்கோ...???! :wink: Idea

(எழுதுப் பிழைகளைக் கவனியுங்கோ...!)


- aathipan - 10-29-2005

நித்தம் போனா முற்றம் சலிக்கும்..


- suddykgirl - 10-29-2005

நிழலின் அருமை வெயிலில் தெரியும்


அன்பின் அருமை பிரிவில் தெரியும்


- suddykgirl - 10-29-2005

பிறப்பால் தொடரும் உறவை விட பிணைப்பால் தொடரும் உறவே பிரிக்க முடியாத உன்னத உறவாகும் (இது தற்போது கிடைப்பது அரிது)


- suddykgirl - 10-29-2005

சோதனைகள் பல வந்தாலும் இலட்சியத்தை ஒரு போதும் கைவிடாதே


- suddykgirl - 10-29-2005

வேடிக்கையான உலகில் பிறர் நம்ப நட ஆனால்
பிறரை நம்பி நடவாதே


- ANUMANTHAN - 11-03-2005

பிச்சைஎடுக்குதாம் அனுமார் - அதை
பிடுங்கித்தின்னுதாம் பெருமாள்.


- Selvamuthu - 11-03-2005

"இளமையும் - முதுமையும்"

காதலியைக் காணாமல் தவித்த ஆண்மை
மனைவியானதும் காண்பதைத் தவிர்க்கும்

காதலனைக் களவாக இரசித்த பெண்மை
கணவனானதும் கட்டியாள நினைக்கும்

சீர் வேண்டாம் நீர் வந்தால் போதுமென்பார் முன்னால்
சீ! நீ என்ன கொண்டுவந்தாய் என்றிடுவார் பின்னால்

குறிப்பு: இவைகள் பழமொழிகள் அல்ல "பழகிய மொழிகள்" என்று கூறலாம். நான் யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் யாருக்காவது இவை பொருந்தினால் கோபிக்கவேண்டாம் ஏனென்றால் பெரும்பாலும் இவைதான் யதார்த்தம்.


- Birundan - 11-03-2005

சீ என்றால் நாய் சீலை உடாது


.......................................................