Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)

- Eswar - 01-11-2006

பாருங்கள் சின்னப்பு வார்த்தை இல்லமால் தடுமாறப்போகின்றார்.

ரமா சின்னப்பு தடுமாறுவது வார்த்தை கிடைக்காமலா????

எதையாவது அடிச்சுப் போட்டு எங்காவது கவுந்தடிச்சுப் படுத்திருப்பார். யாராவது எழுப்பி விடுங்கோ. வந்து பேசட்டும்

- AJeevan - 01-11-2006

Eswar Wrote:பாருங்கள் சின்னப்பு வார்த்தை இல்லமால் தடுமாறப்போகின்றார்.

ரமா சின்னப்பு தடுமாறுவது வார்த்தை கிடைக்காமலா????

எதையாவது அடிச்சுப் போட்டு எங்காவது கவுந்தடிச்சுப் படுத்திருப்பார். யாராவது எழுப்பி விடுங்கோ. வந்து பேசட்டும்
<img src='http://www.versionsofu.com/braces.jpg' border='0' alt='user posted image'>

- ப்ரியசகி - 01-11-2006

Confusedhock: யாரு இது? Confusedhock: பல்லு க்ளிப்பை கழட்டச்சொல்லுங்கோ. :roll:

- sathiri - 01-11-2006

பட்டி மன்றத்தை ஆவலாய் படித்து சே பாத்து கொண்டிருக்கிறன் ஆனால் பட்டி மன்றம் குட்டி மன்றமா அப்பிடியே நிக்கிது என்ன இது டை வேளையா?? யாராவது சோடா பக்கோடா வாங்கி குடுத்து மற்றவையை பேச வையுங்கோ ஆனால் சின்னப்புவுக்குமட்டும் சோடாவை குடுத்து குளப்பி போடாதையுங்கோ

- Rasikai - 01-11-2006

<b>சின்னப்புக்கு மடல் போட்டேன் பதிலைக் காணவில்லை ஆகவே அடுத்த ஆள் கருத்தை வைக்கவும். </b>

- Mathan - 01-11-2006

ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம்.

- Vasampu - 01-11-2006

ஓ அடுத்தது மதனா?? வாழ்த்துக்கள் மதன். உங்கள் சீரான வாதத்தை எடுத்து விடுங்கள். கலக்கத்திலிருப்போருக்கு மேலும் கலக்கம் உண்டாக.

பட்டிமன்றப் பக்கத்திற்கு நேரடியாக செல்ல இங்கே அழுத்தவும்.
Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=152050#152050

- Mathan - 01-11-2006

ஆகா பில்டப் குடுக்காதீங்க வாழ்த்துக்கு நன்றி.

இந்த பட்டிமன்ற தலைப்பு Sticky ஆக போடப்பட்டிருப்பதால் போட்டிகள் பிரிவை தெரிவு செய்தால் அந்த தலைப்பு எப்போதும் முதல் தலைப்பாக இருக்கும்.

- Thala - 01-11-2006

மதனுக்கு அடுத்ததாக திருவாளர் புளுகர் பொன்னையாவை தயார் ஆகுமாறு வேண்டுகிறோம்..... அவர் வராவிட்டால் ஈஸ்வர் வருக.... யாரும் வராட்டா நான் எழுதுறனப்பா..... Idea Idea Idea

- Eswar - 01-11-2006

ஐயா. நான் தயாராத்தான் இருக்கிறன். வேட் இல் எழுதி வச்சிட்டன். கொப்பி பண்ணி இறக்கி விடுறதுதான் வேலை. அதுக்கு முதல் மதன்ரை கருத்தைப் பார்த்து ஏதும் திருத்த வேண்டி வரலாம்.

- Selvamuthu - 01-12-2006

அனைவருக்கும் வணக்கம்.
மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.

இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
நன்றி

- AJeevan - 01-12-2006

அன்பான செல்வமுத்து
இணையத்தின் வழி இணைந்தாலும்
உங்கள் துயரில் நாமும் உங்களோடு இதயங்களால்
இணைந்து நின்றோம்.

நலமாக இருக்கிறீர்களா?
இறைவனடி சேர்ந்த அம்மா உங்களோடு
என்றென்றும் இருக்க எம் பிராத்தனைகள் சகோதரனே........

Quote:<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/amma_amma.JPG' border='0' alt='user posted image'>
அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது

.

பொழுதெல்லாம்
உன் முத்த மழையில்
என் உயிரை நனைத்தப்
பாச அருவியே

நீ
என்றென்றும்
எனக்காகவே கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று சொன்னாலும்
என் எண்ணம் குறுகியது

என் கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன் மேனியைத் தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே

நான் வசித்த முதல் வீடு
உன்
கருவறையல்லவா

நான் உண்ட முதல் உணவு
உன் இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா

நான் கேட்ட முதல் பாடல்
உன் ஆத்மா பாடிய
ஆராரோ ஆரிரரோ வல்லவா

நான் கண்ட முதல் முகம்
பாசத்தில் பூரித்த
உன் அழகு முகமல்லவா

நான் பேசிய முதல் வார்த்தை
என் ஜீவனில் கலந்த
'அம்மா' வல்லவா

நான் சுவாசித்த முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா

.

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே

என் பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன் கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு வழி சொல்லித்தந்தன

உனக்காக நான்
என் உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி பொக்கிஷங்களில்
ஒரே ஒரு துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா

-புகாரி கவிதைகளிலிருந்து

http://anbudanbuhari.com/xammaa.html

- Thala - 01-12-2006

Eswar Wrote:ஐயா. நான் தயாராத்தான் இருக்கிறன். வேட் இல் எழுதி வச்சிட்டன். கொப்பி பண்ணி இறக்கி விடுறதுதான் வேலை. அதுக்கு முதல் மதன்ரை கருத்தைப் பார்த்து ஏதும் திருத்த வேண்டி வரலாம்.

ம்ம்ம்....... பிள்ளையள் எல்லாம் படு உசாராத்தான் இருக்குதுகள்.... 8) 8) 8) பாப்பம் மதனாவது [b]புலம் பெயர்ந்த இளைஞருக்குஇணையம் என்ன நன்மை செய்தது எண்டு சொல்லுகிறாரா எண்டு.... இல்லாட்டா நாங்கள் இல்லை எண்டு வகுப்பு எடுப்பம்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Thala - 01-12-2006

Selvamuthu Wrote:அனைவருக்கும் வணக்கம்.
மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.

இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
நன்றி

ஆசிரியர் அவர்களை இங்கு பார்த்ததில் மிக மகிழ்ச்சி.... மீண்டும் உங்களை வரவேற்றுக் கொள்கிறோம்... வருக... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- வர்ணன் - 01-12-2006

செல்வமுத்து அண்ணா அவர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி!

- தூயவன் - 01-12-2006

Mathan Wrote:ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம்.

மதன் அண்ணா
உங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கின்றது. உங்கள் அணியில் இருக்கும் மற்றவர்கள் போல் இல்லாமல் நீங்களாவது தலைப்புக்கு ஏற்றமாதிரிக் கதையுங்கள். பிளீஸ்........ Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வர்ணன் - 01-12-2006

தூயவன் Wrote:

:roll: :roll: :roll:

- Vasampu - 01-12-2006

வணக்கம் செல்வமுத்து அண்ணா!

நீங்கள் மீண்டும் வந்து இணைந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. விரைவில் நீங்கள் துயர் நீங்கி வாழ நானும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

- Thala - 01-12-2006

varnan Wrote:
தூயவன் Wrote:
Mathan Wrote:ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம்.

மதன் அண்ணா
உங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கின்றது. உங்கள் அணியில் இருக்கும் மற்றவர்கள் போல் இல்லாமல் நீங்களாவது தலைப்புக்கு ஏற்றமாதிரிக் கதையுங்கள். பிளீஸ்........ Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:roll: :roll: :roll:

முழுசாமல் விசயத்துக்கு வாங்கோ வர்ணன்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> புலம் பெயர் இளைஞனுக்கு.... குறிப்பாக வெளிநாட்டில் வாழும் இளையோருக்கு இணையம் என்ன நன்மை செய்தது எண்டு சொல்லுங்கோ.....! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அதைவிட்டு புலம் பெயராதவருக்கு இணையம் என்ன நன்மை செய்தது எண்டு வேண்டாம்...... சொல்லிட்டன் பிறகு.... Cry Cry Cry அழுதுடுவன்..

- tamilini - 01-12-2006

Selvamuthu Wrote:அனைவருக்கும் வணக்கம்.
மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.

இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
நன்றி

செல்வமுத்து ஆசிரியரை மறுபடி கண்டதில் மகிழ்ச்சி. உங்கள் துயரம் ஈடுசெய்யமுடியாதது. உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறோம். மீண்டும் பட்டிமன்றத்தில் இணைவதில் மட்டற்றமகிழ்ச்சி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->