![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- ganesh - 02-26-2004 நோர்வேயில் - Mathan - 02-26-2004 ganesh Wrote:நோர்வேயில் எதுவா இருந்தாலும் புரியுறமாதி சொல்லுங்க கணேஷ். - ganesh - 02-26-2004 பதில் தேசத்துரோகிகள் அன்று காட்டிகொடுத்து முதலாவது போராளி வீரச்சாவு தேசத்துரோகிகள் இன்றும் ஜரோப்பாவில்?. - rajani - 02-26-2004 ganesh Wrote:பதில் ***தணிக்கை***ஊர்வலம் என்று முடிக்கலாமா? hock: :!:
- adipadda_tamilan - 02-27-2004 BBC Wrote:sOliyAn Wrote:நீங்க ஒன்று.. இப்ப யூறோ 125ல இருக்கு.. எலக்சனோட 200க்கு வராதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறன்... <!--emo& சோழியன், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒப்பிடுகிறீர்கள். எமது தாயக உறவுகளின் நிலையை எண்ணிப் பார்த்தீர்களா? மொத்தத்தில் அடிபடுவது, அல்லல்படுவது எல்லாமே எமது சனங்கள்தான். - adipadda_tamilan - 02-27-2004 kuruvikal Wrote:என்னப்பா இப்படியே ஜனாதிபதியும் மற்றவையும் கோடிகோடியாச் சுருட்டினால் சனம் பாடு நாட்டு அபிவிருத்தி பாடு என்ன அம்போ தானோ.....???! சனமா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ??? அபிவிருத்தியா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ??? இலங்கையில் அப்பிடியெண்டா என்னஎன்றே அரசியல்வாதிகளுக்கு(புத்தி ஜீவிகள் hock: ) தெரியாது...
- sethu - 02-27-2004 இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் இரு தடவைகளுக்கு மேல் இந்த நாட்டை ஆட்சி செய்யவில்லை. (ஆசிரியர் தலையங்கம் லங்காதீப) எமது நாட்டிலுள்ள அரசியல் வாதிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது.(ஆசிரியர் தலையங்கம் திவயின) தேர்தல் சமயத்தில் அரசியலை சாக்கடையாக்க அனுமதிக்கக் கூடாது (ஆசிரியர் தலையங்கம் லங்கா தீப) சுவீடன் நாட்டிலுள்ள பேராசிரியர் பீட்டர் சொலின் விடுதலை புலிகளின் தலைமையுடன் வன்னியில் இரகசிய பேச்சுவார்த்தையொன்றை அண்மையில் நடத்தியுள்ளார்.1992 ஆம் ஆண்டிலிருந்து இவர் இலங்கைக்கு வரக்கூடாதென குடிவரவு குடியகல்வுதிணைக்களம் தடை விதித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 1274 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கென்யா போன்ற நாடுகளில் இருந்தே இவர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். ஜனாதிபதி செயலகம் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு ஜனாதிபதி செயலகத்தால் அமைச்சரவைக்கு அனுப்பும் கடிதங்களை கவனத்தில் கொள்வதில்லையென்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இறுதியாக இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பி.க்கு நான்கு அமைச்சுப் பதவிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் மக்கள் விடுதலை முன்னணிக்கு 4 அமைச்சுப் பதவிகளும் 8 பிரதி அமைச்சுப் பதவிகளும் கிடைக்கவுள்ளது. நன்பருக்கு நன்றி - ganesh - 02-27-2004 [size=18]நோர்வேயில் - Rajan - 02-27-2004 இ.என் .டி.எல்.எவ்.என்ற அமைப்பாம்???????தேர்தலில் நிக்க கேட்டிச்சினமாம் அனைத்து மக்களாலும் புறக்கணிக்க பட்டுள்ளனர் - Rajan - 02-27-2004 The Liberation Tigers decided today to campaign for the victory of the Tamil National Alliance. We felt that the 2004 election is a unique opportunity for the Tamil speaking people to express their political aspirations," said Mr. S. Elilan, the head of LTTE's political divison for Vavuniya, addressing the first campaign meeting of the TNA in the northern border town Thursday. "Other political parties are telling you that they will give you many benefits if you vote for them. We, the Tigers, give our lives for the good of our people," Mr. Elilan said. "The international community wants to see whether we are united in our cause. It is the responsibility of every Tamil speaking person to show the world we are united," he said. It is the responsibility of every Tamil speaking person to show the world we are united. Elilan, LTTE political head, Vavuniya "Parties that are bent on denying our rights have got together in South. We, the TNA, have come together to fight for our rights. We have fulfilled the mandate you gave us in 2001 by telling the Sri Lankan government to negotiate with the Liberation Tigers," said Mr. Selvam Adaikalanathan, ex- MP for the Vanni addressing the meeting - sethu - 02-27-2004 அமரிக்வின் வெசிங்டன் மாநகரம் இலங்கை தமிழனால் ஆபத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் ஈழத்தை சேர்ந்த ஒரு தமிழ் இழைஞன் என்று தற்போதைக்கு சந்தேகிக்கப்படும் ஒரு தமிழன் அமரிக்க வெசிங்கடனில் உள்ள முக்கிய நிறுவனம் ஒன்றின் கனனிக்குள் புகுந்து அனைத்து சிஸ்ரத்தையும் சுhறையாடிவிட்டார். கொளும்பு மானகரப்பகுதியில் வாளும் தமிழ் இழைஞனே இந்த திருகுதாளத்தை செய்துள்ளதுடன் வெசிங்டன் பெடரல் அரசு விசாரனைகளை ஆரம்பித்துள்ளதுடன் அமரிக்க உளவுப்படையையும் தற்போது விசாரனைக்கு முடக்கி விட்டுள்ளது. கொளும்பில் இருந்து அமரிக்காவிற்கு மேற்கொன்ட முதலாவது தொழில்நுட்பரீதியான தாக்குதல் இது என தெரியவருகிறது. தண்னித்துறை சார்ந்த இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்போது தடைப்பட்டுள்ளதுடன் இந்த நட்டஈட்டை பையன் பிடிபடும்போது கட்டவேன்டிவரும் என தெரியவருகிறது. மேலதிக செய்திகளும் உதவிகளையும் அமரிக்க உளவு நிறுவனம் தற்போது தேடிவருகிறது. - kuruvikal - 02-27-2004 உதென்ன பெரிய விசயம்...பல கணணி வைரசுக்களை சும்மா சின்னப்பொடியள் செய்துவிட்டு ஆட்டிப்படைக்கிறாங்கள்...அவையும் அவையின்ர உளவும்...ஓசாமா மோதும் வரைக்கும் என்ன வெள்ளியே பாத்தவ....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- ganesh - 02-27-2004 பாவம் தமிழ் சொற்கள் நோர்வேயில் இருக்கும் யாராவது தமிழ் கற்றுக்கொடுங்களே உதவியாக இருக்கும் இல்லாவிட்டால் பாதிக்கப்படப்போவது இப்பகுதியைபார்வையிடுவோரே - ganesh - 02-27-2004 செய்தியைஎடுக்கும் இணையத்தளங்களை நேரடியாக இணைத்துவிட்டால் மிகவும் நல்லது நமது இனத்தில்பற்றிருந்தால் இதனை செய்வீர் என நம்புகிறேன் சொற்பிழையின்றி வாசிக்கலாம் நன்றி நோர்வேயில் - Mathan - 02-27-2004 kuruvikal Wrote:உதென்ன பெரிய விசயம்...பல கணணி வைரசுக்களை சும்மா சின்னப்பொடியள் செய்துவிட்டு ஆட்டிப்படைக்கிறாங்கள்...அவையும் அவையின்ர உளவும்...ஓசாமா மோதும் வரைக்கும் என்ன வெள்ளியே பாத்தவ....! ஒசாமாவோட தாக்குதலை கண்டுபிடிக்காததும் ஒரு தாக்குதலுக்கு பிறகு மத்ததை தடுக்க தவறினதும் உண்மையிலேயே ஒரு தோல்விதான். - sethu - 02-27-2004 http://www.sltma.com/sltphoto/index.php - ganesh - 02-28-2004 குப்பைக்குள் குண்டுமணிகள் இருக்கலாம் ஆனால் குண்டுமணிக்குள் குப்பைகள் இருக்கக்கூடாது - ganesh - 02-29-2004 நன்றி - daklas - 02-29-2004 ஜயோ! என்ர ஜயோ! க்கககககாகாகா.................. சிரிப்பதா அழுவதா????? சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா சாதுக்களை ஜெயிலுக்கு அனுப்பியது யார் சித்தப்பா????????????? நான் யாழில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையாகிவிட்டேன் நான் குற்றவாளி இல்லையென்று ஆனால் நான் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வரும்போது ஒருவரைக்கட்டி இழத்து கதறக் கதற கொண்டு சென்றார்கள். காரணம் யாரோ ஒருவரின் ****** **** நீக்கப்பட்டுள்ளது - மோகன் கள உறவுகள் உடன் பதில் தாருங்கள்.............. - Mathivathanan - 02-29-2004 [quote=daklas]ஜயோ! என்ர ஜயோ! க்கககககாகாகா.................. சிரிப்பதா அழுவதா????? சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா சாதுக்களை ஜெயிலுக்கு அனுப்பியது யார் சித்தப்பா????????????? நான் யாழில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையாகிவிட்டேன் நான் குற்றவாளி இல்லையென்று ஆனால் நான் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வரும்போது ஒருவரைக்கட்டி இழத்து கதறக் கதற கொண்டு சென்றார்கள். காரணம் யாரோ ஒருவரின் ******** <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|