Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- tamilini - 08-12-2005

மே மாதக்காற்று எனை நில்லென்று சொல்ல
கால்கள் பட பட..
பேசாத பெண்மை..

அடுத்த எழுத்து <b>மை</b>


- அனிதா - 08-12-2005

மைனாவே மைனாவே உன் Üட்டில்
எனக் கொரு வீடு வேண்டும் தாறாயோ..

Arrow தா


- வெண்ணிலா - 08-13-2005

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே


Arrow <b>மே</b>


- அருவி - 08-13-2005

மேமாதம் தொண்ணுற்றெட்டில்.........

படம்:-ஜே ஜே

Arrow [b]ஆ


- வெண்ணிலா - 08-13-2005

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதும் என போதை தீரும் வரை வா


Arrow <b>வா</b>


- tamilini - 08-13-2005

வாடி வாடி நாட்டுக்கட்டை வசமாய் வந்து மாட்டிக்கிட்ட. கன்னிப்பொண்ணு கம்பங்கட்ட காளை வருதே ம..

அடுத்த எழுத்து ம


- வெண்ணிலா - 08-13-2005

மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே


Arrow <b>தே</b>


- tamilini - 08-13-2005

தேடும் கண்பார்வை தவிக்க.. துடிக்க..

தே யில எனக்கு பாட்டு தெரியவில்லை.
அடுத்த எழுத்து க


- வெண்ணிலா - 08-13-2005

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா


Arrow
தோ நெடில் அல்ல குறில் <b>தொ</b>


- tamilini - 08-13-2005

தொடு தொடுவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்.
விடுவிடுவெனவே வாலிப மனசு விண்வெளி விண்வெளி ஏறும்.

அடுத்த எழுத்து <b>ம</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-13-2005

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு

Arrow <b>சொ</b>


- வெண்ணிலா - 08-13-2005

அக்கா அப்படியே உங்களுக்குள் இருக்கும் ஒருவனை சொல்லுங்கோ. :wink:
அக்கா சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் என மழுப்பாமல் சொல்லுங்கோ. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 08-13-2005

தங்கையே அது தான் பாட்டு

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது.

வாசல்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கம் தேடல் சுகமானது.

அடுத்த எழுத்து து.

எனக்குள் ஒருவன் பற்றித்தான் கவிதையில இருந்கே. சரி அவசரமாய் வெளியில் செல்வதால் மீண்டும் ஒரு நல்லபொழுதில் சந்திக்கலாம் தங்கையே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-13-2005

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே


Arrow <b>தி</b>


- வெண்ணிலா - 08-13-2005

ஓகே அக்கா. நானும் போகணும். ஓகே அக்கா அப்புறமாக சந்திக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
bye


- vasisutha - 08-13-2005

திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே..

Arrow <b>தே</b>


- வெண்ணிலா - 08-13-2005

தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி

Arrow <b>வி</b>


- அனிதா - 08-13-2005

விடைகொடு விடைகொடு விழியே
கண்ணீரின் பயணம் இது

Arrow


- வெண்ணிலா - 08-13-2005

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ


Arrow <b>கு</b>


- tamilini - 08-13-2005

குழல் ஊதும் கண்ணணுக்கு குயில் பாடும் பாட்டுக்கேக்குதா?
குக்கூ குக்கூ

அடுத்த பாடல் கூ