Yarl Forum
சேதுவின் உளவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237)

- sethu - 02-26-2004

நான் வொயிஸ் ஒவ் அமரிக்காவின் தினமும் செய்தி பெறும் நபராக இருந்து வருகிறேன் அதாவது அவர்களின் தினம் நடக்கும் செய்திகளை எனக்கும் ஈ மெயில் ஊடாக தமது சப்ஸ்கிறிப்பேஸ்க்கு அனுப்பும் போது எனக்கும் அனுப்பி வருகிறார்கள். அதனையும் என்னால் ஆதாரப்படுத்தமுடியும் அதே நேரம் நான் இந்த போட்டோவை மலேசிய உரிய அதிகாரிகளிடம் இருந்து எனது சொந்த ஈ மெயில் முகவரிக்கு பெற்றதற்கும் 100 வீத ஆதாரம் இருக்கு. அதே நேரம் வொயிஸ் ஒவ் அமரிக்காவை சரி எதையும் நான் ஆதாரமாகவே முன்வைத்தேன் ஆனால் ஏவ்பி யில் இருந்து அவர்கள் எடுத்திருக்கிறார்கள் நான் மலேசிய பொலிஸ் இனையத்தொடர்புகள் முhலம் பெற்றுள்ளேன் இதுதான் வித்தியாசம் ஆனால் படம் ஒன்று.

- Mathan - 02-26-2004

sethu Wrote:நான் வொயிஸ் ஒவ் அமரிக்காவின் தினமும் செய்தி பெறும் நபராக இருந்து வருகிறேன் அதாவது அவர்களின் தினம் நடக்கும் செய்திகளை எனக்கும் ஈ மெயில் ஊடாக தமது சப்ஸ்கிறிப்பேஸ்க்கு அனுப்பும் போது எனக்கும் அனுப்பி வருகிறார்கள். அதனையும் என்னால் ஆதாரப்படுத்தமுடியும் அதே நேரம் நான் இந்த போட்டோவை மலேசிய உரிய அதிகாரிகளிடம் இருந்து எனது சொந்த ஈ மெயில் முகவரிக்கு பெற்றதற்கும் 100 வீத ஆதாரம் இருக்கு. அதே நேரம் வொயிஸ் ஒவ் அமரிக்காவை சரி எதையும் நான் ஆதாரமாகவே முன்வைத்தேன் ஆனால் ஏவ்பி யில் இருந்து அவர்கள் எடுத்திருக்கிறார்கள் நான் மலேசிய பொலிஸ் இனையத்தொடர்புகள் முhலம் பெற்றுள்ளேன் இதுதான் வித்தியாசம் ஆனால் படம் ஒன்று.

சரி உண்மையா இருந்தா சரிதான். நான் மிச்ச செய்திகளை படிச்சுட்டு சொல்றேன், மலேசியா பொலீஸ் AFP & AP க்கு குடுத்த படம் இதுதான். கீழ போட்டிருக்கேன்.

- Mathivathanan - 02-26-2004

அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
Idea

- Mathan - 02-26-2004

Mathivathanan Wrote:அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
Idea

எனக்கு புரியலை தாத்தா. இது அவ்ங்களோட படத்தை சின்னதாக்கும்போது யாழ் அப்பிடின்னு பேர் போட்டேன்.

- Mathivathanan - 02-26-2004

BBC Wrote:

அப்ப யாரோ எடுத்த படமா..? யாழ் பெயரை நீங்கள் சூட்டி யாழ்களத்தில் போட்டீர்களா.. நான் ஏதொ யாழ் எடுத்த படமென்று நினைத்தேன்.. மன்னிப்பு யாழ்.. பிபிஸி..
அதுசரி ஆயிரக்கணக்கில் படத்துக்கு செலவளித்திருப்பீர்களோ..?
:?: :!: Idea

- Mathan - 02-26-2004

Mathivathanan Wrote:

அடக்கடவுளே இல்லை தாத்தா.
காசு செலவு இல்லை. நேரம்தான் செலவு. ஆனா இந்த காலத்துல Time is Money

அவஙக வெப்சைட்ல எடுத்தேன். உரிமை அவங்களுக்கு தான். எனக்கு இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உரிமை அவங்களதுண்ணா ஏன் அவங்க பெயரையே உபயோகிக்கலை..? என்ன நீங்களும் சுத்துமாத்தா..?
:?: :!: Idea

- Mathan - 02-26-2004

[quote=Mathivathanan][quote=BBC][quote=Mathivathanan][quote=BBC][quote=Mathivathanan]அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
Idea[/quote]

எனக்கு புரியலை தாத்தா. இது அவ்ங்களோட படத்தை சின்னதாக்கும்போது யாழ் அப்பிடின்னு பேர் போட்டேன்.[/quote]அப்ப யாரோ எடுத்த படமா..? யாழ் பெயரை நீங்கள் சூட்டி யாழ்களத்தில் போட்டீர்களா.. நான் ஏதொ யாழ் எடுத்த படமென்று நினைத்தேன்.. மன்னிப்பு யாழ்.. பிபிஸி..
அதுசரி ஆயிரக்கணக்கில் படத்துக்கு செலவளித்திருப்பீர்களோ..?
:?: :!: Idea[/quote]

அடக்கடவுளே இல்லை தாத்தா.
காசு செலவு இல்லை. நேரம்தான் செலவு. ஆனா இந்த காலத்துல Time is Money

அவஙக வெப்சைட்ல எடுத்தேன். உரிமை அவங்களுக்கு தான். எனக்கு இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]உரிமை அவங்களதுண்ணா ஏன் அவங்க பெயரையே உபயோகிக்கலை..? என்ன நீங்களும் சுத்துமாத்தா..?
:?: :!: Idea[/quote]

[quote=BBC]
சரி உண்மையா இருந்தா சரிதான். நான் மிச்ச செய்திகளை படிச்சுட்டு சொல்றேன், [b]மலேசியா பொலீஸ் AFP & AP க்கு குடுத்த படம் இதுதான்

மேல பாருங்க தாத்தா அவங்க பேரை தான் போட்டிருக்கேன். படத்தோட Size ஐ குறைச்சு Save பண்ணும்போது Yarl அப்பிடின்னு பேரை போட்டேன். அப்பிடி சுத்துமாத்தா இருந்தா நா என் பேரை போட்டிருப்பேன். எதுக்கு யாழ் பேரை போடணும். அந்த படத்தோட பேர் வெப்சைட்ல போட்டா தெரியாது. இதுல upload பண்ணதால தெரியுது.

- Mathivathanan - 02-26-2004

BBC Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:[quote=Mathivathanan]அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
Idea

எனக்கு புரியலை தாத்தா. இது அவ்ங்களோட படத்தை சின்னதாக்கும்போது யாழ் அப்பிடின்னு பேர் போட்டேன்.
அப்ப யாரோ எடுத்த படமா..? யாழ் பெயரை நீங்கள் சூட்டி யாழ்களத்தில் போட்டீர்களா.. நான் ஏதொ யாழ் எடுத்த படமென்று நினைத்தேன்.. மன்னிப்பு யாழ்.. பிபிஸி..
அதுசரி ஆயிரக்கணக்கில் படத்துக்கு செலவளித்திருப்பீர்களோ..?
:?: :!: Idea

அடக்கடவுளே இல்லை தாத்தா.
காசு செலவு இல்லை. நேரம்தான் செலவு. ஆனா இந்த காலத்துல Time is Money

அவஙக வெப்சைட்ல எடுத்தேன். உரிமை அவங்களுக்கு தான். எனக்கு இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உரிமை அவங்களதுண்ணா ஏன் அவங்க பெயரையே உபயோகிக்கலை..? என்ன நீங்களும் சுத்துமாத்தா..?
:?: :!: Idea

BBC Wrote:சரி உண்மையா இருந்தா சரிதான். நான் மிச்ச செய்திகளை படிச்சுட்டு சொல்றேன், [b]மலேசியா பொலீஸ் AFP & AP க்கு குடுத்த படம் இதுதான்

சின்சியர் அப்பொலஜி.. நீங்க உரிமை கோரலையே.. நீங்க எந்த தப்பும் பண்ணலை.. எனது தப்பு..
Idea Idea

- vasisutha - 02-26-2004

தாத்தாவுக்காக நானும் கொஞ்சம் தேடித் தாறன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

http://asia.news.yahoo.com/040223/ap/d80t32700.html

<img src='http://sg.yimg.com/xp/ap/20040224/912959482.jpg' border='0' alt='user posted image'>

- Mathan - 02-26-2004

Mathivathanan Wrote:
BBC Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:
Mathivathanan Wrote:
BBC Wrote:[quote=Mathivathanan]அடடா.. யாழ்கூட சைக்கிலிலைபோய் படமெடுத்து போடுது..
Idea

எனக்கு புரியலை தாத்தா. இது அவ்ங்களோட படத்தை சின்னதாக்கும்போது யாழ் அப்பிடின்னு பேர் போட்டேன்.
அப்ப யாரோ எடுத்த படமா..? யாழ் பெயரை நீங்கள் சூட்டி யாழ்களத்தில் போட்டீர்களா.. நான் ஏதொ யாழ் எடுத்த படமென்று நினைத்தேன்.. மன்னிப்பு யாழ்.. பிபிஸி..
அதுசரி ஆயிரக்கணக்கில் படத்துக்கு செலவளித்திருப்பீர்களோ..?
:?: :!: Idea

அடக்கடவுளே இல்லை தாத்தா.
காசு செலவு இல்லை. நேரம்தான் செலவு. ஆனா இந்த காலத்துல Time is Money

அவஙக வெப்சைட்ல எடுத்தேன். உரிமை அவங்களுக்கு தான். எனக்கு இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உரிமை அவங்களதுண்ணா ஏன் அவங்க பெயரையே உபயோகிக்கலை..? என்ன நீங்களும் சுத்துமாத்தா..?
:?: :!: Idea

BBC Wrote:சரி உண்மையா இருந்தா சரிதான். நான் மிச்ச செய்திகளை படிச்சுட்டு சொல்றேன், [b]மலேசியா பொலீஸ் AFP & AP க்கு குடுத்த படம் இதுதான்

மேல பாருங்க தாத்தா அவங்க பேரை தான் போட்டிருக்கேன். படத்தோட Size ஐ குறைச்சு Save பண்ணும்போது Yarl அப்பிடின்னு பேரை போட்டேன். அப்பிடி சுத்துமாத்தா இருந்தா நா என் பேரை போட்டிருப்பேன். எதுக்கு யாழ் பேரை போடணும். அந்த படத்தோட பேர் வெப்சைட்ல போட்டா தெரியாது. இதுல upload பண்ணதால தெரியுது.
சின்சியர் அப்பொலஜி.. நீங்க உரிமை கோரலையே.. நீங்க எந்த தப்பும் பண்ணலை.. எனது தப்பு..
Idea Idea

பரவால்ல It's alright

- adipadda_tamilan - 02-26-2004

தாத்தாவும் சில நெரத்தில குடுக்கிற குடுப்பும் சரியாத்தான் இருக்குது போங்கோ. அதேநெரம் பிபிசி யும் நல்லாத்தான் கேள்விகள அடுக்குது.... தொடரட்டும்....

- adipadda_tamilan - 02-26-2004

கடவுளே...
இங்க யார் எதற்கு உரிமை கெட்பதென்று ஒரு விவஷ்தயே இல்லாம போய்விட்டது.

- sethu - 02-26-2004

சரி நீங்களே சொல்லுறீங்க மலேசிய பொலிஸ் ஏவ்பிக்கு கொடுத்த படம் இது என்டு பேந்து எனக்கு அவர்கள் அனுப்பிய ஸ்ராம் சயிசை எடுத்த நான் போட நீங்க சொல்லுறியள் அதுவும் ஏவ்பிலைதான் எடுத்த என்டு. எனக்கு ஒன்னுமா புரியேல்ல நான் போட்ட படம் எனக்கு உத்தியோக புhர்வமாக கிடைக்கப் பெற்றது அதை நான் எனது பெயருடன் போட்டுள்ளேன் அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

- sethu - 02-26-2004

வானொலி ஒன்று கடுமையாக உழைத்துவருகிறது தாயகத்திற்கு இந்த வானொலி மிகவிரைவில் தாயக முதியோர் இல்லம் ஒன்றை பொறுப்பெடுக்க இருப்பதாக தெரியவருகிறது. அதற்கு ஒரு பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதேநேரம் தற்போது ////////BC ஆக இருந்தது எல்லாம் மாற்றப்பட்டு ///////////றேடியோ என்று பெயர் மாற்றமும் செய்யப்பட இருக்கிறது.

- sethu - 02-26-2004

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு காணி கொள்வனவு என்ற போர்வையில் றவுhவ் கக்கீம் 55 கோடியே 58 இலட்ச ரூபா கேட்டுள்ளார். அதனை தருவதற்கு ஜனாதி கொடுத்திருந்தா ஆனால் தற்போது றனிலுடன் சேர்ந்து கக்கீம் தேர்தலில் குதித்தமையால் அதை தரமுடியாது என்டு தெரிவித்தள்ளதுடன் கதிரைமாறினால் அந்த தொகையை தரமுடியும் என்டும் தெரிவித்துள்ளார். மொத்ததில் இந்த நிதியை எடுத்து எதிர்வரும் தேர்தலில் அம்பாறையில் வாக்குகளை விலைக்கு வாங்க எடுத்த முயற்சி பிசகிப்போய் தற்போது கக்கீம் எதுவும் செய்யமுடியா நிலையில் இருக்கின்றார். இந்த நிதி அத்தவுல்லாவுக்கு கொடுக்கப்படும் என தெரியவருகிறது.

- kuruvikal - 02-26-2004

என்னப்பா இப்படியே ஜனாதிபதியும் மற்றவையும் கோடிகோடியாச் சுருட்டினால் சனம் பாடு நாட்டு அபிவிருத்தி பாடு என்ன அம்போ தானோ.....???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:

- sOliyAn - 02-26-2004

நீங்க ஒன்று.. இப்ப யூறோ 125ல இருக்கு.. எலக்சனோட 200க்கு வராதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- kuruvikal - 02-26-2004

உதுவும் உயர அங்க பொருட்களும் விலை உயருமெல்லா....அப்ப கையும் கணக்கும் சமனாத்தானே இருக்கும்....! சிலவேளை கொஞ்சம் தேறலாம்....!

எதுக்கும் கண்ணில விளக்கெண்ணை ஊத்திப்போட்டு இருங்கோ...!மூடித்திறக்கிறத்திற்கு இடையில நிலைமை மாறிடும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-26-2004

sOliyAn Wrote:நீங்க ஒன்று.. இப்ப யூறோ 125ல இருக்கு.. எலக்சனோட 200க்கு வராதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதை நீங்க ஜோக்கா மட்டும்தான் சொல்லியிருப்பீங்க. உண்மையில அப்பிடி விருப்பம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.