Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Rasikai - 08-09-2005

கேள்வியின் நாயகனே இந்தக்
கேள்விக்கு பதில் இல்லையா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்

பா அல்லது ப


- கீதா - 08-09-2005

பாடுநிலாவே என்தேன் கவிதை

Arrow


---------------
jothika


- Rasikai - 08-09-2005

கண்ணே எனக்கு பிடித்தென்ன
காதில் சொல்லட்டுமா?
உன் கன்னம் சிவக்க
நானும் கொஞ்சம் மெல்ல கிள்ளட்டுமா?

உன்னைப் பிடிக்கும் உன்னைப்பிடிக்கும்
உன்னைப் பிடிக்கிறதே
என ஒவ்வொரு நொடியும் நெஞ்சுக்குள்ளே
சொல்லப் பிடிக்குறதே

தே


- vasisutha - 08-10-2005

தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும் என் அன்பு காதலியை
காணாமல் ஏங்கினேன்
கண்ணீரில் வாடினேன்

Arrow <b>நே</b>


- poonai_kuddy - 08-10-2005

நேத்து ஒருத்தர ஒருத்தர் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர் மறந்தோம்
காத்து குளிர் காத்து
பூத்து என்னில் பூத்து

து


- vasisutha - 08-10-2005

துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன..
கன்னி உந்தன் பேரென்ன..
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதெ..

<b>தெ</b>


- poonai_kuddy - 08-10-2005

தென்பாண்டி சீமையிலே
தேரோடும் விதியிலே
மான்போல வந்தவனே
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே

தே


- கீதா - 08-10-2005

தேவன் கோயில் மணியோசை

Arrow சை

அன்புடன்
jothika


- tamilini - 08-10-2005

சையில பாட்டிருக்கா..? :roll:


- vasisutha - 08-10-2005

சைலன்ஸ் காதல் செய்யும்
நேரம் இது...சைலன்ஸ்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Arrow <b>ச</b>


- Mahima - 08-10-2005

Arrow <b>ச</b>[/quote]

சகியே போகாதே போகாதே
போகாதே போகாதே நெஞ்சள்ளிப் போகாதே
போடாதே போடாதே பொய் வேசம் போடாதே

Arrow பி


- Malalai - 08-11-2005

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முறை நேற்று...

நே


- வியாசன் - 08-11-2005

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
தூ


- கீதா - 08-11-2005

தூனியிலே ஆடவந்த வாணத்து மின்விலக்கு


Arrow மி

அன்புடன்
jothika


- Malalai - 08-11-2005

மின்னலொரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே

தே


- கீதா - 08-11-2005

தேவதையக் கண்டேன் காதலில் விலுந்தேன் முகவரி

Arrow மு

அன்புடன்
jothika


- tamilini - 08-11-2005

முதன் முதலாக முதலாக இதமான ஒரு சொல்லை நான் கேட்கிறேன்.
என்

அடுத்த எழுத்து எ


- அனிதா - 08-11-2005

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை திருடிவிட்டாய்

Arrow தி


- கீதா - 08-11-2005

என்னைத் தாலாட்ட வருவாளோ

Arrow

அன்புடன்
jothika


- வியாசன் - 08-11-2005

வந்தனம் என் வந்தனம்
மே