![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- kavithan - 10-13-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->சாச்சா அது குருவிகளே தான்...என்ன சந்தேகம் கவிதன்.. கவிதைக்கு கவிதை.. தப்பில்லையே தவறில்லையே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ம்ம்.. நானும் சும்மா விளையாட்டாக தான் கேட்டேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-13-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அடி உனக்கு இருக்கா நெஞ்சில் தில் இருந்தால் சொல் என்னோடு காதல் இருக்கென்று...! உனக்கோ இல்லைத் தில் - ஆனா மனதோ மிதக்குது காதல் சுகத்தில்..! வீணே விடாதே தூது அது போடும் சந்தேக முடிச்சு போயிடும் நம் காதல் மடிஞ்சு...! வேண்டாம் ஒரு தூக்குக் கயிறு நானே வாரேன் மஞ்சள் கயிறோடு...! காத்திரு கன்னியே காளை நான் உயிர் விடினும் உன் மேல் என் காதல் விடேன்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன அடியே என்றெல்லாம் நடக்கு நாங்கள் எஸ்கேப்.. இனி நாயே பேயே என்டெல்லாம்.. விழும் போல கிடக்கு.. என்ன குருவிகளே.. எங்க மேல ஏதாவது கோவமா என்ன...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 10-13-2004 சா.. உங்களில கோபம் வர குருவிகளுக்கு நீங்க என்ன தீமை செய்தீர்கள்..ஒன்றும் இல்லையே...! அது அந்த அவனை அவள் பதர் என்றாளா வீண் பழி சுமத்தினாளா..அதுதான் அவன் தன் காதலியை உரிமையோடு "அடி" என்றான்... நீங்க வருத்தப் படக்கூடாது... தொடர்ந்து எழுதுங்கோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 10-13-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->சா.. உங்களில கோபம் வர குருவிகளுக்கு நீங்க என்ன தீமை செய்தீர்கள்..ஒன்றும் இல்லையே...! அது அந்த அவனை அவள் பதர் என்றாளா வீண் பழி சுமத்தினாளா..அதுதான் அவன் தன் காதலியை உரிமையோடு \"அடி\" என்றான்... நீங்க வருத்தப்படக் கூடாது... தொடர்ந்து எழுதுங்கோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
- tamilini - 10-13-2004 கோவம் இல்லாட்டால் சரி ..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-15-2004 <b>என்னக்கா துளிகளை இன்று காணவில்லை</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 Quote:என்னக்கா துளிகளை இன்று காணவில்லைதொடரும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-15-2004 கவி மழையில் நனைய காத்திருக்கு இந்தச் சக்கரவானம் சதி செய்யாமல் சாரயாய் தூறட்டும் கவி மழை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 கவிக்காக காத்திருக்கும் உங்கள் இருவருக்கும் நன்றிகளுங்க... கவி துளிகள் தொடரும்... ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 <img src='http://p.webshots.com/ProThumbs/30/42730_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> பு}வோடு காத்திருக்கிறாய்... பு} மேல் காதலா இல்லை.. உன் காதலிக்கு இது பரிசா...?? - வெண்ணிலா - 10-15-2004 <img src='http://www.cinesouth.com/padams/image11-026032004_thumb.jpg' border='0' alt='user posted image'> <b>நீ எப்போதும் தலையைக் குனிந்தே வெட்கப்படுவதால் உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம் பூமியால் மட்டுமே தரிசிக்க முடிகிறது...! ஒரேயொரு முறை கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி வெட்கப்படுவாயா? வெகுநாட்களாய் உன் வெட்கத்தை வானத்து வெண்ணிலாவும் தரிசிக்க துடிக்கிறது...!</b> - kuruvikal - 10-15-2004 tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/30/42730_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> ஏய் பப்பி பாப்பாவுக்கு பரிசா..??! பாவம் மலர் பரிதாபமாய் உன்னிடத்தில் பரவசமாய் நீ பாவ உலகம் பார்த்து ரசிக்குது பாட்டும் பாடுது பாவம் உணரவில்லை பாவியருக்கு பாரினில் உண்டு வாழ்வு பாவம் ஆண்டவனுக்கோ பாலைவனத்தில் சிலுவையில்தான் வாழ்வு பாவி மனிதன் பரிசளித்தது பாடமாய்க் கொண்டு பப்பி நீயும் பாவியானாயோ....! - tamilini - 10-15-2004 வெட்கத்தை ரசிக்க காத்திருக்கும் வெண்ணிலவே.. சற்று திரும்பிப்பாரும்.. யாரோ உம் வெட்கத்தை ரசிக்க காத்திருப்பது போல இருக்கே....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 என்ன மானிடா.. எவனோ ஒருதன்.. பிய்த்துப்போட்ட மலரை.. வாட விட மனமின்றி... என்னவளுக்கேனும் பரிசிளிக்க காத்திருக்கிறேன்.. மலர் மடிவதற்கு முன்.. என்னவளை எனினும் மகிழ்விக்கட்டும் என்று தான் பாக்கிறன்...! நீங்கள் மனிதனை தெய்வம் ஆக்குவியள்.. தெய்வத்தை பாறையாக்குவியள்.. உங்கட கதையை விடுங்கோ... ஏதோ என்னால முடிஞ்சது.. என்னவள் என்டாலும் மகிழட்டும்....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 Quote:பாவி மனிதன் பரிசளித்தது இது பரிசளிக்கவல்லவே நான் மலரை நேசிக்கிறன்.. என்ன சிரிப்பு வருதா...?? வண்டு நேசிக்கிதாம்.. வண்ணத்துப்பூச்சி நேசிக்கிதாம்.. குருவி கூட நேசிக்கிதாம்.. ஏன் நான் மடடும் நேசிக்க கூடாதா...?? மலர் வாழ்வு இன்றுடன் முடியலாம்... என்றும் என்னுடன் வாழும் நம் நேசம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-15-2004 [quote=vennila]<img src='http://www.cinesouth.com/padams/image11-026032004_thumb.jpg' border='0' alt='user posted image'> <b>நீ எப்போதும் தலையைக் குனிந்தே வெட்கப்படுவதால் உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம் பூமியால் மட்டுமே தரிசிக்க முடிகிறது...! ஒரேயொரு முறை கொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி வெட்கப்படுவாயா? வெகுநாட்களாய் உன் வெட்கத்தை வானத்து வெண்ணிலாவும் தரிசிக்க துடிக்கிறது...!</b> தலை குனிந்தால் தான் வெட்கம் என்கிறார்களே வெண்ணிலா..! நான் என்ன செய்ய..? தலை நிமிர்ந்து உன்னை பார்த்து வெட்கப்பட்டால் அகங்காரம் என்கிறார்களே மனிதர்கள்,...! ம்ம்.. அப்ப நீ யாரை பார்த்து வெட்கப்பட்டு பூமியை பாக்கிறாய்..! நோ ..!..நோ..! என்னை பார்தாய்..! - kavithan - 10-15-2004 tamilini Wrote:வெட்கத்தை ரசிக்க காத்திருக்கும் அப்படியா... உங்களுக்கு பின்னாலா..! வெண்ணிலாவுக்கு பின்னாலா...! வெட்கம் வரூதோ.. அக்கா சற்று நீங்களும் திரும்பி பாருங்கள்... ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - kavithan - 10-15-2004 tamilini Wrote:என்ன மானிடா.. பிய்த்து போட்ட மலரை ஓசீலை எடுத்து உன்னவளை மகிழ்விக்கணும் என்று ஒரு கேடா..! பூவை பார்த்து மகிழ அவள் என்ன பூவையா..? ஒரு எலும்பு துண்டை இப் பூவைப்போல் கவ்வி நில் உன்னவள் உன்னை தேடி ஓடோடி வருவாள்... வவ்,,,வவ்.. லொள்..லொள்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வாறா போலை இருக்கு... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 Quote:அப்படியா...இது தானே வேண்டாம் என்கிறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 10-15-2004 Quote:இது தானே வேண்டாம் என்கிறது...! அப்படியா.. மருமோளும் அப்படி தானே சொல்லுவா.. பாவம் தானே அவவும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |