Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ப்ரியசகி - 08-09-2005

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா
பிள்ளை மனசு......

Arrow


- கீதா - 08-09-2005

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்மதன் யார்சொல்லு

Arrow யா

அன்புடன்
jothika


- vasisutha - 08-09-2005

யாக்கை திரி காதல் சுடர் அன்<i>பே</i>

<b>பே</b>


- ப்ரியசகி - 08-09-2005

யார்வ வீட்டு ரோஜா பூ பூத்ததோ

பூ Arrow


- tamilini - 08-09-2005

பூவுக்குள் ஒழிந்திருக்கும் பனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப்பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்.
குருநாதன் இல்லாத குயில்ப்பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ..

அடுத்த எழுத்து நீ.


- vasisutha - 08-09-2005

நீ தானா நீதானா நெஞ்சே நீதானா
நீயின்றி நானே தான் இங்கே...

<b>கே</b>


- ப்ரியசகி - 08-09-2005

கேளடி கண்மணி..பாடகன் சங்கதி
நீ இதைக்கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி

நி Arrow


- tamilini - 08-09-2005

நினைத்தது யாரோ நீ தானே..
தினம் உனைப்பாட நீ தானே..

அடுத்த எழுத்து தா..


- அனிதா - 08-09-2005

நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான் தானே..

தா


- கீதா - 08-09-2005

தாண்டியா ஆட்டமும் அட தசறÜட்டமும் Üட

Arrow Ü

-------------
jothika


- vasisutha - 08-09-2005

tamilini Wrote:நினைத்தது யாரோ நீ தானே..
தினம் உனைப்பாட நீ தானே..

அடுத்த எழுத்து தா..

Anitha Wrote:நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான் தானே..

தா



என்ன ரெண்டுபேரும் ஒரே பாட்டு
பாடுறீங்கள்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-09-2005

jothika Wrote:தாண்டியா ஆட்டமும் அட தசறÜட்டமும் Üட

Arrow Ü



கூட்சு வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சு
காதல் செய்வதற்கு இடம் காலியா இருக்கு

Arrow <b>கு</b>


- Rasikai - 08-09-2005

[size=24][b]எல்லோர் கவனதுக்கும் தயவு செய்து பாடிய பாடல்களை திருப்ப பாட வேண்டாம் உதாரணத்துக்கு கேளடி கண்மணி பாடல் இத்துடன் 6 தடவைகள் பாடி விட்டீர்கள்


- tamilini - 08-09-2005

vasisutha Wrote:
tamilini Wrote:நினைத்தது யாரோ நீ தானே..
தினம் உனைப்பாட நீ தானே..

அடுத்த எழுத்து தா..

Anitha Wrote:நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான் தானே..

தா



என்ன ரெண்டுபேரும் ஒரே பாட்டு
பாடுறீங்கள்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடடடடா அதிசயமாய் கிடக்கு :roll:


- அனிதா - 08-09-2005

vasisutha Wrote:
tamilini Wrote:நினைத்தது யாரோ நீ தானே..
தினம் உனைப்பாட நீ தானே..

அடுத்த எழுத்து தா..

Anitha Wrote:நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நான் தானே..

தா



என்ன ரெண்டுபேரும் ஒரே பாட்டு
பாடுறீங்கள்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 08-09-2005

குண்டு மாங்காய் தோப்புக்குள்ளே நண்டுபோல வந்தாயே

Arrow

-------------
jothika


- tamilini - 08-09-2005

வண்ண வண்ண சொல்லெடுத்து வந்தது செந்தமிழ் பாட்டு..
வாசமுள்ள மல்லிகை போல்

அடுத்த எழுத்து போ.


- Rasikai - 08-09-2005

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனிலே ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆ ஆஅ ஆஅ ஆஆ...........




- Rasikai - 08-09-2005

போடா போடா புண்ணாக்கு போடாதை தப்பு கணக்கு..

கு


- கீதா - 08-09-2005

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குது

Arrow கே

அன்புடன்
jothika