Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- Birundan - 09-27-2005

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காறனா?


- ANUMANTHAN - 09-27-2005

அடி உதவுமாப்போல அண்ணன் தம்மி உதவாது!


- Birundan - 09-27-2005

வன்முறையை கையில் எடுத்தவனுக்கு வன்முறைதான் தீர்வு


- aathipan - 09-28-2005

அடி உதை இல்லாட்டி அண்ணன் தம்பி உதவமாட்டாங்கள்


- RaMa - 09-28-2005

தம்பி உள்ளான் சண்டைக்கு அஞ்சான்


- sooriyamuhi - 09-28-2005

Birundan Wrote:வன்முறையை கையில் எடுத்தவனுக்கு வன்முறைதான் தீர்வு
கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலைதான் சாவு


- RaMa - 09-28-2005

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


- sooriyamuhi - 09-28-2005

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்


- sri - 09-28-2005

கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான்


- Birundan - 09-28-2005

sri Wrote:கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான்
\

இது புதிதாய் இருக்கிறதே இதன் பொருள்.


- கீதா - 09-28-2005

sri Wrote:கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான்
:



P <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sri - 09-28-2005

Birundan Wrote:
sri Wrote:கள்வன் அன்றேஅறுப்பான் கணவன் நின்று அறுப்பான்
\

இது புதிதாய் இருக்கிறதே இதன் பொருள்.

கள்வன் அன்றே வித்துவிடுவான், கணவன் அடைவுவைத்து திருப்பி எடுக்காமலே வி(ட்டு)த்து விடுவான்


- Birundan - 09-29-2005

[quote=sooriyamuhi]சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்

மாமி உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்


- sankeeth - 09-29-2005

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.


- கீதா - 09-29-2005

அரசன் அன்றே அறுப்பான் கடவுள் நின்றே கொள்ளுவான்


- MEERA - 09-29-2005

சிறு பாம்பென்றாலும் பெரிய தடிகொண்டடி


- ப்ரியசகி - 09-29-2005

MEERA Wrote:சிறு பாம்பென்றாலும் பெரிய தடிகொண்டடி

என்னது பாம்பா? Confusedhock: Confusedhock:


- MEERA - 09-29-2005

இல்லை பாம்பு......


- sakthy - 09-29-2005

கற்க கசடற கற்றவை கற்றபின்
கற்றபித்த ஆசிரியரை கல்லால் அடிக்க


- ப்ரியசகி - 09-29-2005

MEERA Wrote:இல்லை பாம்பு......

ஆகா..மீரா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இல்லை பாம்பு களத்துக்க வந்து விட்டதோ எண்டு பயந்துட்டன்.. Confusedhock: