![]() |
|
முகத்தார் வீடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: முகத்தார் வீடு (/showthread.php?tid=2981) |
- அனிதா - 02-25-2006 முகத்தார் அங்கிள் இந்த தொடரும் அருமையாக இருக்கு ...எல்லா பகுதியிலும் நல்ல நகைச்சுவையா எழுதி எல்லாரையும் நல்லா சிரிக்க வைத்தீங்க.. இப்ப நீங்க ஊருக்கு போற எண்டு சொன்னோன்ன ஏதோ மாதிரி இருக்கு... சரி நீங்க ஊருக்கு போய்ற்று அங்க இருந்து யாழ் இணையத்துக்கு வருவீங்க, எங்களுடன் கதைப்பீங்க என்ற நம்பிக்கை இருக்கு.. போய்ற்று வாங்க முகத்தார் அங்கிள்.... - Netfriend - 02-25-2006 இன்றுதான் நுளைந்தேன் இப்பகுதிக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்கள் கருத்து (அதாவது வாசிக்கவில்லை....) நான் அறியேன்... எனது கருத்து நீர் அறிகிறாயா.. நண்பனே.. உனது சுமை இறங்கி இருக்கலாம்... இருந்தால்....இப்போ.. சென்றுவா... மீண்டும் நாம் சந்திப்போம்... நான் அறிவேன் நீர் அறியாவிட்டாலும்........ :|(உளவு செய்வார்கள் எல்லாரும்... என்னை.. ஆனால் உண்மை விளங்கலாம் இப்போ உணக்கு..... அல்லது.. போக போக...விளங்கும்...) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ![]() (ஆக்களின்...கருத்துக்கள் தொகையை எண்ணாதே அது அல்ல... கருத்து... யதார்த்தம்........) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 02-25-2006 முகம் தொடர் நல்லா இருக்கு. சரி ஊருக்கு போட்டும் வருவீங்கள் தானே? சரி மீண்டும் சந்திப்பம் - sinnappu - 02-26-2006
- Vasampu - 02-26-2006 நகைச்சுவையென்றாலும் நசுூக்காக சில சமுதாய தவறுகளைச் சுட்டிக்காட்டும் பாங்கும் எவர் கருத்தென்றாலும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை இப்படி எவ்வளவோ உங்களைப் பற்றி சொல்லலாம். அப்படியான நீங்கள் இப்படித் திடீரென்று விடைபெறுவது சங்கடமாகத் தான் உள்ளது. நீங்கள் என்றும் உங்கள் குடும்பத்தாருடன் சந்தோசமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். முடிந்தால் ஊரிலிருந்து எங்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள். - RaMa - 02-26-2006 அங்கிள் உங்கள் இந்த பகுதியை எங்களால் ரசிக்க முடியலை. நீங்கள் ஊருக்கு போனாலும் இதே பாணியில் வந்து எங்களுக்கு நகைச்சுவையுடன் கூடிய நல்ல கருத்துக்களையும் தருவீர்கள் என்று நம்புகின்றோம்.
- தூயவன் - 02-26-2006 ஏனப்பா அழுகின்றீர்கள். எங்கு போனாலும் முகத்தார் எம்மோடு தானே இருப்பார்!! அவரின் பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துகின்றேன். எங்கு சென்றாலும் இனிமையாக களத்தில் வரவேண்டும். அவ்வாறே முகத்தார் நான் நக்காலாக கதைத்தது எதுவும் மனதைப் பாதித்திருந்தால் மன்னத்துக் கொள்ளுங்கள்!! - MUGATHTHAR - 03-02-2006 இதுவரையும் ஆக்கமும் ஊக்கமும் தந்த உறவுகளுக்கு நன்றிகள் sinnappu Wrote:சின்னப்பு நீ அழுகிறியோ ஆனந்த கண்ணீர் விடுகிறியோ தெரியவில்லை ........அழுகிறதாகவே எடுத்துக் கொள்ளுறன் - Vasampu - 03-02-2006 <b>sinnappu wrote:</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>MUGATHTHAR wrote:</b> சின்னப்பு நீ அழுகிறியோ ஆனந்த கண்ணீர் விடுகிறியோ தெரியவில்லை ........அழுகிறதாகவே எடுத்துக் கொள்ளுறன் சின்னப்பு அழுவது சேர்ந்தடிச்சு சியர்ஸ் சொல்ல ஆள் குறையுதெண்டு. - வெண்ணிலா - 03-03-2006 முகத்தார் தாத்தாவின் வீட்டுக்கு வந்தேன். ஆனால் தாத்தா ஊருக்கு போனதாக சொன்னார்கள். இப்போ தாத்தாவைகண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தாத்தா நலமா? - தூயவன் - 03-03-2006 வெண்ணிலா Wrote:முகத்தார் தாத்தாவின் வீட்டுக்கு வந்தேன். ஆனால் தாத்தா ஊருக்கு போனதாக சொன்னார்கள். வீட்டிற்கா போனீர்கள்!! அவர் எப்ப தான் வீட்டில் இருந்திருக்கின்றார்! சரி! உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!! - வெண்ணிலா - 03-03-2006 தூயவன் Wrote:வெண்ணிலா Wrote:முகத்தார் தாத்தாவின் வீட்டுக்கு வந்தேன். ஆனால் தாத்தா ஊருக்கு போனதாக சொன்னார்கள். அட பாவி தூயாண்ணா உங்ககிட்ட தானே தந்துவிட்டேன் தாத்தாட்டை கொடுக்க சொல்லி. இன்னுமா கொடுக்கல்லை. :evil: :twisted: - tamilini - 03-03-2006 Quote:உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!!யாரங்கே.. தூய்ஸ் போற இடம் எல்லாம் பணம் பணம் என்று கதைககிறார்.. பனை மரத்தில் ஆளை கட்டி வையுங்கள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 03-04-2006 tamilini Wrote:<b>Quote:உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!!யாரங்கே.. தூய்ஸ் போற இடம் எல்லாம் பணம் பணம் என்று கதைககிறார்.. பனை மரத்தில் ஆளை கட்டி வையுங்கள். :wink: <!--emo& றோயல் பமிலிக்கு எதிராக சதி!! முதலில் தூயவனை மடக்குவதற்கு திட்டம்!!!</b> என்று எல்லாம் பரபரப்பு செய்தி போட்டு, மன்னர் குடும்பத்தை ஒரு வழி பண்ணி விடுவேன். ஆமா!!! :evil: :evil: |