Yarl Forum
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- வெண்ணிலா - 10-08-2004

<b>அன்பே நம் காதலுக்காக நான் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறேன்</b>

<b>முதல்ல ஒருசொட்டு ரத்தம் சிந்துங்க. எச்.ஐ.வீ இருக்கா என்று பரிசோதிக்கணும்</b>


- kavithan - 10-08-2004

பரிசோ... திச்சாச்சா....


- வெண்ணிலா - 10-08-2004

<b>ம்ம்ம் இதுகளிலெல்லாம் பெண்கள் லேசுப்பட்டவர்களா என்ன? ஆனால் இன்னும் றிப்போர்ட் தான் வரவில்லை</b>


kavithan Wrote:பரிசோ... திச்சாச்சா....



- kavithan - 10-08-2004

vennila Wrote:<b>ம்ம்ம் இதுகளிலெல்லாம் பெண்கள் லேசுப்பட்டவர்களா என்ன? ஆனால் இன்னும் றிப்போர்ட் தான் வரவில்லை</b>


kavithan Wrote:பரிசோ... திச்சாச்சா....
என்ன பாடசாலை றிப்போட்டை சொல்லுறியளா...


- வெண்ணிலா - 10-08-2004

kavithan Wrote:
vennila Wrote:<b>ம்ம்ம் இதுகளிலெல்லாம் பெண்கள் லேசுப்பட்டவர்களா என்ன? ஆனால் இன்னும் றிப்போர்ட் தான் வரவில்லை</b>


kavithan Wrote:பரிசோ... திச்சாச்சா....
என்ன பாடசாலை றிப்போட்டை சொல்லுறியளா...


<b>இல்லை இல்லை மெடிக்கல் றிப்போட்... நீங்கள் வேறை..</b> :evil:


- kavithan - 10-08-2004

அப்படியா....... பாவம்

Quote:இல்லை இல்லை மெடிக்கல் றிப்போட்... நீங்கள் வேறை..
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?



- tamilini - 10-08-2004

எல்லாம் நல்ல நகைச்சுவையாக இருக்கே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kanani - 10-08-2004

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான வண.கொலனாவ சுமங்கல தேரர் தனது ராஜினாமாக் கடிதத்தை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது.

அரசியலில் ஈடுபடுவதாலும், பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டி இருப்பதாலும், தனது சமயப் பணிகளை சீராகச் செய்ய முடியாதுள்ளதாகக் கூறிய தேரர், தனது இடத்தை வண.அலாவ நந்தலோக தேரர் நிரப்புவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

புதினம் 08-10-04


- tamilini - 10-08-2004

இதுவும் நகைச்சுவையா...?? நல்லாய் இருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-08-2004

சந்திரிக்காட்டை சொல்லி.. பாராளுமன்றத்திலை ஒரு விகாரை கட்டி அங்கை சமயப்பணியை தொடர்ந்திருக்காலாமே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அல்லாவிட்டால் விகாரைக்கு மாத்தி இருக்கலாமே..பாராளுமன்றத்தை


- tholar - 10-09-2004

அரசியல் வேண்டாம் என்று அரச பதவி துறந்து துறவியானார் புத்தர். ஆனால் இலங்கை பிக்குமார் துறவியில் இருந்து அரசியலுக்கு வருகினம்!!!!!!


- kuruvikal - 10-12-2004

ஆசிரியை : பருந்தை எப்படிப் பிடிப்பது...???!

மாணவன் : இப்படித்தான் கொப்பியில கிறீப் போட்டு கையால பிடியுங்கோ...!


- kuruvikal - 10-12-2004

தாதி : டொக்டர் நீங்க மாற்றுச் சத்திரசிக்கிசை நிபுணர் போல...!

டொட்டர் : ஏன்..???!

தாதி : ஒரு பேசன்ருக்கு செய்ய வேண்டிய ஒப்பரேசன வேறொருத்தருக்குச் செய்திருக்கிறியள்...!

(வாசித்ததில் கிடைத்த நகைச்சுவைத் துணுக்கு)


- kavithan - 10-12-2004

நன்றி குருவிகளே


- tamilini - 10-12-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தாதி : டொக்டர் நீங்க மாற்றுச் சத்திரசிக்கிசை நிபுணர் போல...!

டொட்டர் : ஏன்..???!

தாதி : ஒரு பேசன்ருக்கு செய்ய வேண்டிய ஒப்பரேசன வேறொருத்தருக்குச் செய்திருக்கிறியள்...!

(வாசித்ததில் கிடைத்த நகைச்சுவைத் துணுக்கு)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 10-13-2004

டாக்டர் உங்களை எப்ப வந்து பார்த்த Free-யா இருப்பிங்கே?

எப்ப வந்து பார்தாலும் free கிடையாது..காசு வாங்குவேன்.


- tamilini - 10-13-2004

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-13-2004

ஒருவர் கடவாய் பல் வலிக்கிறது என்று கு}று டாக்டர் சொன்னாராம் மருத்துவமனைக்கு வாங்கள் என்று அங்கு செல்ல அந்த பல்லை வைத்தியர் பிடிங்கி விட்டாராம் இன்னொரு நாள் முன்வாய் பல் வலிக்கிறது என்று கு}ற வயித்தியர் அதனையும் பிடிங்கிவிட்டாராம்...!
இன்னும் ஒரு நாள் வைத்தியரை காண நேரும் பொழுது அந்த நபர் ஓட வெளிக்கிட்டுவிட்டாராம்.. வைத்தியர் திரத்திக்கொண்டு சென்று ஏன்பா என்னைக்கண்டு ஓட வெளிக்கிட்டாய் என்று.. அதற்கு அந்த நபர் சொன்னாராம்...
இப்ப வலிப்பது என் தலை டொக்டர் என்று.....!


- tamilini - 10-13-2004

உங்க மகனை ஏன் எண்ணை ஊற்றி குளிக்க வைக்கிறீங்க...
அவன் துரு துரு என்று இருக்கானே அது தான்...!
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி சகேஸ்...!


- Sabesh - 10-13-2004

உங்களை எப்படி ஊத்திக் குளிப்பது???
நாங்கள் எண்ணை ஊத்தித்தன் குளிப்போம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->