Flash News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Flash News (/showthread.php?tid=7252) |
- kavithan - 07-24-2004 இதுவும் நடக்குது அங்காலை.....  - kavithan - 07-24-2004 அரசாங்க - எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபையில் வாய்ச்சண்டை மூட்டிய 'கருணா\" அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, கருணாவை சிங்கப்ப10ர் கூட்டிச்சென்றமை தொடர்பாக வெளியான பத்திரிகைச் செய்திகள் காரணமாக அரசாங்க எம்.பி.க்களுக்கும் எதிரணி எம்.பி.க்களுக்குமிடையே சபையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒருசில நிமிட நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அனுரா பண்டாரநாயக்க கருணாவை சிங்கப்ப10ருக்கு கூட் ச் சென்றதாக ஐ.தே.க.வுக்கு சார்பான பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு அனுரா பண்டாரநாயக்காவுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் அவை ஈடுபட்டிருப்பதாக அரச எம்.பி.யான மேர்வின் சில்வா தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை கிளப்பி பிரஸ்தாபித்தார். பத்திரிகைகள் இவ்வாறு செய்தி வெளியிட்டமை இனவாதத்தை விதைக்கின்ற ஒரு செயல் என்றும் அனுராவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல் என்றும் அவர் கூறினார். அனுரா பண்டாரநாயக்காவின் குடும்பம் வன்முறை காரணமாக ஏற்கனவே, பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை கொலை செய்யப்பட்டிருக்கிறார். மைத்துனர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அக்கா குண்டுத்தாக்குதல் காரணமாக ஒரு கண்ணை இழந்திருக்கிறார். இந்த நிலையில், நாட்டில் பெறுமதியான ஒரு தலைவரான அனுரா பண்டாரநாயக்கவுக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.தே.க. ஈடுபடுகிறது என்றார் அவர்.அவரின் இந்த கூற்றுக்களுக்கு ஐ.தே.க. எம்.பி.க்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். பத்திரிகை செய்திகளுக்கும் ஐ.தே.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விவாதத்திற்கு பொருத்தமில்லாமல் மேர்வின் சில்வா பேசுவதாகவும் முன்னாள் அமைச்சரும் ஐ.தே.க. எம்.பி.யுமான காமினி ஜயவிக்கிரம பெரேரா கூறினார். அனுரா பண்டாரநாயக்க தனக்கும் ஒரு இனிய நண்பர் என்றும் அவர் மீதான அக்கறை தனக்கும் இருக்கிறது என்று கூறிய ஐ.தே.க. எம்.பி. மனோ விஜயரட்ண, பத்திரிகை செய்திகள் சிவாஜிலிங்கம் எம்.பி.யின் கருத்தே அன்றி, ஐ.தே.க.வினுடையது அல்ல என்று தெரிவித்தார். ஆனால், மேர்வின் சில்வா இது தொடர்பாகத் தொடர்ந்து ஐ.தே.க.வை கண்டிக்கும் வகையில் பேசிக் கொண்டே இருந்தார். இதனால், அவரது ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. நன்றி தினக்குரல் இதுவும் நடக்குது - kavithan - 07-24-2004 எல்லாம் நானே.......  - kuruvikal - 07-25-2004 [b]அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் தொடர்பு? ஐ.ம.சு.மு. அமைச்சின் முக்கிய அமைச்சரும் ஜனாதிபதியின் சொந்தச் சகோதரருமான அநுரா பண்டாரநாயக்கவுடன் சிங்கப்பூர் பயணமாகிய கருணா, சிங்கப்பூரில் அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடாத்தவுள்ளதாக உறுதியாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்கப் பிரதிநிதிகள் ஒழுங்கு செய்துள்ள ஒரு முக்கிய மாநாட்டில், பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் குறித்த ஒரு உரையொன்றை, கருணா ஆற்றவுள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. அமைப்பிற்கெதிரான துரோகச் செயல்களில் ஈடுபட்டமை, பெண்களுடன் தொடர்பு, தலைமைக்கெதிராக இரகசியமாகச் செயற்பட்டமை உட்பட பல குற்றச் செயல்கள் கண்டு பிடிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணா, அதன்பின்னர் தனது சுயநலனுக்காகப் பிரதேச வாதத்தை கவசமாகப் பயன்படுத்தினாலும், ஒருசில நாட்களில் தோல்வி கண்ட கருணாவுக்கு சந்திரிகா அரசின் நெருங்கிய இரகசியத் தொடர்புகள் இருந்தமை ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி சந்திரிகா அமைச்சரவையின் முக்கிய அமைச்சரான அநுரா பண்டாரநாயக்கா, சிங்கப்பூர் சென்றபோது, அதே விமானத்தில் கருணாவும் பயணித்துச் சென்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சென்றுள்ள கருணாவை, ஏற்கனவே அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா தொடர்பூடக அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் கொழும்பு திரும்பும் வழியில், சிங்கப்பூரில் தரித்து, முக்கிய சந்திப்பொன்றை கருணாவுடன் நடாத்தவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது. இது தவிர, சிங்கப்பூரில் கருணா தங்கியிருக்கும் போது, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க இராஜாங்கப் பிரதிநிகளுடனான விசேட கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் குறித்த தலைப்பில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் தெரியவருகிறது. கருணாவின் உரை அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவமற்றதாக இருப்பினும், கருணாவை தங்கள் வலையில் வளைத்துப் போடும் நோக்கில், அவரையும் உரையாற்றப் பணித்துள்ளதாகவும், கருணாவை அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நபராக மாற்றியெடுப்பதன் மூலம், திருகோணமலையைப் பெற்றுக்கொள்வது உட்பட, வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிரித்து, விடுதலைப் புலிகள் அமைப்பைப் பலவீனப்படுத்துவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்றும் கருதப்படுகிறது. puthinam.com - kuruvikal - 07-25-2004 Sri Lanka Police find eight dead in safe house [TamilNet, July 25, 2004 07:46 GMT] Sr Lanka Police Sunday afternoon found eight bodies of persons beleived to be close associates of renegade LTTE commander Karuna in a safe house in the interior of Kottawa, an outer suburb of Colombo. The house in Kristal Terrace, Malabe Road, Kottawa, Pannipittiya, was rented by the persons believed to be key Karuna associates two weeks ago residents said. A car belonging to the dead men was parked in front of the house, journalists said. Police have completely cordoned off the house, journalists who went to the spot said. - Mathivathanan - 07-25-2004 Mathivathanan Wrote:Date : 2004-07-24[size=24]??? - kavithan - 07-25-2004 (மேலதிக இணைப்பு) கொழும்பில் வைத்து, கருணாவின் மூத்த சகாக்கள் பலர் சுட்டுக்கொலை!  காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2004, 9:32 ஈழம்  சிறிலங்கா அரசாங்கத்தின் இரகசிய ஏற்பாட்டில், கொழும்பில் உள்ள மிக அந்தரங்கமான உச்சகட்டப் பாதுகாப்பு நிறைந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கருணாவின் ஏழு முக்கிய சகாக்களும், ஒரு புலனாய்வு அதிகாரியும் இன்று அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இத்தாக்குதலில், கருணாவின் மிக நெருங்கிய சகாவும், கருணாவின் அடுத்தகட்ட நிலையில் உள்;ள தலைமைச் செயலாளர் என்று கருதப்பட்டவருமான குகநேசன், காஸ்ரோ, கேசவன், று}பன், ஆர்ப்பரன், விக்கி, விமலக்காந்த் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இத்தாக்குதலை உறுதி செய்வதற்காகக் கொழும்புப் பொலிசாரைத் தொடர்பு கொண்டபோது, கொழும்புப் பொலிசார் இத்தகவலை உறுதி செய்ய மறுத்துள்ளார்கள். இருப்பினும் இத்தாக்குதல் உண்மையானது என்பதை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.  இச்செய்தி ஈழ நேரம் காலை 8:35க்கு பதியப்பட்டதாகும நன்றி புதினம் இணையத்தளம் - Mayuran - 07-25-2004 இச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியே இருந்து எவரும் வந்து இத் தாக்குதலை மேற்கொள்ளவில்லையென சிங்களக் காவல்த்துறை தெரிவித்துள்ளது. இவர்களுடன் இருந்து இவர்களின் நடவடிக்கை பிடிக்காத ஒருவரே இத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தம்மிடம் வந்து சரணடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். - kavithan - 07-25-2004 தகவலுக்கு நன்றி மயூரன் அண்ணா. - tamilini - 07-25-2004 எல்லாம் நன்மைக்கே.........! - Mathivathanan - 07-25-2004 ஆ.. ஒருத்தனகூட கண்டனம் தெரிவிக்கேல்லை.. கொலையளெல்லாம் நன்மையா தெரியிது.. வாழைப்பழத்தை ஊட்டிவிடுறமாதிரித்தான் எனக்கு தெரியிது.. இந்தியன் அமெரிக்கன் பிரிட்டிஸ்.. எண்டு சொல்லிச்சொல்லி சாகிறது முழுவதும் தமிழராத்தான்இருக்கிது.. கொல்லுறதும் தமிழராத்தானிருக்கு.. - kavithan - 07-25-2004 நல்லவன் செத்தாதான் நாங்கள் கவலைபடுவம்...துரோகிகளுக்காக யார் வருத்தப்படுவான் - Mathivathanan - 07-25-2004 நல்லவன் என்டு என்னத்தை வைச்சு யார் தீர்மானிக்கிறது..? உதுக்கெல்லாம் இந்த தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் உடந்தையோ..? - kavithan - 07-25-2004 [size=24]எதற்கு யார் உடந்தையோ.....துரோகிகளுக்கு அரசு உடந்தை தானே.....அப்படி இருக்கும் போது..தமிழுக்கோ... தமிழரின் உரிமை போராட்டத்துக்கோ தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடந்தையாக இருந்தாலும் தவறில்லையே.. - Mathivathanan - 07-25-2004 [b]அரசு உடந்தை என்பதுக்கு எந்தவித ஆதாரமுமில்லை எண்டு நோர்வே கண்காணிப்புக்குழுவினர் வன்னியில் வைத்து அறிக்கை விட்டதுகள் உங்களுக்கு எப்படி மறந்துபோய்விடுகின்றது..? இதுவரை ஏதாவது ஆதாரபூர்வமான ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ..? அரசுடனான சந்திப்ப எங்கே..?? எல்லாம் வதந்திகளாகவே தெரிகின்றன..? [b]தமிழருக்கு உயிருடன் இருக்க உரிமை இருக்கு எண்டதை இந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லுங்கோ.. இந்தியாவினது அமெரிக்காவினதுஆதரவு தேடி போகும் இவர்களுக்கு நிச்சயம் கொலைகளை கண்டிக்க உரிமை இருக்கும்..  - kuruvikal - 07-25-2004 [b]கருணா கூட்டாளிகள் 7 பேர் சுட்டுக் கொலை கொழும்பு: கொழும்வுக்கு அருகே இன்று அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள், கருணாவின் கூட்டாளிகள் 7 பேரையும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை ராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரியையும் சுட்டுக் கொன்றனர். இதில் சிலர் கருணாவுக்கு மிக நெருக்கமானவர்களாவர். கருணாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இலங்கை ராணுவம் தான் அடைக்கலம் தந்து வருவதாக புலிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை இலங்கை அரசு மறுத்து வந்த நிலையில், இன்று இத் தாக்குதலை புலிகள் நடத்தினர். இலங்கை உளவுப் பிரிவினரால் மிகப் பாதுகாப்பான இடத்தில் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இவர்களை அடையாளம் கண்டு புலிகள் கொன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் மூலம் கருணா கும்பலுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான தொடர்பையும் புலிகள் வெளிக் கொண்டு வந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்த நார்வே துணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் இன்று கொழும்பு வரும் நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இருந்து கொழும்பு கிளம்பும் முன் நிருபர்களிடம் பேசிய ஹெல்ஜெசன், இலங்கையில் உடனடியாக மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது மிக, மிக அவசியம். இல்லாவிட்டால் மீண்டும் போர் வெடிக்கும் மிக அபாயகரமான சூழல் நிலவுகிறது என்றார். நாளை ஹெல்ஜெசன் கிளிநொச்சிக்குக் சென்று புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்கிறார். பின்னர் கொழும்பில் அதிபர் சந்திரிகா, பிரதமர் மகிந்தா ராஜபகஷே ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார். thatstamil.com - Mathivathanan - 07-25-2004 [quote=Mathivathanan][b]அரசு உடந்தை என்பதுக்கு எந்தவித ஆதாரமுமில்லை எண்டு நோர்வே கண்காணிப்புக்குழுவினர் வன்னியில் வைத்து அறிக்கை விட்டதுகள் உங்களுக்கு எப்படி மறந்துபோய்விடுகின்றது..? இதுவரை ஏதாவது ஆதாரபூர்வமான ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ..? அரசுடனான சந்திப்ப எங்கே..?? எல்லாம் வதந்திகளாகவே தெரிகின்றன..? [b]தமிழருக்கு உயிருடன் இருக்க உரிமை இருக்கு எண்டதை இந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லுங்கோ.. இந்தியாவினது அமெரிக்காவினது ஆதரவு தேடி போகும் இவர்களுக்கு நிச்சயம் கொலைகளை கண்டிக்க உரிமை இருக்கும்..  - kirubans - 07-25-2004 நடந்த கொலைகள் உள்வீட்டுப் பிரச்சினையென்று தெரிகிறது. கொன்றவர்கள் அம்பாறையில் புலிகளிடம் வந்து சேர்ந்துள்ளனர். போராட்டத்தில் இணைந்தவர்கள் எல்லோரும் இயக்கத்தின் தலைவர்களில் பற்றுக்கொண்டு இணைவதில்லை. அவர்கள் போராட்டத்தின் நோக்கை நன்கறிந்தவர்கள். தமிழீழத்தின் விடுதலையை நேசிப்பவர்கள். - Mathivathanan - 07-25-2004 உள்வீட்டுபிரச்சனையெண்டுதான் சிங்களவனும் சொல்லி சிரிக்கறான்..  அவனுக்கு இதைப்பற்றி பெரிதாக அக்கறை இல்லை.. அக்கறைப்படப்போவதுமில்லை.. அவங்களது இலக்கைநோக்கி நகர்வது நகாத்துவதை செய்வதைத்தானே அவர்கள் விரும்புவார்கள்.. - kuruvikal - 07-25-2004 Mathivathanan Wrote:உள்வீட்டுபிரச்சனையெண்டுதான் சிங்களவனும் சொல்லி சிரிக்கறான்..  தாத்தா சொல்லுறதிலும் சில உண்மைகள் இருக்கு.... நேற்று இவர்கள் தான் கிழக்கின் பலம்....இராணுவத்தின் மூத்த எதிரிகள்...இவர்களை அழிக்கப் புறப்பட்டு அழிவுகளோடு தோற்ற இராணுவம் இன்று நயவஞ்சகத்தால் இலகுவாக அழித்திருப்பது இராணுவத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றிதான்... ஆனால் இந்தத் துரோகிகளின் துரோகம் தொடருமானால் முழு ஈழத்தமிழினத்தினதும் இருப்புமே கேள்விக்குறியாகித்தான் இருந்திருக்கும்....! இன்று எதிரிக்கு விலை போய் துரோகம் இழைத்திருந்தாலும் நேற்றுவரை எம் தேசமும் மானமும் காத்த அந்த முன்னாள் போராளிகளுக்கு வீரவணக்கம் சொல்லாமல் இருக்க மனம் விடுகுதில்லையே....!