Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- ANUMANTHAN - 09-26-2005

பெண் என்றால் பேயும் இரங்கும்!


- Birundan - 09-26-2005

பேய் என்பர் பிசாசென்பர் அஞ்சிஅஞ்சி சாவர் பேதமைமனிதர்.


- RaMa - 09-27-2005

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்


- Birundan - 09-27-2005

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே


- கீதா - 09-27-2005

வாய் இருந்தால் தான் வங்களம் போய் வரலாம்


- Birundan - 09-27-2005

சும்மா வாயக்கொடுத்து புண்ணாக்காதே


- கீதா - 09-27-2005

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->சும்மா வாயக்கொடுத்து புண்ணாக்காதே<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



நெருப்பின் குணம் நெருப்புக்குத்தான் தெரியும் :evil:


- Birundan - 09-27-2005

அந்த நெருப்பையும் நீர் கொண்டு அணைக்கலாம்


- கீதா - 09-27-2005

சருக்குள் கிடந்த ஆமையை மெத்தேல கொண்டுவந்து வைத்தால் என்ன செய்யும் அது திரும்பவும் அதே இடத்துக்குத்தான் போகப் பார்க்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 09-27-2005

இனம் இனத்தை நாடும்


- கீதா - 09-27-2005

தன்னைத் தான் தன்டிக்கிறவன் மடையனாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Birundan - 09-27-2005

பாம்பின் கால் பாம்பறியும்


- கீதா - 09-27-2005

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->பாம்பின் கால் பாம்பறியும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாம்புக்கு கால் இருக்கா இல்லையே தன் வயிற்றலதான் ஊர்ந்து செல்லும் :roll:


- கீதா - 09-27-2005

குத்தக் குத்த குனிகின்றவனும் மடையனாம்


- Birundan - 09-27-2005

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்


- கீதா - 09-27-2005

சோழியன் குடும்பி சும்மா ஆடாது


- Birundan - 09-27-2005

ஆடாதேடா ஆடாதேடா மனிதா, நீ ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா.


- ANUMANTHAN - 09-27-2005

Birundan Wrote:ஆடாதேடா ஆடாதேடா மனிதா, நீ ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா.


''''இங்கு பாடல்களும்எழுதலாமா?''''


- Birundan - 09-27-2005

ANUMANTHAN Wrote:
Birundan Wrote:ஆடாதேடா ஆடாதேடா மனிதா, நீ ஆடிப்புட்டா அடங்கிடுவே மனிதா.


''''இங்கு பாடல்களும்எழுதலாமா?''''

ஜயா இது என்னோட தத்துவம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=24]எனக்கு பிடித்தது


- ANUMANTHAN - 09-27-2005

''நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான்'' என்ன செய்வது!

''தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பிசண்டப்பிரசங்கத்தன்''