Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)

- Rasikai - 01-06-2006

tamilini Wrote:வியாசன் அண்ணாவின் முழுக்கருத்தையும் உள்வாங்கிய பிறகு கருத்தை வைப்பது சிறந்தது என்று எண்ணுகிறேன். உங்கள் மிகுதிக்கருத்தையும் வைத்து முடியுங்கள். தொடர்ந்து கருத்து வைக்க இருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து நாகரீகமான வார்த்தைப்பிரயோகங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>அப்படியே ஆகட்டும் தமிழினி. அப்புறம் சோபனா வாற மாதிரி தெரியவில்லை ஆகவே அடுத்ததாக நன்மை அணியில் அஜீவன் அண்ணா தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். </b>

- Rasikai - 01-06-2006

<b>வாழ்த்துக்கள் வியாசன்
மிக அழகாக உங்கள் கருத்தை வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

நடுவர் கருத்து எழுதிய அப்புறம். நன்மை அணியினர் கருத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சனி, ஞாயிறு தினங்களில் என்னால் களம் வர முடியாது ஆகவே நீங்கள் அதில் உள்ள ஓழுங்கில் தொடருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.</b>

- வர்ணன் - 01-07-2006

மன்னிக்கவும் கள உறவுகளே..
இந்த அரட்டையில் நானும் ஒரு காரணம் என்பதால்.
ஒருமையில் சககள உறுப்பினரை நான் அழைக்கவில்லை. அழைக்கவும் மாட்டேன். ஒரு பாட்டி பேரனுக்கு சொல்வதுபோல் ஒருவர் அரட்டயை ஆரம்பிக்க.. பேரன் பாட்டியிடம் சுவதுபோல் ஒருமையில் பதில் சொல்வதாக நினத்துதான் எழுதினேன். ஆனாலும் அரட்டை பகுதி ஆக்கினது தவறுதான்!

- Snegethy - 01-07-2006

அஜீவன் அண்ணா உங்கள் விவாதம் மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் உள்ளது.நிறைய நன்மைகளைச் சொல்லியிருக்கறீர்கள்.குறிப்பாக றிமோட் அக்ஸஸ் பற்றியது.எனக்குத் தோணாமல் போய்விட்டதே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Thala - 01-07-2006

எங்கள் அணிசார்பில் அருவியை கணனியின் இணைய பயன்களைச் சொன்ன அஜீவன் அண்ணாவுக்குப் பதில் அளிக்க வருமாறு அழைக்கிறேன்..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vasampu - 01-07-2006

<b>பாராட்டுக்கள் அஜிவன்

இணையத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு ஐயோ அந்தப் பழம் புளிக்கும் என்பவர்களுக்கு எது சரியான பக்கம் என்பதை தெளிவாக்கியிருக்கின்றீர்கள். எனியாவது அவர்களுக்கு அது புரியுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</b>

- வர்ணன் - 01-07-2006

Mathuran Wrote:என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????

அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

ரொம்ப உணர்ச்சிவச படாதீர்கள் மதுரன் அவர்களே!

என்ன அப்பிடி கேவலமா பண்ணிட்டம்?

எங்களுக்கு தெரிந்த கள உறவுகள்தானே எண்டு..
ஏதோ ஏட்டிக்கு போட்டியா பேச போய் ஒரு தப்பு நடந்து போச்சு!
கேவலமாய் நடக்கவேணும் எண்டு நினைச்சு அதை பண்ணல்ல மதுரன் அவர்களே!

இந்த பகுதியில அரட்டை அடிச்சதா நீங்கள் கருதுற அத்தனை பேருமே தாயகத்தையும் ..எம் தேச உறவுகளையும் எமது பண்பாட்டையும் நிறைய நேசிப்பவர்கள்! 8)

- வர்ணன் - 01-07-2006

நன்றி- இனி பட்டிமன்றம் பற்றிய கருத்துக்களுக்கு குறுக்க சம்பந்தம் இல்லாம பேசல!

- வர்ணன் - 01-07-2006

அஜீவன் :

"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"

எவராலும் மறுக்க முடியாத கருத்து..!

நன்மை- அணிக்கு சார்பாக திறனுடன் வாதாடி இருக்கிறீர்கள்! 8)

- MUGATHTHAR - 01-07-2006

வியாசன் அனுபவத்துடன் கூறிய கருத்துக்களை நிச்சியம் எதிரணியினரும் நடுவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் எண்டு நம்புகிறேன்
வெல்டண் வியாசன் <img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'>எங்கையப்பா எங்கடையணி சேர்ந்து ஒருக்கா கை தட்டுங்கோவன்.........

- AJeevan - 01-07-2006

varnan Wrote:அஜீவன் :

"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"

எவராலும் மறுக்க முடியாத கருத்து..!

நன்மை- அணிக்கு சார்பாக திறனுடன் வாதாடி இருக்கிறீர்கள்! 8)

Vasampu Wrote:<b>பாராட்டுக்கள் அஜிவன்

இணையத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு ஐயோ அந்தப் பழம் புளிக்கும் என்பவர்களுக்கு எது சரியான பக்கம் என்பதை தெளிவாக்கியிருக்கின்றீர்கள். எனியாவது அவர்களுக்கு அது புரியுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</b>

Snegethy Wrote:அஜீவன் அண்ணா உங்கள் விவாதம் மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் உள்ளது.நிறைய நன்மைகளைச் சொல்லியிருக்கறீர்கள்.குறிப்பாக றிமோட் அக்ஸஸ் பற்றியது.எனக்குத் தோணாமல் போய்விட்டதே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி சினேகிதி - வசம்பு - வர்ணன்
இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
அதிகம் அலட்டலாகி நீண்டு போகக் கூடாது..............அல்லவா?
ஏனைய நண்பர்கள் அவற்றை பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து செல்லுங்கள்
நியாயத்தின் பக்கம் ............நிச்சயம்.
அவரவர் பணியை அவரவர் திறமையாகச் செய்வார்கள்.
நாம் ஏன் இடையே குறுக்கிடுவான் :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"</b>

- Thala - 01-08-2006

MUGATHTHAR Wrote:வியாசன் அனுபவத்துடன் கூறிய கருத்துக்களை நிச்சியம் எதிரணியினரும் நடுவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் எண்டு நம்புகிறேன்
வெல்டண் வியாசன் <img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'>எங்கையப்பா எங்கடையணி சேர்ந்து ஒருக்கா கை தட்டுங்கோவன்.........

அதோட பிறகு வந்த அஜீவன் அண்ணாவும், வெறும் இணையத்தின் பயன்களோட நிறுத்தீட்டார்.. புலம்பெயர் இளையோர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள் எண்டு சொல்லாமலே விட்டுட்டார்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அவருக்கு நண்றிகள் ... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- அருவி - 01-08-2006

சுட்டிகேர்ள் தனது வாதத்தை வைக்காதவிடத்து திங்கட்கிழமை (கனடாவில திங்கள் அதிகாலை) எனது வாதத்தினை வைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

- MUGATHTHAR - 01-08-2006

அருவி Wrote:சுட்டிகேர்ள் தனது வாதத்தை வைக்காதவிடத்து திங்கட்கிழமை (கனடாவில திங்கள் அதிகாலை) எனது வாதத்தினை வைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

ஏனப்பு அப்பதான் சுபநேரம்போல கிடக்கு.............. சரி....சரி ...நம்மடை அணிதானே அப்பிடியே பிள்ளையாருக்கும் ஒரு தேங்காயை உடைச்சுப் போட்டு வந்து எழுதும்

- AJeevan - 01-08-2006

[quote=Thala] பிறகு வந்த அஜீவன் அண்ணாவும், வெறும் இணையத்தின் பயன்களோட நிறுத்தீட்டார்.. புலம்பெயர் இளையோர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள் எண்டு சொல்லாமலே விட்டுட்டார்...

ஒளி -காற்று - மழை இதெல்லாம்
யாரோ ஒருவருக்காக மட்டுமே என்று இல்லாமல் பயன் தருகிறதோ................

அதே மாதிரிதான்
இணைய ஊடகமும் அனைவருக்கும் பொதுவானது.

<b>நன்மை என்று வரும் போது அனைவரும் அடக்கம்.
இளைஞரும்தான்..........</b>
அப்படித்தானே தலா?
[quote]சொல்லாமலே விட்டுட்டார்...[/quote]பகுத்துப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் தெளிவாகத் தெரியும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- தூயவன் - 01-08-2006

அடுத்தாக இருக்கும் சின்னப்பும், புளுகர் பொன்னையாவும் தயாராக இருக்கின்றீர்களா? இல்லாவிடின் அடுத்தவர்கள் தயார்படுத்த முதலே சொல்லிக் கொள்ளுங்கள். புளுகர் பொன்னையாவை கனகாலம் காணாதபடியால் தீமை அணியின் ஈஸ்வர் அண்ணா தயாராக இருங்கள்.

அருவி சிறப்பான வாதத்தை வைப்பார் என்று வாழ்த்துக்கின்றேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- pulukarponnaiah - 01-08-2006

என்னடாப்பு மோனை தூயவன்,
ஐ ஆம் எவெர் ரெடி கண்டியோ,
இப்படி எத்தினை மேடை ஏறினனாங்கள்.இதெல்லாம் ஒரு தூசு கண்டியோ.
பாரென் வெளுத்து வாங்கிறன், பிறகு யோசிப்பியள் இவரை ஏன் மேடையில ஏத்தினனாங்கள் எண்டு,எனக்கு ஏன் இந்தப்பட்டப்பெயர் வந்தது எண்டு பிறகு தெரியும்.எதுக்கும் கொஞ்சம் உதறலா இருக்கு அந்தச் சோடாப் போத்துலுக்க கொஞ்சம் சராயத்தையும் ஊத்தி வை மைக்கப் பிடிச்சு பேசக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.

- தூயவன் - 01-08-2006

pulukarponnaiah Wrote:என்னடாப்பு மோனை தூயவன்,

அப்பு
அது மேடையில்லையணை. சின்னப்பு வீட்டு மதில். மப்பில் அது மேடையாகத் தெரிஞ்சுதோ? கடவுளே!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்ப எங்கள் ஆட்களின் வாதத்தைக் கண்டு எதிரணி பயந்து போயிருக்கு. மாறிக்கீறி மானத்தை வாங்கி விடாததையணை :twisted:

- pulukarponnaiah - 01-08-2006

தூயவன் Wrote:

பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.