![]() |
|
வித்தியாசமான காதல் பொன்மொழிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: வித்தியாசமான காதல் பொன்மொழிகள் (/showthread.php?tid=997) Pages:
1
2
|
- RaMa - 02-08-2006 காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோ *************************************************** இதை தான் உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு செக்கன் ஒரு யுகங்கள் அகின்றது என்று காலங்களை மறந்து சொல்லுகின்றார்களா? - MUGATHTHAR - 02-08-2006 RaMa Wrote:காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோஅதென்ன சொல்லுகின்றார்களா??? எண்டு எங்களிட்டை கேக்கிறீங்கள் உங்கடை அவர் உங்களுக்கு ........... விட்டிருக்கிறார் ஏமாந்து போகாதைங்கோ சொல்லிப்போட்டன் - RaMa - 02-08-2006 MUGATHTHAR Wrote:RaMa Wrote:காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோஅதென்ன சொல்லுகின்றார்களா??? எண்டு எங்களிட்டை கேக்கிறீங்கள் உங்கடை அவர் உங்களுக்கு ........... விட்டிருக்கிறார் ஏமாந்து போகாதைங்கோ சொல்லிப்போட்டன் ஐய்யோ அங்கிள் நேற்று பார்த்த படத்தில் அப்படித்தான் சொன்னார்கள். அதை தான் கேட்டேன். :evil: - tamilini - 02-08-2006 அர்ப்பணிப்பா..?? அதுக்கு அர்த்தமே தெரியாது ஆண்களுக்கு எல்லாம் சுயநலம். இதுவரை பெண்களை ஏமாத்திட்டு போக.. அவர்கள் வீட்டில ஒரு மு}லையில இருந்து கண்ணீர் வடிச்சதோட சரியாப்போச்சு.. அதிகூடின காதல் என்றால் கூட அழ ஒரு குழந்தையும் இருக்கும்.. இப்ப பெண்கள் அப்படியா..?? முழிச்சுக்கிட்டமில்ல.. மவனே காதல் என்றால் காதல் ஏமாத்துண்ணா ஏமாத்து என்றாங்க பெண்கள்.. சும்மா புலம்பாதீங்க .. அர்ப்பணிப்பிருந்தா அதுக்கு பலன்கிடைக்கும் ஒருநாள்.. எத்தனை பேர் அற்பணிப்போட இருக்காங்க.. ஆயிரத்தில் ஒருத்தர்..?? உசாரா இருந்தாத்தானே.. போலிகளிட்ட இருந்து தப்பிக்க..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:அப்படியே உண்மையாவே அர்ப்பணிப்போட காதலிக்கிற ஆண் ஜீவங்களையும் சோகச் சுமைல வீழாமல் பார்த்தா பெண்மைக்கு புண்ணியமாகும்..! முகம்ஸ்.. ஆண்களை முள் என்றது ரொம்ப ஓவர் தான் கத்தி என்று சொல்லியிருக்கணும்.. முள்ளாவது சிலநிமிட வலி தான்.. முள்ளை முறிக்கிறதா..?? முள் சேலையின்ர கோலத்தையே மாத்தீடுது.. எத்தனை முட்கள் முறிக்கப்படுது சேலையால..?? பல சேலைகள் கிழிக்கப்பட்டிருக்கு முட்களால.. பாருங்க பொன்ஸ் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்து எப்படி கண்கலங்காமல் பாத்திக்கிறாங்க..?? அது பெண்.. ஆண்கள் அப்படியா..?? Quote:இப்ப யாரை நீங்க முள் எண்டு சொல்லுறீங்க....யாரை சேலை எண்டு சொல்லுறீங்க..... சரி அப்பிடியே பெண்களை சேலை எண்டு சொன்னாலும் முள்ளுமேலை(ஆண்கள்மேலை) விழுந்திட்டு முள்ளையும் எல்லோ முறிச்சுக் கொண்டு போயினம் பிறகு என்ன செய்யிறது............. |