![]() |
|
இலங்கை மாணவி கற்பழிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கை மாணவி கற்பழிப்பு (/showthread.php?tid=978) |
- Luckyluke - 02-09-2006 அருவி Wrote:அது ஏன் பெண்களிற்கு மட்டும் கட்டுப்பாடு போட நினைக்கிறீர்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. :roll: :roll: :roll: ஆண்களை யாரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது இல்லையே.... அதனால் தான்..... - Luckyluke - 02-09-2006 ¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:¦À¡Ð þ¼ò¾¢ø ºó¾¢ôÀÐ §À÷ ¸¡¾Ä¡? காதல் எந்த இடத்தில் சந்திக்கிறோம் என்பதில் இல்லை..... - kuruvikal - 02-09-2006 Luckyluke Wrote:பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு வீட்டில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே என் வாதம்.... காதலரை சந்திக்க எவ்வளவோ பொது இடங்கள் இருக்கிறது.... அது என்ன தனிமையில் தான் சந்திக்க வேண்டுமா? பிரச்சினை வரும் என்று தெரிந்தே நெருப்போடு விளையாடலாமா? அந்த காதலனின் மனமே கூட தனிமையின் காரணமாக சஞ்சலப்பட வாய்ப்பிருக்கிறதே? பெண்களுக்கு யார் சுதந்திரம் கொடுக்க வேண்டும்..அவங்களுக்கு இயல்பா எல்லா சுதந்திரமும் எல்லா மனிதரைப் போலவும் இருக்கு..! அதை தடுக்க முடியாது. ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல...எல்லோருக்கும் அவசியமானது கட்டாயமானது. அதைப் பெண்கள் மீறினும் சரி ஆண்கள் மீறினும் சரி கண்டிக்க வேண்டும்..! ஆனால் காதலியோடு மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் தனிமையான இடத்தில் என்ன சொர்க்கத்தில் இருந்தாலும் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை ஒழுக்கமுள்ள காதலனுக்கு..! காதலியே சஞ்சலப்படாத போது இவர்களுக்கு என்ன சஞ்சலம்..! காதல் என்ற பெயரில் கருமாந்திரம் பண்ண நினைப்பவர்கள் சஞ்சலப்படலாம்..அப்படியானவர்கள் பண்ணுவதும் காதல் இல்லை...! இங்கு காதலன் தவறு செய்யவில்லை..எவனோ தப்புப் பண்ணினது அவனை தண்டிக்காமல் பாவம் அந்தக் காதலர்களில் குற்றம் பிடிப்பத்தில் என்ன நியாயம்..! உங்கள் தங்கைக்கு இப்படி ஒரு கதி என்றால் என்ன உணர்வீர்கள்..தங்கையையா தண்டிப்பீர்கள்...???! இது ஒரு சம்பவம் மட்டுமல்ல..அந்தப் பெண்ணின் மனநிலையில் இருந்து பார்க்கும் போதுதான் அவளின் வேதனை புரியும்..எத்தனை கனவுகள் சுமந்திருப்பாள்...எல்லாத்தையும் பாழாக்கிட்டு போன காடையர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள்..!
- Luckyluke - 02-09-2006 குருவிகள், அந்தப் பெண்ணின் நடவடிக்கை சரி இல்லாததால் அவள் இவ்வளவு பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிட்டது.... பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண் யாரும் போகத் தயங்கும் இடத்துக்கு சென்றது அந்தப் பெண்ணின் முட்டாள் தனம்.... வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பது முட்டாள்தனம்..... வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்..... - kuruvikal - 02-09-2006 Luckyluke Wrote:குருவிகள், சரி அந்தக் காதலர்களின் நடவடிக்கை அந்த இடத்தில் சரியில்லை என்றால் அவர்களை கண்டித்து சீர்படுத்துவதைச் செய்யாமல் இன்னும் மூன்று பேர் போய் அவளைச் சீரழிப்பதுதான் நியாயமா..???! உண்மையில் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாக தகவல்கள் இல்லை. பரீட்சைக்கு படித்ததாகத்தான் தகவல்..! எப்படி இருப்பினும் காதலர்களின் தவறுக்கு காடைத்தனமாக தண்டனை கொடுக்க காடையர்களுக்கு உரிமையில்லை..!
- Nellaiyan - 02-09-2006 இந்தியாவில் பெண்கள் மீது கற்பளிப்புகள், உயிருடன் எரிக்கப்படுதல், கொடுமைப்படுத்தல்கள், ... எல்லாம் நாளாந்த நடப்புக்களே! அவற்றை அங்கு யாரும் பெரிதாக எடுப்பதுமில்லை, அவற்றிக்கெதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதுமில்லை! மாறாக யாரும் ஒரு பெண், தனக்கு கொடுமை நடந்ததாக பொலிஸ் நிலையம் சென்று முறையிட முயன்றால் அங்கும் அப்பெண்ணுக்கு பல அவதூறுகள், சித்திரவதைகள் ஏன் பாலியல் சித்திரவதைகள் நடப்பதாகத்தான் செய்திகள் வருகின்றன!! இல்லை அப்பெண்ணை விபச்சாரியென்று முத்திரை குத்தி பத்திரிகைகளில் பிரசுரித்து மகிழ்வார்கள்!! இப்படிப்பட்ட நாட்டிலா, அந்த கற்பளிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கப் போகிறது??????????????????? - அருவி - 02-09-2006 Luckyluke Wrote:அருவி Wrote:அது ஏன் பெண்களிற்கு மட்டும் கட்டுப்பாடு போட நினைக்கிறீர்கள். அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. :roll: :roll: :roll: ஆஹா யாருக்கு பூச்சுத்த நினைக்கிறீர்கள். அவுஸ்ரேலியா நீதிமன்றத்தில் போய் கேட்டுப் பாருங்கள். ஒரு வழக்கு நடந்தது ஆண் ஒருவரைக் கற்பழித்ததாக. ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடுத்து இச்சமூகத்தை நீங்கள் ஆணாதிக்க மனப்பாங்கோடு வளர்த்து விட்டீர்கள். அதனால் ஆண்களைப் பலவழிகளிலும் காப்பாற்ற முனைகிறீர்கள். தவறு என்பது யார் செய்தாலும் தண்டனை அவர்களிற்கு கொடுக்கப்படவேண்டும். அதைவிட்டு ஒருவரை மட்டும் குற்றம் சாட்டி சுட்டிக்காட்டுவது எவ்வகையில் நியாயம். :roll: :roll: - Luckyluke - 02-09-2006 சம்பந்தப்பட்ட கயவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.... நான் மரணதண்டனைக்கு எதிரானவன்.... ஆனால் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரணதண்டனை தான் வழங்க வேண்டும் என்பது என் எண்ணம்.... நெல்லையன், இது போல் சம்பவம் எல்லா நாடுகளிலும் தான் நடக்கிறது.... இந்தியாவில் மட்டும் நடப்பது போல் பேச வேண்டாம்.... சமீபத்தில் இலங்கையில் ஒரு வயதானவர் வீட்டு வேலைக்கு வந்திருந்த 16 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக செய்திகள் வந்ததே? - Luckyluke - 02-09-2006 <!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->ஆஹா யாருக்கு பூச்சுத்த நினைக்கிறீர்கள். அவுஸ்ரேலியா நீதிமன்றத்தில் போய் கேட்டுப் பாருங்கள். ஒரு வழக்கு நடந்தது ஆண் ஒருவரைக் கற்பழித்ததாக. ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அங்கு பெண்ணுரிமை ரொம்ப அதிகம் போல் இருக்கிறது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-09-2006 <!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->சம்பந்தப்பட்ட கயவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.... நான் மரணதண்டனைக்கு எதிரானவன்.... ஆனால் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரணதண்டனை தான் வழங்க வேண்டும் என்பது என் எண்ணம்.... நெல்லையன்,<b> இது போல் சம்பவம் எல்லா நாடுகளிலும் தான் நடக்கிறது</b>.... இந்தியாவில் மட்டும் நடப்பது போல் பேச வேண்டாம்.... சமீபத்தில் இலங்கையில் ஒரு வயதானவர் வீட்டு வேலைக்கு வந்திருந்த 16 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக செய்திகள் வந்ததே?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது உண்மைதான்... மேற்கு நாடுகளில் இவை சர்வசாதாரணம்..! அங்கெல்லாம் பப்புக்கு கூட்டிப் போய் குடிக்க கொடுத்து குடிவெறியில் எதுவும் அறியாமலே சீரழிக்கிறார்கள்...சீரழிந்த பெண்களோ அப்பா பெயர் தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்..இல்ல அபோசன் என்று ஆகிவிடுகிறார்கள்..! அந்தக் கண்றாவிகள் வேண்டாம்..! நாம் எமக்கென்றொரு நாகரிக வரம்புக்குள் வாழும் மனித சமூகத்தினர் என்ற வகையில் சில ஒழுக்கங்களை கடைப்பிடிப்பது சமூக நலனுக்கும் தனிமனித பலத்துக்கும் உதவும்..! அந்த வகையில் இப்படியான காடைத் தனங்களை எங்கும் அனுமதிக்க கூடாது. குற்றவாளிகள் விரைந்து நீதியின் முன் நிறுத்தப்பட்டு அவர்கள் உலகிற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும்..! அவர்களின் பின்னணிகள் உருவாக்கத்தின் காரணிகளை களைய சமூகம் முன்வர வேண்டும். சமூக விழிப்புணர்வின் மூலம்சமூகப் பாதுகாப்பு வந்தால் மட்டுமே இப்படியான நிகழ்வுகளை தடுக்கலம்..!
- அருவி - 02-09-2006 <!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin--><!--QuoteBegin-அருவி+--><div class='quotetop'>QUOTE(அருவி)<!--QuoteEBegin-->ஆஹா யாருக்கு பூச்சுத்த நினைக்கிறீர்கள். அவுஸ்ரேலியா நீதிமன்றத்தில் போய் கேட்டுப் பாருங்கள். ஒரு வழக்கு நடந்தது ஆண் ஒருவரைக் கற்பழித்ததாக. ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அங்கு பெண்ணுரிமை ரொம்ப அதிகம் போல் இருக்கிறது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> பெண்ணுரிமை அதிகமல்ல, உரிமையை அனைவரிற்கும் சரியாக வழங்குகிறார்கள் அவ்வளவும் தான். - Luckyluke - 02-09-2006 ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க....... அப்புறம் என்னைப்போல அழகான ஆண்களின் கதி? - Nellaiyan - 02-09-2006 Quote:அப்புறம் என்னைப்போல அழகான ஆண்களின் கதி? துகிலுரியும் "துச்சாதனர்கள்" பாத்திறங்கள் இருக்கின்ரனவே!!! நேற்றொரு துரைமுருகன்! நாளை லக்கி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 02-09-2006 Luckyluke Wrote:ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க....... எப்போதும் வக்கிர எண்ணத்துடன் அலையும் உங்களைப் போன்றவர்களிற்கு அவ்வெண்ணம் மட்டுமே இருக்க முடியும். அதனை யாரால் மாற்றமுடியும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 02-09-2006 அருவி Wrote:[quote=Luckyluke]ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க....... எப்போதும் வக்கிர எண்ணத்துடன் அலையும் உங்களைப் போன்றவர்களிற்கு அவ்வெண்ணம் மட்டுமே இருக்க முடியும். அதனை யாரால் மாற்றமுடியும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- சந்தியா - 02-09-2006 வினித் Wrote:அருவி Wrote:[quote=Luckyluke]ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க....... :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 02-09-2006 Luckyluke Wrote:ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க....... இதென்ன கேள்வி லக்கி நீங்களே சொன்ன மாதிரி கலாச்சாரத்தை காப்பதற்காக ஒழுங்காக வீட்டில இருந்து சமைக்கிறது தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - சந்தியா - 02-09-2006 Niththila Wrote:jeya Wrote:லக்கிலுக் கின்ர கதையைப்பார்த்தால் பெண் தனியாக எங்கையும் போக ஏலாது , :twisted: எப்பவும் ஒரு பாதுகாவலர் வேணும் என்ற கருத்தை முன்வைக்க நினைக்கிறார் .......... :roll: :roll: :roll: :roll: :evil: :evil: :evil: - சந்தியா - 02-09-2006 Luckyluke Wrote:ஆண்களை பெண்களும் பாலியல் வல்லுறவு செய்ய வேண்டும் என்ற சீரிய சிந்தனையை சொன்ன அண்ணன் அருவி வாழ்க.... வளர்க....... அடுபங்கரையில் இருந்து சமைப்பது :evil: :evil: :evil: :evil: - Niththila - 02-09-2006 சந்தியா Wrote:Niththila Wrote:jeya Wrote:லக்கிலுக் கின்ர கதையைப்பார்த்தால் பெண் தனியாக எங்கையும் போக ஏலாது , :twisted: எப்பவும் ஒரு பாதுகாவலர் வேணும் என்ற கருத்தை முன்வைக்க நினைக்கிறார் .......... என்னாச்சு சந்தியா விளங்கேல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> லக்கி மாதிரி பழங்காலங்கள் இப்படித்தான் பெண்களுக்கான இடம் அடுப்பங்கரை எண்டு சொல்லுவினம் அதைத்தான்எழுதினன் :wink: |