Yarl Forum
வணக்கம் நண்பர்களே!!!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நண்பர்களே!!!!! (/showthread.php?tid=933)

Pages: 1 2 3


- iniyaval - 02-11-2006

என்னை வரவேற்ற எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்


- iniyaval - 02-11-2006

poonai_kuddy Wrote:வாங்கோ அக்கா.................வந்து எழுதுங்கோ..........யாழ் வசதியா இருக்கா........... :wink:


ஒமக்கா நல்ல வசதியா இருக்கு தமிழ்ல கதைக்க சந்தோசமாக இருக்கு. நீங்கள் எப்படி இருக்குரீங்கள் அக்கா. பட்டிமன்றத்துல அந்தமாதிரி எழுதி இருக்குறீங்கள் அக்கா. என்னால அங்க உங்கள வாழ்த்த முடியலை அக்கா அதுதான் இங்க வாழ்த்துறன் அக்கா


- iniyaval - 02-11-2006

எங்க எழுத முயற்சித்தாலும் விசேட உறுப்பினர் ஆகவேண்டும் என்று வருது அதுக்கு என்ன செய்ய வேண்டும்


- இளைஞன் - 02-11-2006

இனியவளோ
இளமைக் கனியிவளோ
புதியவளோ
புதிதாய் இணைந்தவளோ

இளையவளே
நட்புக்கு உரியவளே
நிலநிலவே
யாழில் இணைந்திருப்பாய்

வாருங்கள் இனியவள்.
யாழில் உங்களையும் வரவேற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி.
எழுதுங்கள். நிறையவே எழுதுங்கள். வாசிக்க ஆவலுடன்
காத்திருக்கிறோம். நன்றி.

களவாயில் பகுதியில் மூன்று கருத்துகளுக்கு மேல் எழுதின
பின்தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி கிடைக்கும்.
விரைவில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். பொறுத்திருங்கள்.


- iniyaval - 02-12-2006

ஆஹா அழகான குட்டிக்கவி மூலம் என்னை வரவேற்றமைக்கு நன்றி
அத்துடன் என்னை மற்ற பகுதிகளுக்கு எழுதுவதற்கும் ஆவன செய்தமைக்கு நன்றி


- அருவி - 02-12-2006

யாழின் வாசகியே
யாழுடன் இணைந்தவளே
வருக வருக
இனிய கருத்துக்களை
இங்கே இறைத்திடுவீர்.

வரும்போதே எச்சரிக்கை
அதுவெல்லாம் சும்மா
உம் கருத்துதனை
உதிர்த்திட தயக்கம் வேண்டாம் தோழி.

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 02-12-2006

வணக்கம் வாருங்கள்
வரவேற்கின்றோம்.


- MUGATHTHAR - 02-12-2006

வணக்கம் வாங்கோ................<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/38389049.elefant.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/smilies/38389049.elefant.gif' border='0' alt='user posted image'> (குடும்ப சமோகிதமா வரவேற்கிறேன்)


- sri - 02-12-2006

வணக்கம் வாருங்கள்
வரவேற்கின்றேன்.


- iniyaval - 02-13-2006

என்னை வரவேற்ற ரமா அருவி சிறி முகத்தார். அனைவருக்கும் நன்றி. அருவி உங்கள் குட்டிக்கவி அழகாக உள்ளது.
முகத்தார் குடும்பசமேதரராய் வரவேற்றமைக்கு நன்றி. நான் உங்கள் நகைச்சுவையை ரொம்பவே இரசிப்பேன்


- கறுப்பன் - 02-13-2006

வணக்கம் இனியவள்
வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்.


- iniyaval - 02-13-2006

நன்றி கறுப்பன்


- KULAKADDAN - 02-15-2006

இனியவள் வாருங்கள். உங்கள் கருத்துக்களும் இனிக்குமோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- iniyaval - 02-16-2006

நன்றி குளக்கோட்டன். ம்ம் அப்படி என்றுதான் நினைக்கிறேன்


ÅóÐðÊÂû ¸øìÌí§¸¡ - irumpumaNi - 02-16-2006

[size=18]Žì¸õ º§¸¡¾Ã¢ þÉ¢ÂÅû

þùÅÇ× Å÷§ÅüÒ þ¾üÌ §Á§Ä ÅçÅü¸ ±ÉìÌ ¦¾Ã¢ÂÐ
ÅóÐðÊÂû ¸øìÌí§¸¡


- gausi - 02-16-2006

உங்களையும் நண்பியாக ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.


- வெண்ணிலா - 02-16-2006

வணக்கமினியவள்


Re: ÅóÐðÊÂû ¸øìÌí§¸¡ - iniyaval - 02-16-2006

[quote=irumpumaNi][size=18]Žì¸õ º§¸¡¾Ã¢ þÉ¢ÂÅû

þùÅÇ× Å÷§ÅüÒ þ¾üÌ §Á§Ä ÅçÅü¸ ±ÉìÌ ¦¾Ã¢ÂÐ
ÅóÐðÊÂû ¸øìÌí§¸¡

வணக்கம் சகோதரா

உங்கள் வரவேற்புக்கு நன்றி. கலக்கினால் போச்சு :wink:


- iniyaval - 02-16-2006

கௌசி வெண்ணிலா என்னை வரவேற்றமைக்கு நன்றி


- sanjee05 - 02-16-2006

வணக்கம் இனியவள்