Yarl Forum
பெண்ணிடம் ஈர்ப்பு... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: பெண்ணிடம் ஈர்ப்பு... (/showthread.php?tid=924)

Pages: 1 2


- MUGATHTHAR - 02-12-2006

Quote:அதை விட ஆண்கள்தான் கூடுதலாக இப்படி வசதியான பெண் அலலது விஸா இருக்கிற பெண்ணா எண்டு பாத்து காதலிக்கிறதா தொல்லை கொடுக்கிறதை


பிள்ளை கேக்கிறன் எண்டு குறை நினைக்கப்பிடாது காரும் விஸாவும் வைச்சிருக்கிறீயளோ.............................????


- Niththila - 02-12-2006

அடுத்து ஒண்டு சொல்ல மறந்துட்டன் இப்ப Benz , BMW வை விட Jaguar Ferrari Porsche(Boxster, Boxster s), type cars தான் நல்லம் :wink: :wink:


- ஊமை - 02-12-2006

MUGATHTHAR Wrote:பிள்ளை கேக்கிறன் எண்டு குறை நினைக்கப்பிடாது காரும் விஸாவும் வைச்சிருக்கிறீயளோ

முகத்தார் கேட்கிற கேள்வியைபார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நித்திலா என்ன சும்மாவா லம்போர்கினி கார்ரும் பிரிட்டிஸ் நஸனாலிற்றியும்மல்லே வைச்ச்சிருக்கிறா.



<img src='http://img154.imageshack.us/img154/4135/biga7lj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img133.imageshack.us/img133/4796/bigc7gi.jpg' border='0' alt='user posted image'>



என்ன முகத்தார் நல்ல காரா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதில என்ன ஒரு சிக்கல் இருக்கு என்றால் நித்திலாவுக்கு அவங்கட அப்பா பெற்றோல் செட்டும் ஒன்று சீதனமாக கொடுக்கவேண்டும் அல்லது அவர் வைசிருக்கவேண்டும். இந்த படத்தை நித்திலா எம்மைப்போல எல்லாம் காசைப்பார்க்காம ஜேர்மனிக்கு காரில்லேயே வரும்போது நான் கெஞ்சி கூத்தாடி எடுத்த படம் முகத்தார்.


- Niththila - 02-12-2006

ஊமை அண்ணா என்ன இருந்தாலும் உங்கட காரை என்னுடையது என்று சொல்லுறது மிகவும் பெருந்தன்மை தான் என்ர அண்ணாக்கள் தங்கட காரை ஓடுறதுக்கு கூட என்னட்டை தராயினம் :oops:

மு அங்கிள் இங்க கார் எல்லாரும் தான் வைச்சிருக்கினம் என்ன பெரும்பாலும் எல்லாம் கடனில வாங்கித்தான் வேணுமெண்டா லண்டன் வாங்க நீங்களும் இப்படி வாங்கலாம் பிறகு எடுக்கிற சம்பளம் முழுக்க பெற்றோல் இன்சூரன்ஸ் காருக்கான கடன் எண்டு செலவளிக்கோணும்
அதை விட அம்மா அப்பாட்டை கடனும் வாங்கினாத்தான் மற்ற செலவுக்கு உதவும் :oops: :oops: :oops:


- ப்ரியசகி - 02-12-2006

ஆகா..தலைப்பையே மாத்திட்டீங்களா? Confusedhock: