![]() |
|
என்ன நடந்தது யாழிற்கு? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: என்ன நடந்தது யாழிற்கு? (/showthread.php?tid=883) |
- Luckyluke - 02-15-2006 ஏற்கனவே தட்ஸ் தமிழ் இணையத்தை சில புதிதாய் நுழைந்த கோழைகள் செயலிழக்கச் செய்து விட்டார்கள்.... - tamilini - 02-15-2006 Vishnu Wrote:ஆகா... இப்ப ஒழுங்கா வேலை செய்யுது நன்றிகள். சாப்பாடு இறங்காதவர்களில் ஒருவர் நீங்களோ..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 02-15-2006 சந்தியா Wrote:<b>இனி யாரும் சேட்டை விட முடியாது எங்கள் டன் அங்கிள் களத்தில் குதித்துவிட்டார்</b> :evil: :evil: :evil: - சந்தியா - 02-15-2006 Danklas Wrote:[quote=சந்தியா]<b>இனி யாரும் சேட்டை விட முடியாது எங்கள் டன் அங்கிள் களத்தில் குதித்துவிட்டார்</b> :evil: :evil: :evil:[/quote அங்கிள் அது சந்தோசத்திலை நீங்கள் அதற்குப் போய் ஏன் இப்படி கோபப் படுகின்றீங்கள் வீபி ஏறப்போகுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 02-15-2006 tamilini Wrote:Vishnu Wrote:ஆகா... இப்ப ஒழுங்கா வேலை செய்யுது நன்றிகள். :roll: :roll: :roll: :roll: நாங்கள் களம் வந்து கனநாட்கள்... கேள்விப்பட்டதை சொன்னேன். :roll: :roll: - Niththila - 02-15-2006 காலையில் யாழ் பார்க்க முடியாமல் இருந்தது அதனால் பெரிய கஸ்டமாக இருந்தது இப்ப ஓகே எதுக்கும் பல புல்லுருவிகள் களத்தில இருப்பதால டக் அங்கிள் புல நாயை விடுங்க புலனாய்வுக்கு - Niththila - 02-15-2006 Danklas Wrote:பேடிகள் சிலரது கையாளாகத்தனத்தை காட்டி இருப்பார்களோ என்று என்னத்தோன்றுகின்றது, இதுவரை பல முறை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, மறைமுகமாக பல வேலைகளை யாழிற்கு எதிராக சில பெரிய கைகள் செய்துகொண்டு இருப்பதாக புலனாய் தகவல்கள் தெரிவிக்கின்றன,, :evil: :evil: :evil: அந்த பேடிகள் யாரென்று நேற்றைய அங்கத்தவர் பகுதியலும் செய்தி பிரிவிலும் நடந்த கருத்தாடலை பார்த்தா தெரியுமே அங்கிள் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 02-15-2006 Niththila Wrote:காலையில் யாழ் பார்க்க முடியாமல் இருந்தது அதனால் பெரிய கஸ்டமாக இருந்தது இப்ப ஓகே களத்திலுள்ள புல்லுரிவிகளை கண்டுபிடிக்க புலனாய் எதற்கு,, :twisted: :evil: தவளையும் தன் வாயால் கெடும் எண்ட பழமொழி தெரியும்தானே? :oops: லோயரம்மா புலனாயை அவமானப்படுத்தாதேங்க,,, :evil: :evil: - Niththila - 02-15-2006 Danklas Wrote:Niththila Wrote:காலையில் யாழ் பார்க்க முடியாமல் இருந்தது அதனால் பெரிய கஸ்டமாக இருந்தது இப்ப ஓகே :oops: :oops: :oops: - SUNDHAL - 02-15-2006 Niththila Wrote:Danklas Wrote:Niththila Wrote:காலையில் யாழ் பார்க்க முடியாமல் இருந்தது அதனால் பெரிய கஸ்டமாக இருந்தது இப்ப ஓகே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: - KULAKADDAN - 02-15-2006 நேற்று இரவில் இருந்து இன்று மாலை 4 மணி வரை களத்துக்கு நுளைய முடியலையே. இப்ப தான் நுளைய முடிஞ்சுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- RaMa - 02-15-2006 எனக்கும் இப்ப தான் வரக்கூடியதாக இருந்தது. என்ன நடந்தது?
- sabi - 02-15-2006 மோகன் Wrote:சில தொழில்நுட்ப பிரச்சனைகள் இருந்தன. சேர்வர் வழங்குநர்கள் சரி செய்துவிட்டார்கள் என நம்புகின்றேன். எனக்கும் அப்படித்தான் இருந்தது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மோகன் அண்ணா சொன்னமாதிரி சேர்வர் பிரச்சினையாயிருக்கும் எண்டு நினைக்கிறேன். - வர்ணன் - 02-15-2006 ஹைய்யா......... ஒரு மாதிரி உள்ள வந்திட்டன் 8) இந்த இடத்தில ரசிகை எழுதின கவிதை வரி ஒண்டு ஞாபகம் வருது ஒரு தடவை இங்கு உள் நுளைய முடியாமல் போனாலே உள்ளம் தெருவோரம் மகவை தொலைத்த தாயென பதறுகிறது :x - putthan - 02-15-2006 இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு? - iniyaval - 02-16-2006 ஆகா என்னாலயும் நேற்று முழுக்க வரமுடியலை
- sri - 04-19-2006 இன்று மாலை 4 மணியில் இருந்து களத்துக்கு நுளைய முடியலையே. இப்ப தான் நுளைய முடிஞ்சுது. என்ன நடந்தது? :?: :?: :?: :?: - cannon - 04-20-2006 அப்பாடா! இப்பதான் சிறிய நிம்மதி!!! ... மோகன்! கவனமாக இருப்பது நல்லது! இங்கு உலாவும் சிலரில், பலரை புரிய முடியாமல் உள்ளது!! எங்களுக்கும் யாழை விட்டால் ....??? - கறுப்பி - 04-20-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கவனமாக இருப்பது நல்லது! இங்கு உலாவும் சிலரில்இ பலரை புரிய முடியாமல் உள்ளது!! எங்களுக்கும் யாழை விட்டால் ....???<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வேறு வழியில்லை என்டு சொல்ல வாறியளா? - yarlmohan - 04-20-2006 <!--QuoteBegin-sri+-->QUOTE(sri)<!--QuoteEBegin-->இன்று மாலை 4 மணியில் இருந்து களத்துக்கு நுளைய முடியலையே. இப்ப தான் நுளைய முடிஞ்சுது. என்ன நடந்தது? :?: :?: :?: :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சில தொழில்நுட்பக் கோளாறுகளினால் நேற்று பல மணிநேரம் தளம் இயங்கவில்லை. தற்போது அவை சீர் செய்யப்பட்டு தளம் முன்பு போல் இயங்குகின்றது. |