![]() |
|
என்ன செய்யலாம்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: என்ன செய்யலாம்.. (/showthread.php?tid=844) Pages:
1
2
|
- அகிலன் - 02-19-2006 குருவிகளின் கருத்துப்படி அவர் யாரையும் எதிர்த்து பெரிய ஆக்கள் ஆக்கும் எண்ணம் இல்லையாம். ஆதலால் மக்கள் எல்லாம் குருவிகளை எதிர்த்து குருவிகளை முக்கியமானவர் ஆக்க வேண்டாமாம். - kuruvikal - 02-19-2006 அகிலன் Wrote:குருவிகளின் கருத்துப்படி அவர் யாரையும் எதிர்த்து பெரிய ஆக்கள் ஆக்கும் எண்ணம் இல்லையாம். ஆதலால் மக்கள் எல்லாம் குருவிகளை எதிர்த்து குருவிகளை முக்கியமானவர் ஆக்க வேண்டாமாம். சொல்லாதேங்கோ செய்யுங்கோ.. உங்கள் மத்தியில் பெரியாக்களா இருக்கிறதைவிட சிறு துரும்பா இருக்கிறது பல மடங்கு உசத்தி..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- அகிலன் - 02-19-2006 kuruvikal Wrote:அகிலன் Wrote:குருவிகளின் கருத்துப்படி அவர் யாரையும் எதிர்த்து பெரிய ஆக்கள் ஆக்கும் எண்ணம் இல்லையாம். ஆதலால் மக்கள் எல்லாம் குருவிகளை எதிர்த்து குருவிகளை முக்கியமானவர் ஆக்க வேண்டாமாம். கருத்துக்கு நண்றி. :wink: வணக்கம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தூயவன் - 02-19-2006 இங்கு பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் பற்றிய எனது கருத்து என்னவென்றால் பார்வையாளராக இருந்தால் களஉறுப்பினர்களுக்கு மட்டும், வேறு சில பகுதிகள் பலருக்குத் தெரியாது. ஆனால் உறுப்பினராக பதிவு செய்தால் மட்டும் தான் தெரியும். எனவே தான் பலர் அவ்வாறு பதிவு செய்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. எனவே நிர்வாகம் குறைந்தபட்சம் 5கருத்துக்களுக்கு மேல் எழுதினால் தான் அப்பகுதிகளை பார்வையிடக்கூடிய வகையில் செய்தால் கட்டாயம் பதிவு செய்தவர்கள் கருத்தெழுத வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவார்கள் - கறுப்பன் - 02-20-2006 [b]நோ கொமென்ட்ஸ் |