Yarl Forum
புதிய தளம் பற்றிய விளக்கங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: புதிய தளம் பற்றிய விளக்கங்கள் (/showthread.php?tid=8416)

Pages: 1 2 3


- Paranee - 09-16-2003

http://www.yarl.com/forum/viewtopic.php?t=319


- Paranee - 09-16-2003

http:// [url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=319]http://www.yarl.com/forum/viewtopic.php?t=319[/url][/url]


- yarlmohan - 09-16-2003

கவனிக்க

பின்வரும் முகவரியிற்கு சென்று
http://www.yarl.com/forum/profile.php?mode...ofil&sub=prefer

Board Style: ல் உங்களுக்குத் தேவையான எழுத்தமைப்பு முறையினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

குருவிகளின் Board Style அமைப்பினை மாற்றியுள்ளேன்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 09-16-2003

மேகன் அண்ணா அவர்களே...
குருவிகள் post reply யை அழுத்தி அங்குள்ள சிறிய Text box இல் Click செய்ததும் error message வருகிறது...தொடர்ந்து எதுவும் எழுத முடிகிறதில்லை...கவனிக்கவும்...!
மாற்றத்துக்கு நன்றிகள்...!


- vaiyapuri - 09-16-2003

யாழ் இணையத்தாருக்கு மனப்புூர்வமான பாராட்டுக்கள்.பல புதிய அம்சங்கள்,புதுப்பொலிவில் நிறைந்த பயன் கிடைக்கின்றது.

வாழ்த்துக்கள் மோகன் !


- சாமி - 09-22-2003

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- inian - 09-30-2003

நண்பர்களே .. என்னால் பெரும்பாலான இடங்களில் கருதெழுத இயலவில்லையே..


- வலைஞன் - 09-30-2003

வணக்கம் இனியன்.

இப்பொழுதுதான் நீங்கள் புதிய அங்கத்துவர் ஆதலால், உங்கள் முதல் மூன்று பதிப்புக்களைக் களவாயிலில் பதித்ததன் பின்னரே ஆரம்ப நிலை அங்கத்துவராக இணைத்து, அணைத்துத் தளங்களிலும் உங்கள் கருத்தை தாராளமாக முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

நான் உங்களிற்குப் பதில் எழுதும் சமயத்தில், நீங்கள் ஆரம்பிநிலை அங்கத்துவராக இணைக்கப் பெற்றுவிட்டீர்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இனி இது உங்கள் களம். இவர்கள் உங்கள் நண்பர்கள்.

கருத்துக்களக் குழுக்கள் பற்றிய விளக்கம்: http://www.yarl.com/forum/viewtopic.php?t=328


- inian - 09-30-2003

வலைஞன் அவர்களே ...தங்கள் பொறுமையான பதிலுக்கும்... விளக்கமான தகவலுக்கும் நன்றிகள்...


- Mathivathanan - 10-02-2003

யாழ் முகப்பில் தின மலர் சொடுக்கும்போது இப்படி ஏதோ வருகிறதே..

Adult Toy

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- yarlmohan - 10-02-2003

Mathivathanan Wrote:யாழ் முகப்பில் தின மலர் சொடுக்கும்போது இப்படி ஏதோ வருகிறதே..

Adult Toy

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நன்றி. திருத்தியுள்ளேன்


- Paranee - 10-02-2003

தாத்தா தினம் மலர் அல்லவா அதனால்தான்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Mathivathanan Wrote:யாழ் முகப்பில் தின மலர் சொடுக்கும்போது இப்படி ஏதோ வருகிறதே..

Adult Toy

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->



- P.S.Seelan - 10-08-2003

தலை சுற்றுகின்றது யாராவது உதவுங்கள். தமிழிலே எழுத விரும்புகின்றேன்.

அன்புடன்
சீலன்


- P.S.Seelan - 10-08-2003

சரியாகிவிட்டது. எல்லோருக்கும் வணக்கம். நலமாக உள்ளீர்களா? களம் பல புதிய விதிமுறைகளுடன் ஆக்கபுூர்வமாக வெளிவரும் விதத்திலுள்ளது வாழ்த்துக்கள்.

அன்புடன்
சீலன்


- Sabesh - 10-13-2004

ஒருவர் எழுதிய கருத்தில் பிழை திருத்த விரும்பின், என்ன செய்ய வேண்டும்???

மேற்கோள் காட்டி எழுதுவது எப்படி???

கொஞ்சம் தேடினால் விடையைக்காணலாம்... பஞ்சி தான்....


- kavithan - 10-13-2004

நீங்கள் 50 க்கு மேற்பட்ட கருத்துஎழுதிய பின் தான் விசேட உறுப்பினராக முடியும் அதன் பின் தான் உங்களுக்கு பிழைகளை திருத்துவதற்கான உரிமை வழங்கப்படும்..........


மேற்கோள் காட்டி எழுத மேற்கோள் என உள்ள சுட்டியை அழுத்துங்கள் அது தானாக அந்த கருத்தை மேற்கோள் செய்யும்

அல்லது குறிப்பிட்ட கருதை மவுசால் தெரிவு செய்து விட்டு Quote selected என்ற சுட்டியை தட்டலாம்... இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட கருத்தை கொப்பி செய்து அதனை

[quote]---------நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்து -----[/quote ]

இதில் கடைசியில் நான் இதை அடைபுகுறியை இடவில்லை"]" இதனை இட்டு மூடினால் அது மேற்கோள் ஆகிவிடும் எனவே உங்களுக்கு புரிவதற்காக மூடவில்லை அதனை மூடிவிடுங்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் போது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

என்று இவ்வாறு பல வழிகளில் எழுதலாம்.. முயற்சி செய்யுங்கள்


- yarlmohan - 10-13-2004

Sabesh Wrote:ஒருவர் எழுதிய கருத்தில் பிழை திருத்த விரும்பின், என்ன செய்ய வேண்டும்???

மேற்கோள் காட்டி எழுதுவது எப்படி???

கொஞ்சம் தேடினால் விடையைக்காணலாம்... பஞ்சி தான்....

50 கருத்துக்கள் எழுதினால் கருத்துக்களை திருத்த அனுமதி தரப்படும்.

மேற்கோள் காட்டி எழுத <img src='http://www.yarl.com/forum/templates/bamini2unicode/images/lang_tamil/icon_quote.gif' border='0' alt='user posted image'> என்பதில் அழுத்தி எழுத முடியும்.


- Sabesh - 10-13-2004

Quote:மேற்கோள் காட்டி எழுத மேற்கோள் என உள்ள சுட்டியை அழுத்துங்கள் அது தானாக அந்த கருத்தை மேற்கோள் செய்யும்

அல்லது குறிப்பிட்ட கருதை மவுசால் தெரிவு செய்து விட்டு ஞரழவந ளநடநஉவநன என்ற சுட்டியை தட்டலாம்... இல்லாவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட கருத்தை கொப்பி செய்து அதனை

ஜஙரழவநஸ---------நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்து -----ஜஃஙரழவந ஸ

இதில் கடைசியில் நான் இதை அடைபுகுறியை இடவில்லை"ஸ" இதனை இட்டு மூடினால் அது மேற்கோள் ஆகிவிடும் எனவே உங்களுக்கு புரிவதற்காக மூடவில்லை அதனை மூடிவிடுங்கள் நீங்கள் மேற்கோள் காட்டும் போது

என்று இவ்வாறு பல வழிகளில் எழுதலாம்.. முயற்சி செய்யுங்கள்

நன்றி கவிதன்!


- kavithan - 10-13-2004

அட கற்பூரமாக இருக்கிறியள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Sabesh - 10-13-2004

மேற்கோளை சுட்ட 2 பெட்டி வருகிறது, மேலும் கீழுமாக. கீழே உள்ள பெட்டியில் எழுத மேற்கோளில் உள்ளவை காணாம் போய் விடுகிறது. எல்லாவற்றையும் கீழே உள்ள பெட்டியில் போட்டால், மேற்கோள் இல்லாமல் எல்லாவற்றையும் நானே எழுதியது போல் வருகிறது.

கவிதன் சொன்னது போல [quote] [/quote ']' போட்டு எழுதினால் தான் சரியாக இருக்கிறது. அப்படித்தான் எழுத வேண்டுமா???