![]() |
|
இது ஒரு புது முயற்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இது ஒரு புது முயற்சி (/showthread.php?tid=8415) |
- Guest - 06-16-2003 நல்லதொரு கேள்வி சோழியன் நீங்கள் பாமினியில்கடிதம் அனுப்பினால் அநேகமான மெயில் நிகழ்வுகளில் வரும் கடிதத்தை கொப்பி பாஸ்ற் செய்துதான் திரும்ப படிக்கவேண்டியுள்ளது. யுூனிக்கேர்டில் அந்த சிரமம் இல்லை.98 உள்ளவர்கள் கூட கொட்மெயிலியோ யாகூவிலோ யுூனிக்கோட்முறையில் கடிதம் அனுப்பலாம்.வாசிப்பதும் நெரடியாக தமிழில் வாசிக்கலாம். உதாரணமாக யூனிக்கோட்டில் எழுதியவற்றை கொட்மெயிலில் அனுப்புவதற்கு முன் view encoding automaic select என்பதை கான்சல் பண்ணுங்கள் பின்னர் view encoding utf8 என்பதை select பண்ணுங்கள் அதன்பின் வழக்கம்போல் கடிதமெழுதுபவாக்கு யுூனிக்கோட் முறையில் கடிதம் எழுதவோ பெற்றுக்கொள்ளவோ முடியும் பெற்றுக்கொள்ளும்போது view encoding utf 8 என்பதை செலக்ட் பண்ண தமிழில் காட்டும். எனது கொட்மெயிலுக்கு suratha@hotmail.com முயன்றுபாருங்கள் - Chandravathanaa - 06-16-2003 [quote=nalayiny]தாமாவும் லதாவும் பாமுனியும் என்னைப்போட்டு [size=18]சிப்பிலி [size=20]திப்பிலி - Chandravathanaa - 06-16-2003 [quote=Chandravathanaa] [size=18]திப்பிலி - sOliyAn - 06-17-2003 யாழ்! இப்போதுதான் பார்க்கிறேன்.. உங்களுக்கு விரைவில் மெயில் போட்டு சரி பார்த்துக்கொள்ளுகிறேன்.. அதுசரி வானொலி.. ஐயையோ.. சந்திரவதனா அவர்களே.. 'சிப்பிலி" என்று கதைப்பதைத்தான் கேட்டிருக்கிறேன்.. அதன் சரியான தமிழ் திப்பிலியா? அதற்கு காரணம் ஏதாவது இருக்கிறதா? இங்கு எழுத moderators அனுமதித்தால் எழுதுங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 06-17-2003 வணக்கம் ஒரு படம் இணைத்துப்பர்க்கின்றேன்..... - GMathivathanan - 06-17-2003 இதில் எழுதும்போது பார்வைக்கு சுமாராக இருக்கும் எழுத்துக்கள் மறுபக்கம் மாறும்போது குழம்பி வருகின்றனவே.. ஏக்ஸ்பியிலும் இப்படித்தான் தெரியுமா? தயவுசெய்து அறியத்தரவும்.. புகுந்த வைரஸ் அகற்றி 98 போட்டுவைத்திருக்கிறேன் அப்படியானால் அப்டெற் செய்யாமல் நிறுத்துவதற்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 06-17-2003 என்னப்பா முந்திய களம் நல்லாத்தானே இருந்தது? - sethu - 06-17-2003 புதிய இனையத்திற்கு நண்றிகள் - sOliyAn - 06-17-2003 கலோ தாத்ஸ்.. வந்திட்டீங்கள்.. தாத்ஸ் இல்லாட்டி.. உப்பில்லாத பண்டம்போல கருத்துக்களம் இருக்குமோ என்று எண்ணினேன்.. :mrgreen: - Chandravathanaa - 06-17-2003 போர் கொண்ட [size=18]புூமி யார் தந்த சாபம் எப்படிச் சரியாக எழுதுவது? - Kanani - 06-17-2003 பூமி ( G+kp ) இதையா கேட்டீங்கள்? போர்கொண்ட பூமி யார் தந்த சாபம் - GMathivathanan - 06-17-2003 சரியாத்தானே எழுதிறம்.. இந்தக் கொம்பியுூட்டர்தான் தன்பாட்டிலை தெரியாத சமஸ்கிரிதம் எல்லாம் எழுதிது.. என்னத்துக்கும் இதுக்கு அகராதி எங்கை வேண்டுறது எண்டு விசாரிச்சு எழுதுங்கோ.. பாதி புரியுதில்லை.. - Chandravathanaa - 06-17-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:பூமி ( G+kp ) இதையா கேட்டீங்கள்? <span style='font-size:25pt;line-height:100%'>Nantri </span> - GMathivathanan - 06-18-2003 எவ்வளவு காலம் இந்தக் களம் இப்படியே இயங்கப்போகின்றது? பாவவிமோசனமா?? படுகொலையா?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 06-18-2003 நூ' எழுதும்போது முன்னால் வரும் எழுத்துக்களும் சொற்களும் அழிகின்றன. இப்போது முன்னாலுள்ள ' கூட அழிந்துவிட்டது. - sOliyAn - 06-18-2003 னூ'வுக்கும் இதே கதி. யாழ்!!!!!!!!!! - sOliyAn - 06-18-2003 நூடில்ஸ் குருவிகளுக்கு வருது.. எனக்குதான் முன்னாலுள்ள சொற்கள் அழிகிறது.. காரணம்???!!! - Paranee - 06-18-2003 நு}டில்ஸ் அது பிரச்சினைதான் சிக்கலானது என்ற படியாலோ - GMathivathanan - 06-18-2003 [size=24]படுகொலையா பாவவிமோசனமா??? - Kanani - 06-18-2003 நூடில்ஸ் என்னுடையது WinXP IE6 Tamil Script - Latha.ttf உங்களுக்கு ஏன் பிரச்சினை தருது எண்டு விளங்கேல்லை மற்றது பாமுனி பாவிப்பது குறைவு பழைய பாமினி அக்காதான் இது பாமுனி நுாடில்ஸ் |