Yarl Forum
கணனிப்பிரச்சினைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணனிப்பிரச்சினைகள் (/showthread.php?tid=8406)

Pages: 1 2 3 4 5


- sOliyAn - 11-11-2003

ம்.. சாந்தி! சில சமயம் இதே பிரச்சினை எனக்கு வந்ததுண்டு.. விண்டோஸ் எக்ஸ்பி இல் புதிதாக, பாவிப்பவர் பெயரிலான அக்கவுண்டை திறந்துவிட்டு.. தற்போது பாவனையிலுள்ளதை அழித்தால் சரிவரும். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shanmuhi - 11-12-2003

ஆலோசனைகளுக்கு நன்றிகள்.

என்னிடம் இருப்பது t_online browser.
பாவிப்பவர் பெயரிலான அக்கவுண்டை திறந்துவிட்டு ... தற்போது பாவிக்கும் Eigene Dateien யில் இருக்கும் Browser தான் பாவித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் அழிக்க வேண்டுமா ?
என்று அறியத் தாருங்கள்.
நன்றி.


- sOliyAn - 11-13-2003

விண்டொசில் சண்முகி என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்திருந்தால்.. வேறு பெயரில் ஒன்று திறவுங்கள்.. பிறகு சண்முகி என்ற பழைய அக்கவுண்டை அழித்துவிடுங்கள்.. இதில் ஏதாவது பைல்கள் இருந்தால் அதை அழிக்க முதல் சேமித்துவிடுங்கள்.. பிறவுசரில் கை வைக்காதீர்கள்.


- shanmuhi - 11-13-2003

புதிய பெயரில் அக்கவுண்டை திறந்தேன். t_online browser எல்லாம் நன்றாக வேலை செய்கிறது. நன்றிகள் பல.....

<b>ஒரே ஒரு பிரச்சனைதான் பழைய அக்கவுண்டை (account) அழிக்கமுடியவில்லை. என்ன செய்யலாம்</b> ? ? ?


- sOliyAn - 11-14-2003

அழிக்கலாம்.. இப்ப மகன் நித்தா.. எழும்பட்டும்.. கேட்டுக்கொண்டு வாறன்.. உங்க நன்றிகளையும் அவருக்கு சொல்லுறேன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 11-14-2003

zum loeschen muss man diese Schritte machen:
Start>Systemsteuerung>Benutzerkonten>Konto aendern>Konto auswaelen>Konto Loeschen>Dateien loeschen.
Das wars. - சரோன் இராஜன்


- shanmuhi - 11-14-2003

தகவல்களுக்கு நன்றிகள்.
ஆனால்... என் மகள் இப்படிதான் செய்து பார்த்தா. அழிக்க முடியவில்லை.


- kuruvikal - 11-14-2003

கணணிப் பிரச்சனை.... அங்க மகன் ஐடியாக் குடுக்க இங்க மகள் அழிக்கிறா......Something wrong.....?!....கணணியில...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 11-15-2003

பொறுங்கோ.. வேற ஏதாலும் அழி றப்பர் இருக்கா என்று கேட்டுக்கொண்டு வாறன்.


- shanmuhi - 12-28-2003

windows XP home edition - t_online browser
என்னிடம் உள்ளது

சில சமயங்களில் எல்லா எழுத்துக்களும் கணனியில் அழிந்து விடுகிறதே
என்ன செய்யலாம் ?


- vasisutha - 12-29-2003

ஷண்முகி கோவிக்காமல் இருந்தால்
சொல்லட்டா?
கணணியை து}க்கி போட்டுட்டு
புதுசா வாங்கலாம் :wink:


- shanmuhi - 12-29-2003

கோபிக்கவில்லை வசிசுதா நான் சென்ற மார்ச் மாதம் வாங்கிய கணனிதான். அதுதான் யோசிக்கிறன்.


- shanthy - 12-29-2003

<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->கோபிக்கவில்லை வசிசுதா நான் சென்ற மார்ச் மாதம்  வாங்கிய கணனிதான்.  அதுதான் யோசிக்கிறன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சண்முகிப்பாட்டி கணணி எப்ப எறியிறதெண்டதை எனக்கு மறக்காமல் சொல்லுங்கோ என்ன. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 12-30-2003

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- இளைஞன் - 12-30-2003

வணக்கம் சண்முகி அவர்களே...

இன்னும் கொஞ்சம் விளக்கமாக என்ன பிரச்சினை என்று எழுதினீர்கள் என்றால் எனது அறிவிற்கு எட்டிய விளக்கத்தைத் தர முயல்கிறேன்.


- shanmuhi - 12-31-2003

windows XP home edition - t_online browser
என்னிடம் உள்ளது

சில சமயங்களில் எழுத்துக்கள் கணனியில் அழிந்து விடுகிறது. சில இணையதளங்களைப் பார்க்கும்போது... சிறு விளம்பரங்கள் வரும்போது அந்த இடங்களில் எல்லாம் வெள்ளையாக இருக்கின்றது.
அதுதான் பிரச்சனை.


- ganesh - 01-10-2004

எனது நன்பர் ஒருவரின் கணனி இன்டர்நெற் 3 நிமிடத்திற்கு மேல் வேலைசெய்யவில்லை 3 நிமிடத்தின்பின் கணனி தானாக
நின்று ஆரம்பமாகிறது அவர்வின்டோஸ் எக்ண்பி உபயோகிக்கிறார் இன்டர்நெட்மட்டும் இப்படிஉள்ளது மற்றும்படி எவ்விதபிரச்சனையும் இல்லை
இன்டர்நெற்றில் இருக்கும்போது
30 விநாடிகளில் கணனி நிற்பாட்டப்படப்போகிறது என்ற
செய்தி விழுகிறது

உதவிசெய்வீர்களா?


- shanmuhi - 01-10-2004

இதே பிரச்சனை சுமார் ஆறு மாதங்களுக்கு முன் எனக்கும் ஏற்பட்டது.
இந்த பிரச்சனை ஏற்படுவற்கான காரணம் blaster என்று கூறப்படும் ஒரு worm.
இதை அழிப்பதற்கு http://securityresponse.symantec.com/avcen...er/FixBlast.exe
இதை download செய்ய வேண்டும்.
செய்தபின் எல்லா programs close பண்ணி, பிறகு download பண்ணிய program யை ஓடவிட வேண்டும்.
இதற்கு பின் கணனியை restart செய்யுங்கள்.

எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான் முயன்று பாருங்கள்.


- shanthy - 01-10-2004

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->எனது நன்பர் ஒருவரின் கணனி இன்டர்நெற் 3 நிமிடத்திற்கு மேல் வேலைசெய்யவில்லை 3 நிமிடத்தின்பின் கணனி தானாக
நின்று ஆரம்பமாகிறது அவர்வின்டோஸ் எக்ண்பி உபயோகிக்கிறார் இன்டர்நெட்மட்டும் இப்படிஉள்ளது மற்றும்படி எவ்விதபிரச்சனையும் இல்லை
இன்டர்நெற்றில் இருக்கும்போது
30 விநாடிகளில் கணனி நிற்பாட்டப்படப்போகிறது என்ற
செய்தி விழுகிறது

உதவிசெய்வீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

microsoft.com இல் போய் patch இனைப் பதிவிறக்கம் செல்தால் இந்தப்பிரச்சனைக்குத் தீர்வு வரும். உங்கள் நண்பரை இந்த லிங்கில் போய் patch செய்யச்சொல்லுங்கள் கணேஷ்.

http://www.microsoft.com/downloads/details...&displaylang=en


- sOliyAn - 01-11-2004

முதலில் சண்முகி சொன்னதை செயதுவிட்டு.. பிறகு சாந்தி சொன்னதை செய்து பாதுகாப்பு தேடுங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->