![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- nalayiny - 06-17-2003 நிம்மதிவேணும் எண்டா முதல் ஆளையாள் புரியுங்கோ புரிய முயலுங்கோ. அதை விட்டிட்டு நிம்மதி வேணும் எண்டு அங்கலாச்சா எப்பிடி? கணவன் வரும் நேரம் என அறிந்து பெண்ணும் மனைவி பாவம் இவ்வளவு நேரமும் தனிய இருந்து இந்த தொலைக்காட்சி ஒன்று தானே தஞ்சம் என கணவனும் உணர்ந்தால் அங்கு சண்டை தான் ஏது. நளாயினி தாமரைச்செல்வன். - Chandravathanaa - 06-17-2003 Karavai Paranee Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட hPவி பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும்</span> - Chandravathanaa - 06-17-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:Chandravathanaa Wrote:Karavai Paranee Wrote:மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட TV பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும் <span style='font-size:25pt;line-height:100%'>சரி கணணி அப்படியானால் உங்கள் பக்கத்துக் கேள்வியை நிற்பாட்டுங்கள். (சண்டையைத் தவிர்க்க) என் பக்கக் கேள்விக்கு விடை தாருங்கள் மனைவி வேலையால் வரும் போது கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக் காட்சி பார்த்தால் மனைவிக்கு ஆத்திரம் வரவேண்டுமா? (பரணி சொன்ன தியறியின் படி அப்படித்தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது)</span> - Kanani - 06-17-2003 இஞ்சதானே பிரச்சினை "யார் முதலில் நிற்பாட்டுவது" என்று ? இந்தப் பிரச்சினை தீர்ந்தால் எல்லாம் சரிவரும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பொதுவாக இவளிடம் வாயைக் கொடுத்தால் பிரச்சினை என்பதை அனுபவப்பட்டு புரிந்து கொண்ட கணவர்மார் சத்தியமா நிற்பாட்டுவினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஆணோ பெண்ணோ ஒருவர் வேலையால் வரும்போது மற்றவர் அதைப் புரிந்து நடப்பது நல்லது! காதல் இருந்தால் நிச்சயம் கவனிப்பும் இருக்கும்
- kuruvikal - 06-17-2003 ஆண்கள் கால்மேல் கால் போட்டு ரி வி பார்ப்பது குறைவு....பெண்கள் தான் அதை அதிகம் செய்கிறார்கள்......?! இங்கு ரி வி பார்ப்பதோ அல்லது வீட்டிலிருப்பதோ பிரச்சனையல்ல ஒருவர் மற்றவரின் மனநிலையை புரிந்து நடக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர் பார்ப்பு...அதைவிடுத்து பெண் செய்தால் கேள்வி ஆண் செய்தால் என்ன மெளனம்.....என்றவகையில் ஆண் பெண் பிரிவினையையும் ஈகோ வையும் அதிகரிக்கும் வகையில் சண்டையிடுவது வீட்டுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பாதிப்பே....! - Paranee - 06-18-2003 நான் சொன்ன அந்த கருத்து ஒரு உண்மை சம்பவம். நான் தினமும் ஒரு வீட்டில் பார்க்கின்றேன். பகலெல்லாம் கடினப்பட்டு வெயிலில் நின்று உழைத்து விட்டு வீட்டிற்கு வந்தால் மனைவி காலிற்கு மேல் கால் போட்டுக்கொண்டு hPவீ பார்த்துக்கொண்டிருப்பார். எனக்குகூட சிலநேரங்களில் ஆத்திரம் வரும். அவர் வரும்போது அன்பாக ஒரு வார்த்தை பேசினாலே அவனின் வேலைக்களைப்பு பறந்துவிடும். காதலித்து திருமணம் செய்வதர்கள். மனைவி கர்ப்பவதி. சரி அதை விட்டாலும் ஒரு அன்பு வார்த்தையாவது வேண்டாமா. என்னுடைய கஸ்ட காலத்திற்கு நான் அவர்கள் இருக்கும் வீட்டில்தான் சாப்பாடு எடுக்கவேண்டும். நான் போகும் நேரத்தில்தான் கணவரும் வருவார். பல தடவைகள் அவதானித்துள்ளேன். இதை என்ன செய்வது. மனைவி புரிய வேண்டும். இதுநாள்வரையில் கணவன் சீறி சினந்தது இல்லை. பார்க்கும் எனக்கு வேதiனிக்கின்றது.. Chandravathanaa Wrote:கணணிப்பித்தன்/Kanani Wrote:Chandravathanaa Wrote:[quote=Karavai Paranee]மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட TV பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும் <span style='font-size:25pt;line-height:100%'>சரி கணணி அப்படியானால் உங்கள் பக்கத்துக் கேள்வியை நிற்பாட்டுங்கள். (சண்டையைத் தவிர்க்க) என் பக்கக் கேள்விக்கு விடை தாருங்கள் மனைவி வேலையால் வரும் போது கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக் காட்சி பார்த்தால் மனைவிக்கு ஆத்திரம் வரவேண்டுமா? (பரணி சொன்ன தியறியின் படி அப்படித்தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது)</span> - Chandravathanaa - 06-18-2003 <span style='color:#c80000'>குருவி, கணணிப்பித்தன் உங்கள் இருவரது கருத்துக்களிலும் ஆணிலைவாதம், குதர்க்கம், விதண்டாவாதம் எல்லாமே தொக்கி நிற்கின்றன. [quote=Karavai Paranee]மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட hPவி பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும்[/quote] [size=18]பரணி இதை எழுதிய போது மௌனம் காத்து ஆமோதித்தீர்கள். இதுவே மற்றப் பக்கத்திடமிருந்து கேள்வியாக வந்த போது உங்களது வழமையான விதண்டாவாதம்.....</span> [quote=kuruvikal]ஆண்கள் கால்மேல் கால் போட்டு ரி வி பார்ப்பது குறைவு....பெண்கள் தான் அதை அதிகம் செய்கிறார்கள்......?! இங்கு ரி வி பார்ப்பதோ அல்லது வீட்டிலிருப்பதோ பிரச்சனையல்ல ஒருவர் மற்றவரின் மனநிலையை புரிந்து நடக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர் பார்ப்பு...அதைவிடுத்து பெண் செய்தால் கேள்வி ஆண் செய்தால் என்ன மெளனம்.....என்றவகையில் ஆண் பெண் பிரிவினையையும் ஈகோ வையும் அதிகரிக்கும் வகையில் சண்டையிடுவது வீட்டுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பாதிப்பே... <span style='font-size:25pt;line-height:100%'>கால் மேல் கால் போட்டுத் தொலைக்காட்சி பார்ப்பதொன்றும் பிரச்சனையான விடயமே அல்ல. அதைப் பிரச்சனை என்று இங்கு தூக்கி வந்ததே ஒரு ஆண்தான்.</span> [quote]அதைவிடுத்து பெண் செய்தால் கேள்வி ஆண் செய்தால் என்ன மெளனம்.....என்றவகையில் ஆண் பெண் பிரிவினையையும் ஈகோ வையும் அதிகரிக்கும் வகையில் <span style='font-size:25pt;line-height:100%'>இங்கு இப்படிச் சொல்லி பிரிவினையை வளர்ப்பதே உங்கள் போன்ற ஆண்கள்தான்:</span> - Chandravathanaa - 06-18-2003 Karavai Paranee Wrote:நான் சொன்ன அந்த கருத்து ஒரு உண்மை சம்பவம். நான் தினமும் ஒரு வீட்டில் பார்க்கின்றேன். பகலெல்லாம் கடினப்பட்டு வெயிலில் நின்று உழைத்து விட்டு வீட்டிற்கு வந்தால் மனைவி காலிற்கு மேல் கால் போட்டுக்கொண்டு hPவீ பார்த்துக்கொண்டிருப்பார். எனக்குகூட சிலநேரங்களில் ஆத்திரம் வரும். அவர் வரும்போது அன்பாக ஒரு வார்த்தை பேசினாலே அவனின் வேலைக்களைப்பு பறந்துவிடும். காதலித்து திருமணம் செய்வதர்கள். மனைவி கர்ப்பவதி. சரி அதை விட்டாலும் ஒரு அன்பு வார்த்தையாவது வேண்டாமா. என்னுடைய கஸ்ட காலத்திற்கு நான் அவர்கள் இருக்கும் வீட்டில்தான் சாப்பாடு எடுக்கவேண்டும். நான் போகும் நேரத்தில்தான் கணவரும் வருவார். பல தடவைகள் அவதானித்துள்ளேன். இதை என்ன செய்வது. மனைவி புரிய வேண்டும். இதுநாள்வரையில் கணவன் சீறி சினந்தது இல்லை. பார்க்கும் எனக்கு வேதiனிக்கின்றது.. கணவனே சீறிச் சினக்கவில்லை. பரணி..! நீங்களேன் கோபப் படுகிறீர்கள்? அவர்களுக்குள் புரிந்துணர்வு இருக்கலாம். கணவன் வேலைக்குப் போக வீட்டின் உள்ளே உறைந்து கிடக்கும் தனிமையைப் போக்க மனைவி தொலைக்காட்சியை நாடியிருக்கலாம். அதுவே நாளடைவில் பழக்கமாகி இருக்கலாம். இங்கு மனைவி கர்ப்பவதி என்று கூடச் சொல்கிறீர்கள் - Kanani - 06-18-2003 உண்மையைச் சொன்னால் ஆணிலைவாதம், குதர்க்கம், விதண்டாவாதம் என்கிறீர்கள் நான் எழுதியதில் இவை இருப்பதாக தெரியவில்லை ஆனால் ஆணாதிக்கம் வேண்டும் அது இல்லாமல் குடும்பத்தை கட்டுப்படுத்துவது கடினம்! பொதுவாக ஆண்களுக்கே வெளியுலக அனுபவ முதிர்ச்சியும், IQ (பகுத்தறி திறனும்) அதிகம் பெண்களுக்கு இல்லை என்று சொல்லவில்லை சில பெண்களுக்கு சில ஆண்களைவிட அதிகம் இருக்கலாம் ஆனால் விஞ்ஞான ரீதியாக பொதுவாக ஆண்களுக்கு அதிகம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.........அதே நேரம் மனைவி எனும் மந்திரியின் ஆலோசனைக்கு செவிமடுக்க வேண்டியதும் அவளின் அபிலாசைகளை அங்கீகரித்து அவள் பக்க நியாயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம் - GMathivathanan - 06-18-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:மனைவி எனும் மந்திரியின் ஆலோசனைக்கு செவிமடுக்க வேண்டியதும் அவளின் அபிலாசைகளை அங்கீகரித்து அவள் பக்க நியாயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம்[size=24]அது சரி.. அப்ப அநியாயங்களை யார் கேக்கிறது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-18-2003 அனியாயங்களை மாமிமாரைக்கேக்கலாமெல்லோ? - kuruvikal - 06-18-2003 பெண்கள் என்பவர்கள் பெரிய கொம்பர்களும் அல்ல அதே போல் ஆண்கள் என்பவரும் பெரிய பிஸ்த்தாக்கள் இல்லை.....சாதாரண மனித சிந்தனை அடிப்படையில் ஒரு மனிதன் தவித்து களைத்து வரும் போது அவனுக்கு உதவியளிப்பது ஆறுதலாக இருப்பது சமூக வாழ்வியல் அம்சம்....அதைவிடுத்து மனிதாபிமானம் அற்ற கருத்துக்களுக்குள் இவ்விவாதம் செல்வதும் ஏட்டிக்கு போட்டியாக சமூகத்துள் முரண்பாடுகளை வளர்ப்பதும் என்ன பயனைத்தரப் போகின்றன! பரணீயை பொறுத்தவரை ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கண்டதை சிலர் ஆணாதிக்க சாயம் பூசி ஈகோ கொண்டு பார்ப்பது மனிதனின் அடிப்படை சமூக வாழ்வியலின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போல் தெரிகிறது! இப்படியே பெண் விழிப்புணர்வு சென்றால் பெண்கள் மனைதர்களாகவன்றி அரக்கர்களாக வேறுபட்ட சமூகமாகத்தான் வாழ வேண்டிவரும்! இவ்வாதம் ஆண் பெண் நிலைகடந்து மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டும் அதுதான் பிரச்சனைகள் புரிதுணர்வுகளின் அடிப்படையில் தீர வழி சமைக்கும்! - Mullai - 06-18-2003 sOliyAn Wrote:ஆசையுடன் காசம் வரும் !! சோழியான் - sethu - 06-18-2003 குருவிக்கு பெண்குரவி தெரியாது போல - Mullai - 06-18-2003 Karavai Paranee Wrote:நான் சொன்ன அந்த கருத்து ஒரு உண்மை சம்பவம். நான் தினமும் ஒரு வீட்டில் பார்க்கின்றேன். பகலெல்லாம் கடினப்பட்டு வெயிலில் நின்று உழைத்து விட்டு வீட்டிற்கு வந்தால் மனைவி காலிற்கு மேல் கால் போட்டுக்கொண்டு hPவீ பார்த்துக்கொண்டிருப்பார். எனக்குகூட சிலநேரங்களில் ஆத்திரம் வரும். அவர் வரும்போது அன்பாக ஒரு வார்த்தை பேசினாலே அவனின் வேலைக்களைப்பு பறந்துவிடும். காதலித்து திருமணம் செய்வதர்கள். மனைவி கர்ப்பவதி. சரி அதை விட்டாலும் ஒரு அன்பு வார்த்தையாவது வேண்டாமா. என்னுடைய கஸ்ட காலத்திற்கு நான் அவர்கள் இருக்கும் வீட்டில்தான் சாப்பாடு எடுக்கவேண்டும். நான் போகும் நேரத்தில்தான் கணவரும் வருவார். பல தடவைகள் அவதானித்துள்ளேன். இதை என்ன செய்வது. மனைவி புரிய வேண்டும். இதுநாள்வரையில் கணவன் சீறி சினந்தது இல்லை. பார்க்கும் எனக்கு வேதiனிக்கின்றது.. போனமாம் சாப்பாட்டை எடுத்தமாம் வந்தமாம் என இருந்தால் பிரச்சினையில்லைத்தானே? உங்களுக்கு முன்னால்தான் அவர்கள் அன்பாக இருக்கவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா? நீங்கள் போனதன் பிறகு அவர்கள் அன்பா பேசி இருக்க்லாம்தானே? ஒருவேளை நீங்கள் அங்கு நிற்பது அவருக்கு பிடிக்காமல் இருந்திருக்குமோ? இப்போ இங்கே உள்ள பிரச்சியையைப் பார்க்கும் போது ரிவி பார்ப்பதைவிட காலுக்கு மேல் கால் போட்டதுதான் பிடிக்கவில்லைப் போல இருக்கு - sethu - 06-18-2003 ம் அதையும் சரியா கணவன் நினைக்கும்படி செய்தால் இந்த வம்பு வராது தானெ? - Chandravathanaa - 06-18-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:பொதுவாக ஆண்களுக்கே வெளியுலக அனுபவ முதிர்ச்சியும், IQ (பகுத்தறி திறனும்) அதிகம் பெண்களுக்கு இல்லை என்று சொல்லவில்லை சில பெண்களுக்கு சில ஆண்களைவிட அதிகம் இருக்கலாம் ஆனால் விஞ்ஞான ரீதியாக பொதுவாக ஆண்களுக்கு அதிகம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது......... [size=18]கணணிப்பித்தன் உங்கள் கருத்து மிகைப் படுத்தப் பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். பெண்களை விட ஆண்களுக்குத்தான் IQ அறிவு அதிகம் என்று விஞ்ஞான teeதியாக நிரூபிக்கப் பட்டதை நான் இது வரை அறியவில்லை. உங்களால் உங்கள் கருத்து உண்மைதான் என்பதை நிரூபிக்க முடியுமா..? - nalayiny - 06-18-2003 தொலைக்காட்சி பாக்கிறதுக்கும் காலுக்குமேல் கால் போடுறதக்கும் சண்டை பிடிச்சா பிறகேன் வாழ்க்கை பேசாமல் டிவோசை எடுங்களன். ஐயோடா உங்கடை இந்த சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை பிடிக்கிறியள் எண்டா நான் வரேலையப்பா.வாழ்க்கை ஒரு முறை தான் .அதை அழகுற வாழ்வதே நன்மை பயக்கும்.ஒராள் விட்டுக்குடுத்து போங்கோ. பிறகென்ன உங்களை மற்றாள் தலையிலை தூக்கி வைச்சாடும்.இந்த ரெக்னிக் தெரியாமல் கடிபடுகிறீர்களே. :wink: :wink: :wink: - kuruvikal - 06-19-2003 வாழ்வெனும் கல்விக்கூடம் கற்றுக்கொடுத்த அற்புத பாடம்.....அநுபவமாக வந்திருக்கிறதோ.....?! நன்றி :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:
- veera - 06-19-2003 Quote:வாழ்க்கை ஒரு முறை தான் .அதை அழகுற வாழ்வதே நன்மை பயக்கும்.ஒராள் விட்டுக்குடுத்து போங்கோ. :!: :!: :!: :!: No need to see what it was. Why not think what will in future.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Thank you nalayini. |