![]() |
|
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? (/showthread.php?tid=8375) |
- Mullai - 06-17-2003 GMathivathanan Wrote:என்ன? இதே கேள்விதானே இந்தப் பக்கமும் - sethu - 06-17-2003 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இப்பத்தான் புரிஞ்சுது சரி தொடங்குங்கோ பாப்பம். - sOliyAn - 06-17-2003 Quote:[சேது]யுத்தத்தையோ? - mathe - 06-17-2003 Quote:Born in Chavakachcheri on 24.12.1957, Subathiran involved himself during the early eighties in the struggle for the national liberation of the Tamil people, for a social change of all Sri Lankans and against all forms of social oppression. மேலுள்ளது இந்த சுபத்திரன் எனும் அரக்கனுக்காக ஈ.பி - வரதர் கும்பல் வெளியிட்ட வார்த்தைகள்! Quote:He was a model to all those who wished to know how a man should lead his life. He sacrificed his life for the firm principles he followed. ஐயோ ஐயையோ யாருக்கு சொல்லி அழுவதோ தெரியவில்லை! இனமானமுள்ள அந்த குறிபார்த்துச் சுட்ட வீர இளைஞனே - உன் பணி தொடரட்டும். --------------------------------------------------------------------------------------------- "தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள்" - GMathivathanan - 06-17-2003 இங்கிலீசிலை அந்தமாதிரி எழுதிது.. விட்டிட்டு அதிலை எழுதுவமே?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-18-2003 குறிபாத்து சுட்ட அந்த வீரனுக்கு அல்லது வீராங்கனைக்கு எனது பாராட்டுகள் - cannon - 06-18-2003 உந்தச் சனி... பிணம் கொழும்புக்கு வந்ததாம். "டக்லசு", "சித்தார்த்தன்", ... எல்லாம் போய் பிணத்தைப் பார்த்துவிட்டு கட்டிப்பிடித்து அழுதவர்களாம். ஏனோ எங்கடை மு.மு.வரதர் தான் இன்னும் கட்டிப்பிடித்து அழ வரவில்லையாம், ஏதோ பாதுகாப்பாம், முன்பு மு.முவிற்காக எத்தனை கொலை கொள்ளைகளை இவர் செய்தவராம். வெளி நாட்டிலிருந்தும் வாறதெண்டவையளொருதரும் வரவில்லையாம். கட்டிப்பிடித்து அழுததை கேட்டு எனக்கும் சோகத்தை தாங்க முடியவில்லை. கவலையில் நேற்று ராத்திரி முக்காப் போத்தலுக்கு மேல் முடிஞ்சு போச்சு. இனி பிணம் எடுக்கும் நாளும் வருது என்ன செய்யப் போறேனோ தெரியவில்லை. ஆறுதல் சொல்ல பக்கத்தில் "ஜிமதி. நளாயினி. கண்ணன். நித்தியா. சூரியன். ....." இல்லையே! ஊஊஉ. ஆஆஅ. ஊஊஉ - அழுகிறேனக்கும். ஊஊஊஊஊஉ....................................... - sethu - 06-18-2003 அப்படpப்போடு அவர் வரமாட்டார் ஏன் தெரியுமோ அவருக்கு வாறதிற்கு ரிக்கற் காசும் இவர் ஆரும் கடை முதலாளிகளிடம் பறித்து அனுப்பவேண்டுமாம். அதுமட்டுமல்ல வாளப்பு நாய் செத்தால் எயமான் தற்கொலையோ செய்யுறது? - sOliyAn - 06-18-2003 Quote:வாளப்பு நாய் செத்தால் எயமான் தற்கொலையோ செய்யுறது?அருமையான உவமை பிறேம்! - S.Malaravan - 06-18-2003 உணமைகள் இறந்ததாக வரலாறு இல்லை உவைக்கு காணாது குறிவைத்தவனுக்க நன்றிகள பாரட்டுக்கள் - cannon - 06-18-2003 எடேய் அப்புமாரே, இப்படியாக கொல்லுதலை நாங்கள் கண்டிக்கவேண்டும்!!, கேட்க யாருமில்லையா!!!!!!!!!!!!!!!!!!!!!! உந்த துரோக கும்பலுகளை ஓரிரு குண்டில் சாக விடலாமா?, உவங்கள் நோகாமல் செத்தால் தர்மமாகுமா? கண்களில் இரத்த வெறியும், இரத்தக் கறைபடிந்த கைகளும், ..... உள்ள உந்தக் கூட்டங்களை உயிருடன் பிடித்து, ஒற்றைக் காதுக்குள்ளாலே இறுக்கி மற்றதினால் வெளிக்கிட்ட கட்டையை, கயித்தக் கட்டித் தூக்கிப் போட்டு, அணுவணுவாக சித்திரைவதை செய்து, உயிருடன் கொழுத்த வேண்டும். அவங்கடை சாம்பல் கூட எங்கடை மண்ணிலே படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். - nalayiny - 06-18-2003 மனிதாபினாம் நிறைந்த நல்ல சிந்தனை.எங்கே யாரிடம் பழகினது இந்தளவு கொடுhர மனப்பான்மை.நிச்சயம் தமிழினம் வாழும்.[/i] - vaiyapuri - 06-18-2003 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - cannon - 06-18-2003 Quote:மனிதாபினாம் நிறைந்த நல்ல சிந்தனை.எங்கே யாரிடம் பழகினது இந்தளவு கொடுhர மனப்பான்மை.நிச்சயம் தமிழினம் வாழும்.[/i] எடியே பிள்ளய், " மனிதாபிமானம், ஜனனாயகம், சகோதரப் படுகொலை, கருத்துச் சுதந்திரம், மாற்றுக்கருத்துக்கள், ....." என்னடி உந்தப் புதுபுதுப் பெயரிகளிலை புதுக் கூத்துக்கள் போடுறீங்கள்.. என்னடி பிள்ளய், வெளி நாட்டுக்கு விட்டுட்டு ஓடியந்துட்டா, முன்னே செய்ததுகளை மறந்திடுகிறதோ?, திரும்ப வரவிட்டாலும் உதைத்தானே செய்யவும் போறியள்?, எடியே நீ மேலே சொன்னதை, நீங்கள் தானடி எல்லோருக்கும் காட்டிக்கொடுத்தனீங்கள்?, பழக்கியும் விட்டனீங்கள்?. அடி பிள்ளய். வயலுக்குள்ளே களைகளை விட்டால் என்ன நடக்கும்?, அது போலத்தான் நாட்டுக்குள்ளேயும் களையத்தான் வேண்டுமடீ. - sethu - 06-19-2003 கனோன் அருமையான வரிகள் நடத்துங்கோ அப்படி - Paranee - 06-19-2003 புதுக்களத்திலையாவது மற்றவர்களை சீண்டாமல் கருத்துக்களை வைக்க முயலுங்கள். - nalayiny - 06-19-2003 கழை வேறு வயல் வேறு வாழ்க்கை வேறு. யதாற்தம் வேறு. ஒரு களையை புடுங்க போய் மேலும் பல நூறு களைகளை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதை யார் எப்போது உணரபோகிறார்களோ? வாழ்க ஈழத் தமிழினம். - sethu - 06-19-2003 நளாயினி செத்தேக்க இருக்கிறது மெத்தேக்கை வந்தால் என்ன தலையிடியோ அதே போலவே இந்த மாற்றுகருத்துகள் கொண்ட ஊடகம். அதுபோக பரணி இங்கு யாரையும் சீண்டுவது நோக்கமல்ல தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டியன சுறுட்டி வைக்கப்படவேண்டியவை அல்ல. - sethu - 06-19-2003 இன்று கொழும்பில் நடைபெற்ற தேசத்துரோகி சுபத்திரனின் இறுதிச் சடங்கில், இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மதத் தலைவர்கள் உட்பட, தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களும் வந்து அஞ்சலி செலுத்திப்போட்டு சிரித்துக்கொண்டு செண்றனர். ஆனால் வளப்பு நாயின் எசமான் வரவில்லை. - sOliyAn - 06-19-2003 அஞ்சலி பதவிக்கு.. சிரித்தது மனதுக்கு.. அப்படியா? |