Yarl Forum
நகைச்சுவைப்படம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: நகைச்சுவைப்படம் (/showthread.php?tid=8365)

Pages: 1 2 3 4 5

- sethu - 06-21-2003

எங்கை கிடக்கு முல்லை அந்தபேரை வைக்க முயற்சிக்கிறேன்

- ahimsan - 06-21-2003

Quote:எங்கை கிடக்கு முல்லை அந்தபேரை வைக்க முயற்சிக்கிறேன்

Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :wink:

- sethu - 06-21-2003

என்னபேஸ்டப் டிப்பாட்மன்டோ?

- nimo - 06-29-2003

<img src='http://www.virakesari.lk/20030629/PICS/vw29p2.jpg' border='0' alt='user posted image'>

- sethu - 06-29-2003

தரமான படம் ஆனால் இந்த நபர் அந்த 40 பேரைச்செத்தவரோ?

- Mullai - 06-29-2003

சிரிக்க வைத்து பின்னர் சிந்திக்க வைத்தது.
நன்றி nimo

- sethu - 07-04-2003

<img src='http://www.crazylanka.com/relief.jpg' border='0' alt='user posted image'>

- Mullai - 07-04-2003

பெண்கள் எப்பொழுதும் தேவையில்லாமல் தொணதொணத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று கருதும் ஒரு கணவனுக்கு ஆராய்ச்சியின் முடிவு ஒன்று கிடைத்தது.

ஆண்கள் ஒருநாளைக்கு சராசரியாக பதினைந்தாயிரம் வார்த்தைகள்
பேசுகிறார்கள். பெண்களோ ஒருநாளைக்கு முப்பதினாயிரம் வார்த்தைகள் பேசுகிறார்கள்.
இதுதான் அந்த ஆராய்ச்சியின் முடிவு இந்த ஆராய்ச்சியின் முடிவை தனது மனைவியிடம் காட்டிய கணவன், .
இதற்கு இப்போ என்ன சொல்கிறாய் என்று மனைவியைப் பார்த்து பரிகாசமாகக் கேட்டான்.

சற்று யோசித்த மனைவி,
இந்த ஆராய்ச்சி சரியானதாகத்தான் எனக்குத் தெரிகிறது. பெண்கள் எதற்காக இரண்டு மடங்கு பேசுகிறார்கள் என்றால்
ஆண்களுக்கு எதையும் ஒரு தடவை சொன்னால் விளங்காது. எல்லாவற்றையும் இரண்டு இரண்டு தடவை சொன்னால்தான்
விளங்கிக் கொள்கிறார்கள். என்றாள்.

ஏமாந்து போன கணவன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.
நீ இப்ப என்ன சொல்லவாறாயெண்டு எனக்கு விளங்கேல்லை

- kuruvikal - 07-04-2003

மேலும் கணவன் சொன்னாராம்...அது மட்டுமல்ல உன்ர பேச்சக் கேட்டால் அருமே ' விளங்கமாட்டினம்'...என்ற படியா இப்படியே அலட்டிக் கொண்டு திரி என்று!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sethu - 07-04-2003

தொடர்ந்து மனைவி என்ன சொல்லியிருப்பா?

- Mullai - 07-04-2003

சரி. இரண்டாவது தடவை போடுகிறேன். விளங்குகிறதா என்று பாருங்கள்.
இப்பொழுதும் விளங்காவிட்டால்....... ஆராய்ச்சியில் பிழை என்று நினைக்கிறேன்.
[quote=Mullai]பெண்கள் எப்பொழுதும் தேவையில்லாமல் தொணதொணத்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று கருதும் ஒரு கணவனுக்கு ஆராய்ச்சியின் முடிவு ஒன்று கிடைத்தது.

ஆண்கள் ஒருநாளைக்கு சராசரியாக பதினைந்தாயிரம் வார்த்தைகள்
பேசுகிறார்கள். பெண்களோ ஒருநாளைக்கு முப்பதினாயிரம் வார்த்தைகள் பேசுகிறார்கள்.
இதுதான் அந்த ஆராய்ச்சியின் முடிவு இந்த ஆராய்ச்சியின் முடிவை தனது மனைவியிடம் காட்டிய கணவன், .
இதற்கு இப்போ என்ன சொல்கிறாய் என்று மனைவியைப் பார்த்து பரிகாசமாகக் கேட்டான்.

சற்று யோசித்த மனைவி,
இந்த ஆராய்ச்சி சரியானதாகத்தான் எனக்குத் தெரிகிறது. பெண்கள் எதற்காக இரண்டு மடங்கு பேசுகிறார்கள் என்றால்
ஆண்களுக்கு எதையும் ஒரு தடவை சொன்னால் விளங்காது. எல்லாவற்றையும் இரண்டு இரண்டு தடவை சொன்னால்தான்
விளங்கிக் கொள்கிறார்கள். என்றாள்.

ஏமாந்து போன கணவன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.
நீ இப்ப என்ன சொல்லவாறாயெண்டு எனக்கு விளங்கேல்லை

- Guest - 07-04-2003

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள்?

- kuruvikal - 07-04-2003

மீண்டும் ஒரு முறை கணவன்ர வாயால முட்டாள் எண்டு கேக்க ஆசையாக்கும்!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- sethu - 07-04-2003

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறியள்? அங்கோடை இங்கை இல்லை எண்டு சொல்லுறன்

- Guest - 07-04-2003

மந்திகை பக்கத்திலை இருக்கும்போது பிறகேன் சேது அங்கோடை?

- sethu - 07-04-2003

மந்திகையில் இருந்து பின்பக்கத்தாலை கூப்பிட்டால் வீட்டை எல்லோ கேட்கும்.

- sethu - 07-05-2003

<img src='http://www.crazylanka.com/chenkaladi.jpg' border='0' alt='user posted image'>

- Mullai - 07-05-2003

sethu Wrote:மந்திகையில் இருந்து பின்பக்கத்தாலை கூப்பிட்டால் வீட்டை எல்லோ கேட்கும்.
எங்கேயிருந்தார் என்பதை அழகாக ஒத்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள்.
என்ன சேது, இப்போ எல்லாம் மருத்துவப் பக்கத்தில் உங்களைக் காண முடியவில்லை.

- GMathivathanan - 07-05-2003

[quote=Mullai]எங்கேயிருந்தார் என்பதை அழகாக ஒத்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள்.
என்ன சேது, இப்போ எல்லாம் மருத்துவப் பக்கத்தில் உங்களைக் காண முடியவில்லை.அதுசரி.. நீங்கள்.. டாக்குத்தரோ.. பேஷன்ரோ..இப்பவும் அங்கை நிக்கிறியள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Paranee - 07-05-2003

அந்த ஆராய்ச்சி தவறானது
இரண்டு தடவைகள் இல்லை. சிலரிற்கு பல தடவைகள் சொன்னாலும்புரியாது.
(நல்லவேளை நான் கல்யாணம் செய்யவில்லை)

quote="Mullai"]சரி. இரண்டாவது தடவை போடுகிறேன். விளங்குகிறதா என்று பாருங்கள்.