Yarl Forum
புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் (/showthread.php?tid=8344)

Pages: 1 2


- sethu - 07-04-2003

என்ன முளிக்கிறியள் உண்மைதான்


- GMathivathanan - 07-04-2003

sethu Wrote:என்ன முளிக்கிறியள் உண்மைதான்
அப்படியாம்.. இப்படியாம்.. எண்டுதான் அலுவல்.. நடக்குது.. றீல்க்கட்டைச் சத்தம்.. கட..கட சத்தம்.. பெரிசாயிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 07-04-2003

எதைக் குடுத்து பத்த வச்சாலும் சனத்தின்ர குரல்தான் இறுதியில வெல்லும்...சனம் ஆர்ர பக்கம் எண்டது சிலருக்கு கசக்கும் தான்! என்ன செய்யுறது சனம் அதுவாகவல்லவோ நிக்குது..இப்ப 1986 இல்லை எண்டதை பலரும் நினைக்க மறுக்கினம்...?!
அது யாருக்கு நட்ட மெண்டது பட்டவைக்குத் தெரியும்! அதுதான் தலை வேண்டாம் வாலைப்பிடியெண்டு நிக்கினம்!


- sethu - 07-04-2003

செய்யுறவைக்கு இந்த பொன்தொழி எங்கைபுரியப்போது


- sethu - 07-07-2003

புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் லண்டன் பயணமாவதற்கு விசா வழங்குவதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டன் து}துவரகம் தயக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்ச்செல்வனின் பயணத்துக்கான ஏற்பாடுகளை நோர்வே மேற்கொள்ள வேண்டுமென புலிகள் கோரியுள்ளதாகவும் தெரிய வருகிறது.


- sethu - 07-09-2003

Tamilchelvan denied visa by the UK
July 08, Colombo: The United Kingdom (UK) has refused a visa for the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Political Wing leader S.P. Tamilchelvan on the basis that the LTTE is a banned organization. The LTTE is listed as a terrorist organization by the United States, and other countries have also not lifted their bans on the group even after the United National Front (UNF) government and the Tigers entered into a Memorandum of Understanding last February.


- sethu - 08-28-2003

கனடா அரசாங்கம் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் எனக்கோரி இணையத்தளம் ஒன்றின் மூலமான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. சுமார் 8000 முக்கிய பிரமுகர்கள் இந்த மகஜரில் கையொப்பம் இட்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா ஆகியோரைப் படுகொலை செய்தும், தற்போதைய ஜனாதிபதி திருமதி. சந்திரிகாவை கொலைசெய்ய முயன்றதுமான பயங்கரவாத அமைப்பு புலிகள். இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளால் தடைவிதிக்கப்பட்டுள்ள புலிகள் கனடாவை தமது தளமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- Mathivathanan - 08-28-2003

sethu Wrote:கனடா அரசாங்கம் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் எனக்கோரி இணையத்தளம் ஒன்றின் மூலமான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. சுமார் 8000 முக்கிய பிரமுகர்கள் இந்த மகஜரில் கையொப்பம் இட்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா ஆகியோரைப் படுகொலை செய்தும், தற்போதைய ஜனாதிபதி திருமதி. சந்திரிகாவை கொலைசெய்ய முயன்றதுமான பயங்கரவாத அமைப்பு புலிகள். இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளால் தடைவிதிக்கப்பட்டுள்ள புலிகள் கனடாவை தமது தளமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->