![]() |
|
பழைய குருடி கதவை திறவடி.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பழைய குருடி கதவை திறவடி.... (/showthread.php?tid=8330) |
- P.S.Seelan - 06-27-2003 அட அட கூலிப்படைகளுக்கு மறுபடியும் ஆயுதங்களா? இனி கப்பல்களில் கொண்டு வரத் தேவையில்லை. நன்றி ஆச்சி. இருந்திருந்துவிட்டு இப்படியான நல்லதும் செய்யுது ஆச்சி. ஒன்றுபடு தமிழா அன்புன் சீலன் - GMathivathanan - 06-27-2003 kuruvikal Wrote:தாத்தா உங்களுக்கு காய்ச்ச்சல் வருகுதெண்டு வைப்பம் (உண்மையில் வரக் கூடாது) வந்தால் மருந்தெடுப்பிங்கள் தானே..முதலில வீட்டில உள்ள மருந்தைச் சாப்பிடுவியள் பிறகு வைத்தியரிடம் போவீர்கள்....உண்மை என்ன தெரியுமா எந்த மருந்தெண்டாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும்... சொல்லவாறதை.. அறுத்துறுத்துச் சொல்லுங்கோ..குருவிகளே.. என்னத்தைச் சொல்லவாறியள்? ஒருபக்கம் மாத்திரம் போதும்.. மற்றப்பக்கம்.. பார்க்காதை.. கேட்காதை.. அதைப்பற்றிக்.. கதைக்கதை.. எண்டு.. சொல்லுறதுமாதிரித்தான்.. எனக்குத்தெரியுது.. அப்ப ஓட்டோக்கிறற்ரிக்.. கவன்மன்ற்..தான்.. ஒப்பிட்டுப்பார்க்க.. உலக ஊடகங்கள் சொல்லுறதெல்லாம்.. உண்மையாத்தான் தெரியுது.. - GMathivathanan - 06-27-2003 P.S.Seelan Wrote:அட அட கூலிப்படைகளுக்கு மறுபடியும் ஆயுதங்களா? இனி கப்பல்களில் கொண்டு வரத் தேவையில்லை. நன்றி ஆச்சி. இருந்திருந்துவிட்டு இப்படியான நல்லதும் செய்யுது ஆச்சி.புது நிவிசாக்கிடக்கு.. உண்மை பொய் தெரியாது.. இருந்நதலும்.. ஓரவஞ்சனை.. காட்டினது பிழை.. அப்பவே.. எல்லாம் குடுத்தால்த்தான்.. பேச்சுவார்த்தையெண்டு நாண்டுபிடிச்சிருந்தால்.. இப்ப.. நாடு திருந்தியிருக்கும்.. பணமும்.. கிடைச்சிருக்கும்.. சுமூகமா.. முடிஞ்சிருக்கும்.. எல்லாம்.. அவங்கள்.. தந்திரத்தோடை.. செய்தது.. உங்களுக்கு.. தமிழருக்கு.. மிளகாயரைக்கத்தானே.. தெரியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2003 குருவிகள் சொல்லுறதை தெளிவாத்தான் சொல்லுதுகள்.படிக்கிறவைதான் நாலு(இரண்டில்ல)ங்கெட்டான் மனனிலையில இருந்து படிச்சு குழப்பிக்கொண்டிருக்கினம்....இப்படிதான் புத்திஜீவிகள் எண்டு கனவு கண்டுகொண்டிருக்க அவனவன் தவிச்ச முயல் அடிக்கிறான்...அல்லாட்டி எங்கையோ கிடந்த கதிர் காமம் வெளிவிவகாரத்துக்கு வருமோ.....உவையும் தான் பறந்துதிரிஞ்சு பாத்தவை அவங்கள் அசைய மாட்ட மெண்டவுடனே கட்சி மாறிவினம்...பின் அங்கை சரிவராதெண்ட உடன போன இடத்துக்கு திரும்புவினம்... இப்படி 60 வருசம் போட்டுது...ஆனால் இப்ப எண்டா என்டா எல்லாத்தையும் கண்டும் காணாததும் போல இருக்கினம்.....நாலு பொடியளப் பிடிக்க பின் எடுத்து விடுறம் எண்டு நல்லா உழைக்கலாம் எல்லே....?! அவங்களை மோடு மோடு எண்டு இவை மோடானது தான் மிச்சம்....உவங்கள் பொடியளும் இல்லையென்டா....இப்ப தெ ருவுக்கொரு சாராயக்கடையில் கட்சிக் கொடி பறக்கும் ஜனநாயகம் வளரும்! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- GMathivathanan - 06-27-2003 kuruvikal Wrote:குருவிகள் சொல்லுறதை தெளிவாத்தான் சொல்லுதுகள்.படிக்கிறவைதான் நாலு(இரண்டில்ல)ங்கெட்டான் மனனிலையில இருந்து படிச்சு குழப்பிக்கொண்டிருக்கினம்....இப்படிதான் புத்திஜீவிகள் எண்டு கனவு கண்டுகொண்டிருக்க அவனவன் தவிச்ச முயல் அடிக்கிறான்...அல்லாட்டி எங்கையோ கிடந்த கதிர் காமம் வெளிவிவகாரத்துக்கு வருமோ.....உவையும் தான் பறந்துதிரிஞ்சு பாத்தவை அவங்கள் அசைய மாட்ட மெண்டவுடனே கட்சி மாறிவினம்...பின் அங்கை சரிவராதெண்ட உடன போன இடத்துக்கு திரும்புவினம்... இப்படி 60 வருசம் போட்டுது...ஆனால் இப்ப எண்டா என்டா எல்லாத்தையும் கண்டும் காணாததும் போல இருக்கினம்.....நாலு பொடியளப் பிடிக்க பின் எடுத்து விடுறம் எண்டு நல்லா உழைக்கலாம் எல்லே....?! அவங்களை மோடு மோடு எண்டு இவை மோடானது தான் மிச்சம்....உவங்கள் பொடியளும் இல்லையென்டா....இப்ப தெ ருவுக்கொரு சாராயக்கடையில் கட்சிக் கொடி பறக்கும் ஜனநாயகம் வளரும்!அப்ப நீங்கள் பனைத்தெழில்ச்.. சம்மேளனம்.. தென்னந்தொழில்ச்.. சம்மேளனத்துக்காக.. விட்ட அறிக்கையெல்லாம் பொய்.. எண்டுசொல்லுறியளோ..? . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அட கிளைமோறோடை.. இவங்கள்.. பிடிபட்டது.. அவன்ரை.. சைற்றுக்குத்தான்.. பொய்ப் பார்த்து.. அறியவேண்டியதாயிருக்கு.. நிவிசிலைகூட.. அமத்திப்போட்டு.. அவன் றோட்டிலை.. ஆயுதமில்லாமல்ப் போகப் பிடிச்சுப்போட்டு.. அது யுத்தநிறுத்த மீறல்.. எண்டு கத்த நம்பவேண்டியாயிருக்குது.. இப்ப இரண்டு கிழமையா.. 12பேர்.. 12 பேர் எண்டு அறிக்கை அறிக்கையா விட்டு.. மிளகாயரைக்க.. அவன்.. அப்பிடி ஒருத்தரும் இல்லை எண்டு.. க.. கு.. வுக்காலை.. அறிக்கை.. விடுறான்.. நடந்ததுக்கு அறிக்கை வரமுதல்.. குற்றம் சுமத்தி தீர்ப்பும் குடுக்கிறதெண்டால்.. பிழை.. எங்கையெண்டு.. நல்லாத் தெரியுது.. இப்பிடிப் பலதும்.. வெளிநாட்டு ஊடகங்களுக்குள்ளை போனால்.. புட்டுப்புட்டு வைக்கிறான்.. அதைப்பற்றி பேச்சு நஹி.. நஹி.. ஆனால்.. எங்களுக்கு.. மாவரைக்கிறது மட்டும்.. அந்தமாதிரி.. நடக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2003 நீங்களென்ன உள்ளூர் உற்பத்தியையே பெருக்குறியள்...அவனுக்கெல்லே வியாபாரம் காட்டினியள்..லொறி லொறியா இறக்கி சந்தி சந்தியா குடிமக்களை உருவாக்கல்லையே.....அதில தானே கட்சிக் கொடி கட்டினது.....அதென்ன புதுக்கதைகள் ஆதாரமா போன சைற்றுகளை சொலுங்கோ...உங்க நிறையப் பேர் சைற்று நடத்தினம் ....ஆறு வயசுப்பிள்ளையும் சைற் வச்சிருக்குது....! எத நம்புறது.....! - GMathivathanan - 06-27-2003 kuruvikal Wrote:நீங்களென்ன உள்ளூர் உற்பத்தியையே பெருக்குறியள்...அவனுக்கெல்லே வியாபாரம் காட்டினியள்..லொறி லொறியா இறக்கி சந்தி சந்தியா குடிமக்களை உருவாக்கல்லையே.....அதில தானே கட்சிக் கொடி கட்டினது.....அதென்ன புதுக்கதைகள் ஆதாரமா போன சைற்றுகளை சொலுங்கோ...உங்க நிறையப் பேர் சைற்று நடத்தினம் ....ஆறு வயசுப்பிள்ளையும் சைற் வச்சிருக்குது....! எத நம்புறது.....![size=12]அடேய. அடேய்.. உந்த யாழ்.. முகப்பிலையே.. பலதுமிருக்கு.. இதைவிட.. உந்த றெய்ற்ரேஸ்;.. நிவிஸ்டே.. யாகூ.. எம்எஸ்என்பிஸி.. ஏபிஸி.. சிஎன்என்.. இப்பிடி உலக நாடுகள் பலதிலும்.. பலரும் படிக்கிற.. சைற்றுகளிலை.. விசாலமா.. எழுதுறாங்கள்.. அதையும் படிச்சால்.. உந்தக்.. கழுத்துக்கு.. கொஞ்ச.. எக்சசைசாவது.. கிடைக்கும்.. அதுக்குப் பிறகு.. பகுத்தறிவு.. வந்தாலும்.. வரக்கூடும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2003 அட உதே அது பழசு....அதுமட்டுமல்லாம ஆரு அறிக்கை விட்டாலும் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லுறதுதான் சில சர்வதேச சைற்றுகள்.....அதுக்காக அதெல்லாம் உண்மையாகாது.....உங்க ஈராக்கில யுத்தம் முடிஞ்சுட்டுதெண்டு அறிக்கை விட அப்படிய விட்டவை இப்ப வேண்டிக் கட்டக் கட்ட செய்திச் சரமா எல்லே விடுகினம்......?! உதுதான் அப்பவே சொன்னது இது ஆரம்பமே அன்றி முடிவில்லை எண்டு கேட்டியளோ...இப்ப எங்களுக்கே என்சசைஸ் செய்ய வழி சொல்லுறியள்..நல்லது.... வயது போன நேரத்தில கன நேரமா மொனிற்றரோட மல்லுக்கட்டுறியள் கவனம் சுளுக்கிடும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- GMathivathanan - 06-27-2003 kuruvikal Wrote:அட உதே அது பழசு....அதுமட்டுமல்லாம ஆரு அறிக்கை விட்டாலும் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லுறதுதான் சில சர்வதேச சைற்றுகள்.....அதுக்காக அதெல்லாம் உண்மையாகாது.....உங்க ஈராக்கில யுத்தம் முடிஞ்சுட்டுதெண்டு அறிக்கை விட அப்படிய விட்டவை இப்ப வேண்டிக் கட்டக் கட்ட செய்திச் சரமா எல்லே விடுகினம்......?! உதுதான் அப்பவே சொன்னது இது ஆரம்பமே அன்றி முடிவில்லை எண்டு கேட்டியளோ...இப்ப எங்களுக்கே என்சசைஸ் செய்ய வழி சொல்லுறியள்..நல்லது.... வயது போன நேரத்தில கன நேரமா மொனிற்றரோட மல்லுக்கட்டுறியள் கவனம் சுளுக்கிடும்...![size=18]கிளிப்பிள்ளை ஜோசியம் பார்த்து.. அறிக்கை.. விடுறானே.. அவனும் கிளி கத்துறதைக் கேட்டுத்தான்.. பிடிச்சு அறிக்கை.. கறக்கிறான்.. அவன் முதல் அறிக்கை..விட.. அதுக்குப் பிறகுதான்.. உங்களின்ரை.. அறிக்கை.. திரிவுபடுத்தி வருகுது.. பிறகு.. அவன் பிழை இவன் பிழை.. எண்டால்.. எப்பிடி நம்பிறது.. எல்லா நிவிஸ{ம்.. அங்கை போய்த்தான்.. உங்களுக்கு வருகுது.. அது எப்பிடி.. எனக்குத் தெரிய.. 93..94 காலத்திலை.. திரிவுச்செய்தியெண்டு.. யாழ்ப்பாணத்திலை.. தமிழோசையிலை.. நிவிஸ்கேட்டு.. உண்மை அறிந்ததும்.. தெரியும்.. உதிலையிருந்து.. என்ன விளங்குது.. 4000 செத்தால்.. 400 எண்டு சொல்லுறது.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்கமும்தான்.. கொலைசெய்து புதைச்சாலும்.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்மும்தான்.. சுரண்டித்தின்னுறது.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்கமும்தான்.. அவன் அவன்.. எண்டு சொல்லுறது.. ஒருபக்கமில்லை.. இரண்டுபக்கமும்தான்.. ஆனால் பாதிக்கப்பட்டது யார்.. பாதிக்கப்டுவது யார்.. பாதிக்கப்படப்போவதுயார்.. தமிழீழ.. ஈராக்கிய.. பொதுமக்கள்..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 06-27-2003 kuruvikal Wrote:வயது போன நேரத்தில கன நேரமா மொனிற்றரோட மல்லுக்கட்டுறியள் கவனம் சுளுக்கிடும்...!ஏன்ராப்பா நீ மொனிற்றரோடை.. என்னசெய்யிறாய்.. அதைத்தானெ.. நானும் செய்யிறன்.. உனக்கும் எனக்கும் என்ன வாறதெண்டாலும் ஒண்டாத்தானே வரும்.. அதிலையும் ஒரு றவுண்டு போய்.. இரண்டாவது றவுண்டு.. போகப்பொறன்.. உடம்பு பிற்.. நீங்கள்.. உங்கட உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கோ.. அது போதும் .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2003 எங்க தொழிலே மொனிற்றர் தானே.....பிறகு மொனிற்றரோட இருக்காம...?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- S.Malaravan - 06-27-2003 தமிழீழ மக்கள் எண்டு பவிசு காட்டி என்ன தேர்தலிலை நிக்கிற பிளானோ? பாதிக்க வைக்கிறது யார் என்று தெரியாது. குருவிகளுக்கு வேறை வேலையில்லையே சும்மா லூசுகளின்ரை கேள்வியளுக்கு பதில் சொல்ல. தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒன்றையே திருப்ப திருப்ப சொல்லிக் கொன்டிருக்கிற மண்டையிலை சுகமில்லாததுகளேடை மல்லுக்கட்டுதுகள் குருவிகள். ஏதோ? பணம் பங்கு றச்சி என்று எத்தினைநாளா? கதைக்கினம். வருகுது வாயிலை. வையவேணும் மாதிரி இருக்குது ஏன் என்று தான் பாக்கிறன். கேள்விக்கு பதில் தெரியாதவர்கள் தெரிந்தும் உண்மையை சொல்லமுடியாமல் வேறை கதையள் விடுறவர்கள் இவாகள்தன் புத்(து)தியீவிகாள்;. ஏடே தமிழா இனியும் நீ மாற்ரான் காலடி செருப்பாய் இருக்காதே மனித குலத்தில் தமிழனாக வாழப்பார் இல்லையேல் நாக்கையிழுத்து மாண்டு போ............ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2003 குருவிகள் தற்போது வசந்த காலத்தில் சோலையில் ஓய்வெடுக்கின்றன...கொஞ்சம் தாத்தாவை சீண்டிப் பார்த்தம்.....ஆனால் தாத்தாவுக்குள்ளும் தனது பக்க நியாயத்தை தேட சந்தர்ப்பம் அளிப்பது யார் குற்றம்! இப்படி எத்தனை தாத்தாக்கள் எம் மத்தியில்....ஏன்...?! பார்வைகள் கோணலாகியதோ தாக்கங்களால்...?! அதையும் தவிர்ப்பதுதானே தமிழனுக்கு ஆரோக்கியம்! நடக்குமா...அல்லது புறக்கணிப்புத்தானா...?! புறக்கணிப்பு மற்றவரை சீண்டாதா..?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- S.Malaravan - 06-27-2003 உள்ளவனை சீண்டிப்பார்த்தால் ஏதாவது கிடைக்கும.; சும்மா அலட்டுறவர்களோடு ஆரோக்கியமான நீங்கள் ஏன் அசுத்தமாகிறீர்கள் :twisted: :twisted: :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sethu - 06-27-2003 உண்மைதான் இப்ப பலபேர் சீண்டும் வேலைகளில் இடுபட்டுள்ளனர் - GMathivathanan - 06-27-2003 S.Malaravan Wrote:தமிழீழ மக்கள் எண்டு பவிசு காட்டி என்ன தேர்தலிலை நிக்கிற பிளானோ? தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஒன்றையே திருப்ப திருப்ப சொல்லிக் கொன்டிருக்கிற மண்டையிலை சுகமில்லாததுகளேடை மல்லுக்கட்டுதுகள் .[size=18]பங்காலை நாளுக்கொரு கதையெண்டு எழுதினதை மறந்து.. இஞ்சை ஒரே.. பல்லவியைப் பாடுறனாம்.. ஒண்டையே.. திரும்பத் திரும்பச் சொல்லுறனாம்.. நன்றி.. நன்றி..பிழையைத் திருத்தியதற்கு.. நன்றி.. நன்றி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 06-27-2003 என்ன தாத்ஸ் உண்மை வெளிவர நன்றி வணக்கம் போடுறியள் ??? - GMathivathanan - 06-27-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:என்ன தாத்ஸ் உண்மை வெளிவர நன்றி வணக்கம் போடுறியள் ???ஏன்ராப்பா.. நானென்ன அரசியல்வாதியே.. இலெக்ஷனிலை நிக்க.. இல்லை.. ரஜனியே.. அப்பிடிச் சொல்லி நடிச்சுக் காசு உழைக்க..இரண்டுமில்லை.. ஆளை விடு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 06-28-2003 இரண்டும் மாதிரித்தானே திரியுறியள் கண்ணாடியைப்பாக்க கருநாநிதிமாதிரியும். வாயைப்பாக்க அந்தகாலத்து காக்கை வன்னியன்மாதிரியும் இருக்கு. - sethu - 07-11-2003 வடக்கு கிழக்கு மாகாணத்திற்கென அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், மிலிந்தமொறகொட ஆகியோர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கமளித்துள்ளனர். இந்த இடைக்கால நிர்வாக சபை தொடர்பான நகல் வரைபு புூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும், புலிகளின் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட பின்னர் இறுதி வரைபு தயாரிக்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் இங்கு தெரிவித்துள்ளார். இக்கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொதுசன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்ட போதும் அவை அதில் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |