![]() |
|
யாவா (JAVA) கற்போம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: யாவா (JAVA) கற்போம் (/showthread.php?tid=8321) |
- Mathan - 02-08-2005 நல்ல முயற்சி. பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்களும் நன்றியும் இளைஞன் - tamilini - 02-08-2005 என்ன இது எப்பவோ போட்டது.. போல கிடக்கு இப்ப இதைப்பற்றி கதைபோகுது :| - Mathan - 02-08-2005 நான் இன்றுதான் பார்த்தேன், திகதிகளை கவனிக்கவில்லை - kavithan - 02-09-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->நான் இன்றுதான் பார்த்தேன், திகதிகளை கவனிக்கவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தெரியும் தானே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடுத்த வருடம் தான் flash.... - Mathan - 02-09-2005 அப்பிடியா நீங்களும் ஏதாவது மென்பொருள் பற்றி எழுதுங்களேன் கவிதன் - kavithan - 02-09-2005 எனக்கு ஒரு மென்பொருளும் படித்த அறிவு இல்லை... சும்மா ஏதோ பாவித்து பார்த்த கொஞ்ச அறிவுதான் இருக்கிறது. அதோடை அது சரியானா முறைகளாகவும் இருக்காது போறது எல்லாம் குறுக்குவளி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-09-2005 தெரிஞ்சத சொல்லி தாங்கோவன் - thamilvanan - 03-17-2005 விரிவாக விளக்கிசெல்கிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. இன்றுதான் பார்த்தேன். இனிமேல் தொடர்ந்து வருவேன். - thamilvanan - 03-17-2005 ஓகோ 2003 இலேயே தொடங்கிவிட்டதா? - kavithan - 03-17-2005 ஆமா இளைஞன் அதை தொடரலாமே நாங்கள் யாவா கற்க உதவியா இருக்கும் - tamilini - 03-17-2005 அப்படியே மைக்றோமிடியாவையும். கொஞ்சம் தொட்டுச்செல்லுறது. :wink: - இளைஞன் - 03-17-2005 tamilini Wrote:அப்படியே மைக்றோமிடியாவையும். கொஞ்சம் தொட்டுச்செல்லுறது. :wink: சரியான நேரத்தில எழுதியிருக்கிறீங்கள். இன்று தான் யோசித்தேன். யாவா மிகுதியைத் தொடரலாம் என்று. முடிந்தால் தொடர்கிறேன். மக்றோமீடியாவில எந்த செயலி பற்றிய விளக்கங்கள் வேண்டும்? Flash? Freehand? Fireworks? Dreamweaver? Director? :? பிளாஸ் பற்றி விளக்குவதற்கு கொஞ்சம் நாள் தேவை பிறீகான்ட் வேண்டுமென்றால் அடிப்படை எழுதுகிறேன். பயர்வேர்க்ஸ் பெரிசா பிரயோசனமில்ல... டீறீம்வீவர் டைரக்ரர் விளங்கப்படுத்துறது கொஞ்சம் கஸ்ரம். இது சொல்லத்தான் இப்போது நேரமுள்ளது. இதுபற்றி விளக்கம் எழுத தான் நேரமில்ல இருந்தாலும் முயற்சிக்கிறன். - tamilini - 03-17-2005 Dreamweaver தவிர்ந்த மற்றவை பற்றி படிப்பியுங்கள். Fireworks ல கொஞ்சும் தெரியும். Flash தான் முக்கியமாய் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது போடுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 03-17-2005 ஆகா நெருப்புவேலை கொஞ்சம் தெரியுமா. அப்ப அதுபற்றி நீங்கள் எழுதுங்கள். அடிப்படைதான். நான் உங்களுக்கு இலவசகரம் பற்றி எழுதுறன். :wink: - tamilini - 03-17-2005 நாங்க Dreamweaver படிக்கும் போது.. அதற்கு தேவையான சில விடயங்கள் பற்றி சொல்லித்தந்தாங்க.. அதைபற்றி எழுதிற அளவிற்கு எல்லாம் தெரியாது. அப்ப flash என்றால் இலவசகரம் என்றா பெயர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 03-17-2005 பிறீகான்டைத்தான் இலவசகரம் என்று சொன்னேன். பிளாஸ் மின்னலெல்லோ. டீறீம்வீவர் விளங்கப்படுத்துறது கொஞ்சம் கஸ்ரம் தான். - tamilini - 03-17-2005 ஓ அப்படியா டீறீம்வீவர் தேவையில்லை.. பிளாஸ் மின்னல் தான் வேணும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shobana - 03-17-2005 நல்லதொரு முயற்சி என்னால் முடிந்த உதவியை நானும் இவ்விணையத்தளத்தில் தருகிறேன். Flash பற்றி கதைக்கிறீர்கள் Flash? அல்லது Flash MX?? எது என விளக்கம் தாருங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் ; இளைஞன் அண்ணா வாழ்த்துக்கள் ... முடிந்த அளவிற்கு வேகமாக ஆரம்பியுங்கள்.. ஆவலுடன் காத்திருக்கிறோம்.... தப்பாக நினைக்ககவிட்டால் உங்களது சேவையில் நானும் சேர்ந்து உதவுகிறேன்... - tamilini - 03-17-2005 Flash Mx தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shobana - 03-17-2005 OK i'll try to do best ..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|