Yarl Forum
பொன்மொழி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


என்ன?? - TMR - 07-11-2003

கோழியில இருந்து முட்டை வரும் ஆணால் முட்டையில இருந்து கோழி வராது !!!!!!!!

கோழிக்குஞ்சு தான் வரும்!!!!!!!!!!!!!!!!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[scroll:1ec0112251]இல்லையா சேது[/scroll:1ec0112251]


- kuruvikal - 07-11-2003

எவ்வளவு பெரிய உத்தமரானாலும் சரி எவ்வளவு முக்கியமானவரானாலும் சரி நம்ம நட நம்பி நடவாதே....!


- Mullai - 07-11-2003

[quote=kuruvikal]
பல நேரம் கோழியிலிருந்து முட்டை வரலாம்
சில நேரம் முட்டையில இருந்து கோழிவராது

ஆனால் சில நேரம் முட்டையில இருந்து கோழி வரும்
பல நேரம் கோழியில இருந்தும் முட்டை வராது

ஆனால் பல நேரம் கோழியில் இருந்தும் முட்டை வரலாம்
முட்டையில இருந்தும் கோழியும் வரலாம்

அதே வேளை சில நேரம் முட்டையில இருந்தும் கோழி வரலாம்
கோழியில இருந்தும் முட்டை வரலாம்....

சில நேரம் கோழியில் இருந்து முட்டையும்
முட்டையில இருந்து கோழியும் வராது

அப்படியே பல நேரம் முட்டையில இருந்து கோழியும் வராது
கோழியில இருந்து முட்டையும் வராது...

அப்படித்தானே சேது...!
பொன்மொழிகள் போட்ட முட்டைகள்.

சேது புரிந்திருப்பாரா?


- sethu - 07-12-2003

முல்லை இது காஞ்சுறோண்டி புரிஞ்சால்சரி.


- Mullai - 07-15-2003

மண் மகிமையுறக் காரணம் பெண்
பெண் இல்லையேல் மண்ணின் மகிமை மண்


- kuruvikal - 07-15-2003

மண்ணின் பெருமை மகிமை என்றும் ஆண்
ஆண் இல்லையேல் மண்ணில் மகிமை தான் ஏது...! மானிடர் தான் ஏது...!


- Mullai - 07-15-2003

பெண்ணின் பெருந்தக்க யாவுள? யாவுள?


- kuruvikal - 07-15-2003

பெண்ணை பொருந்தக்க யாவுள யாதுமில்லை
யாதெனில் பெண்ணில் அர்த்தமே இல்லையாமே..!

நவீன குறள்...00001


- sOliyAn - 07-15-2003

:roll:


- Mullai - 07-15-2003

kuruvikal Wrote:யாதெனில் பெண்ணில் அர்த்தமே இல்லையாமே..!
<img src='http://www.namaste.it/kundalini/ardha2.jpg' border='0' alt='user posted image'>
அர்த்த


- sOliyAn - 07-15-2003

பலே... பலே... அர்த்தத்துடன் செயற்படுவதில் ஆண்கள் கில்லாடிகள்தான்.. கொஞ்சம் மேலை வந்திட்டால்.. கல்லாக்கி அதற்கு தெய்வமென பெயரிட்டு.. கோயில்கட்டி ஏமாத்திப்போடுவாங்கள்.. அர்த்தத்துடன் செயற்பட்டு சக்தியைக் கட்டிப்போட்ட நாரீஸ்வரனோ?! பலே.. பலே..


- கபிலன் - 07-15-2003

Quote:மண்ணின் பெருமை மகிமை என்றும் ஆண்
ஆண் இல்லையேல் மண்ணில் மகிமை தான் ஏது...! மானிடர் தான் ஏது...!

_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!


Quote:

மண் மகிமையுறக் காரணம் பெண்
பெண் இல்லையேல் மண்ணின் மகிமை மண்

_________________
ஆரடடயi
மண்ணில்லாமல் மனிதர் வாழ்வரோ? மண்ணில்லையேல் ஆண் ஏது?. பெண் ஏது?
பொன்மொழிகளை எழுதுங்கள். பொன்மொழிகள் போல எழுதுவதெல்லாம் பொன்மொழிகளாகுமோ.


- kuruvikal - 07-15-2003

இறைவன் அருவமுமாவாய் உருவமுமாவாய்
அவருக்குள்ளும் ஆண் பெண் வேறுபாடா...?!
நல்ல கற்பனைச் சித்திரம்....!
அர்த்தமற்றவர்க்கு அர்த்தம் கொடுக்கும் முயற்சியோ...!


- Mullai - 07-15-2003

கபிலன்சரியாக வாசித்தீர்களா?
மண்ணின் பெருமையையும், மகிமையையும்தான் அங்கே சொல்லப்பட்டிருக்கிறதே தவிர.........
[/color]


- Manithaasan - 07-15-2003

Quote:மண் மகிமையுறக் காரணம் பெண்
பெண் இல்லையேல் மண்ணின் மகிமை மண்


நீங்கள் எழுதியதை நீங்களே படித்துப்பாருங்கள் முல்லை. முதல் வரியிலேயே முத்தாய்ப்பு வைக்கிறீர்கள். அடுத்தவரியில் முதல்வரியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் (என்ற தொனியைத் தருகிறது பெண் இல்லையேல் என்ற சொற்கள்..)மண்ணின் மகிமை மண் என்கிறீர்கள்.
Quote:மண்ணின் பெருமையையும், மகிமையையும்தான் அங்கே சொல்லப்பட்டிருக்கிறதே தவிர.........


இதில் மண்ணின் பெருமையும் மகிமையும் எங்கேயிருக்கிறது.


- கபிலன் - 07-16-2003

வாசித்துத்தான் பதில் எழுதினேன்.

[quote]கபிலன் சரியாக வாசித்தீர்களா?
மண்ணின் பெருமையையும், மகிமையையும்தான் அங்கே சொல்லப்பட்டிருக்கிறதே தவிர.........


_________________
Mulla
பெண்ணின் பெருமையை, மகிமையைப் பற்றி சொல்லப்படவில்லை என்கிறீர்களா?
எனக்குத்தெரிந்த தமிழால் நீங்கள் எழுதியதற்கான புரிதல் அதுதான். ....


- Mullai - 07-16-2003

மண்ணிற்கு மகிமையிருக்கிறது பெருமையிருக்கிறது இது கண்கூடு.
அந்த மகிமையையும் பெருமையையும் தருகிறாள் பெண். தாய்நிலம், புூமிமாதா........என்று எத்தனையோ வடிவங்களில் பெண்ணைத்தான் போற்றுகின்றோம்.

இன்று நாமெல்லாம் எமது தாய்மண்ணிற்காகத்தான் போராடுகின்றோம். தகப்பன் மண்ணிற்காக அல்ல. ஒரு நாட்டின் பெருமையை பெண்களை வைத்தே பேசுவார்கள்.
கருவினிலே உதைத்தாலும் ஈன்றபின் வெளியில் இருந்து உதைத்தாலும் உதைத்த காலுக்கு நோகுமே என்று பதைக்கும் தாயின் உள்ளம்.

கருணையின் வடிவம் தாய். பெண்ணான அவள் தருகிறாள் எங்கள் மண்ணுக்குப் பெருமை. இப்படி எத்தனையோ எழுதிச் செல்லலாம். அதைத்தான் சுருக்கமாக மண் மகிமையுறக் காரணம் பெண் எனத் தந்திருந்தேன். தந்துவிட்டு இவ்வளவும் எழுத வேண்டிய தேவையும் வந்துவிட்டது.

மணிதாசன் மண் மகிமையுறக் காரணம் பெண் இல்லையென்று இரண்டாவது வரியில் நான் சொல்லியிருந்தால் நான் முதல்வரியை ஏற்றுக் கொள்ளவில்லையென்று அர்த்தம் கொள்ளலாம்.
நான் குறிப்பிட்டது பெண்ணினால் மண் பெருமை கொள்கிறது. பெண்ணானவள் இல்லையாயின் அந்த மண் பெருமையிழந்துவிடுகிறது. அதாவது மண் மண்ணாகிப் போய்விடுகிறது.


- sethu - 07-16-2003

கற்ககசடறகற்க கற்றபின் கள்ளடித்து கவுள


- sOliyAn - 07-16-2003

முல்லை Wrote:மண்ணிற்கு மகிமையிருக்கிறது பெருமையிருக்கிறது இது கண்கூடு.
அந்த மகிமையையும் பெருமையையும் தருகிறாள் பெண். தாய்நிலம், புூமிமாதா........என்று எத்தனையோ வடிவங்களில் பெண்ணைத்தான் போற்றுகின்றோம்.
போற்றுவது ஆண்கள்.. பெண்களா?! பெண்களில் யாரவது ஆண்களை மிஞ்ச வெளிக்கிட்டால்.. அவர்களை தெய்வமாக்கி ஊமையாக்குவதுதானே வாடிக்கை.. கண்ணகி போன்றவர்கள் சிலை வடிவில்தானே சமூகத்துள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்..


- Alai - 07-21-2003

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால்
உன்னுடைய கால்களால் நடந்து போ.
ஏனையோரின் முதுகின் மேல் ஏறிப்போக விரும்பாதே.
அது உனக்கு ஆபத்து!

நன்றி - தமிழ்நாதம்