Yarl Forum
குடில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: குடில் (/showthread.php?tid=8276)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- Paranee - 07-27-2003

நளாயினி அக்காவின் குடில் அழகுற அமைக்கபட்டுள்ளது. தேர்ந்தெடுத்த வண்ணம் அருமை. வாழ்த்துக்கள்






மேலும் சோழியன் அண்ணாவின் தொடர்கதையை யாழ்இணையத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்
வாழ்த்துக்கள்


- Guest - 07-28-2003

உங்களது தள முகவரிகள் எனதிலிருந்து உள்வாங்கப்பட்டு http://aayutham.blogspot.com/
குடில்கள் தள சேர்க்;கையான பதிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.எனவே அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருங்கள்

http://tamilblogs.blogspot.com/

முடிந்தவரை உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் அதில் இட்டால் நல்லது


- kuruvikal - 07-28-2003

நன்றிகள் பல சுரதா அண்ணா..ஒரே பார்வையில் பல குடில்களில் நாம் வசிக்க ஆவணம் செய்ததற்காக..!
குருவிகளின் சின்னக் கூட்டையும் குடில்களில் இணைத்ததற்கும் நன்றிகள்...!


- Chandravathanaa - 07-28-2003

[b]நன்றி சுரதா


- kuruvikal - 07-28-2003

குருவிகளின் குடிசையில் நீங்கள் இசை கேட்டபடியே செய்திகள் படிக்கலாம்...!

http://kuruvikal.blogspot.com/


- Paranee - 07-28-2003

அசத்திட்டீங்கள் குருவியாரே


- Mullai - 07-28-2003

I am Kuruvi


கோலம் - இளைஞன் - 07-28-2003

வணக்கம் நண்பர்களே...

சுரதா அண்ணா அறிமுகப்படுத்தி வைக்க, படுவேகமாகவே புதிய புதிய குடில்கள் கட்டியாகிற்று. ஆம் நம் யாழ் இணையப் படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் தளங்களைக் கண்டேன். மகிழ்ந்தேன். உங்கள் முயற்சிகள், ஆக்கங்கள் இன்னும் தொடரட்டும். தொடர்வீர்கள்.

உங்கள் குடில்களை அழகுபடுத்த உங்களோடு நானும் ஒரு குடில் அமைத்துள்ளேன். எனது குடிபூரலுக்கு உங்களையும் நட்புடன் அழைக்கிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கோலம்: உங்கள் பக்கங்களை அழகுபடுத்த அதாவது வடிவமைப்பச் செய்யும் நோக்கோடு "கோலம்" அமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் இலவசமே...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உங்கள் விருப்பங்களிற்கு ஏற்றாற்போலும் புதிய கோலங்கள் அமைத்துத் தரப்படும்.

கோலம்
இணையத்தில் கோலமிட்டு இதயங்கள் கொள்ளை கொள்வோம்


- sOliyAn - 07-28-2003

ஏதோ தட்டுத்தடுமாறி மெயில் போட்டுட்டேன் யாழ்.. http://thodarkathai.blogspot.com/


- Guest - 07-28-2003

இப்படி தட்டுத்தடுமாறித்தான் நடை பயில்வது சோழியான்..

இளைஞன் லேயவுட் கலக்குகிறது.

குருவி தமிழ்ப்பாட்டு புது mp3 போடலாமே..சனத்தை அள்ள ஒரு வழி


- kuruvikal - 07-29-2003

சுரதா அண்ணா...எம் பி 3 போட்டால் செய்தி வாசிக்கமாட்டார்கள்..பாடல்தான் கேட்பார்கள்...மெல்லிய இசைப் பின்னணியில் செய்திவாசிக்க இதமாக இருக்கும் என்று நினைத்தே போட்டோம்...! உங்கள் யோசனையும் நல்லதுதான் ஆனால் செய்தித் தளத்துக்குப் பொருந்துமா...என்றுதான் யோசிக்கின்றோம்...!


முல்லைப்பாட்டி 'கள்' இலக்கண வழுவமைதியாக இருக்கட்டுமே...!


- sOliyAn - 07-29-2003

வேண்டுகோள் ஒன்று.. http://thodarkathai.blogspot.com/
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 07-29-2003

வணக்கம் சோழியன் அண்ணாவின் வேண்டுகோளிற்காய் எனது முயற்சியில் ஒரு வடிவம் விரைவில் தருகின்றேன்


- இளைஞன் - 07-29-2003

வணக்கம் சோழியான் அவர்களே...

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
இளைஞர்களை விட்டு விலகிப் போகும்
எழுத்துத் துறையை எப்படியாவது கட்டி
இழுத்துவர முயற்சிக்கிறீர்கள். முயற்சி
திருவினையாகட்டும்.

மற்றும் உங்கள் தொடர்கதைக்கு Banner
செய்யக் கேட்டிருந்தீர்கள். கதையின்
பெயரை மட்டும் வைத்து விளம்பரம்
செய்வது சரிவராது. உங்கள் கதையின்
நோக்கம், கதையின் கருப்பொருள், மற்றும்
யாருக்கான கதை (இளைஞர்கள்
மட்டுந்தானா?) போன்ற விடயங்களையும்
அறியத்தந்தால் விளம்பரம் அமைப்பது
இலகு. அதுமட்டுமல்லாமல் அந்த விளம்பரம்
பயனாளர்களைச் சென்றடைவதும் நிச்சயம்.


- sOliyAn - 07-29-2003

நன்றி பரணி அவர்களே!
இளைஞனுக்கு ஒரு சிறு விளக்கம்.. இளைஞர்களையும் 'சற்" (சந்தி)யையும் மையமாக வைத்துத்தான் கதை.. விளம்பரமாக அல்ல.. நான் கேட்பது கதையின் தலைப்பு.. வெறும் எழுத்து அலங்காரமாக அல்லது எழுத்தகளுடன் ஏதாவது படமும் இணைந்ததாக வரலாமே.. உதாரணமாக யாழ் முகப்பிலுள்ள பரணியின் 'பூ விழுந்த மனது" கவிதைத் தலைப்பை பாருங்கள்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- இளைஞன் - 07-29-2003

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நல்லது சோழியான் அவர்களே...

நீங்கள் Banner என்றதும் நான் நினைத்தேன்
வேறு இணையத்தளங்களில் விளம்பரம்
கொடுக்கப் போகிறீர்கள் என்று.
ம்...விளக்கந் தந்ததில் மகிழ்ச்சி. முடிந்தால்
நானும் முயற்சிக்கிறேன்.

நீங்கள் பனர் என்றதும் தான் எனக்கு
ஞாபகம் வந்தது. எனது "கோலம்" குடிலில்
இருந்த பனரைக் காணவில்லை. யாராவது
எடுத்தீர்களா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
http://kolam.blogspot.com/

பி.கு: கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு
தகுந்த சன்மானம் ஏதும் வழங்கப்படமாட்டா! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 07-29-2003

எப்பிடி எடுக்கிறது என்று சொன்னால் எனக்கும் பிரயோசனமாக இருக்கும்.. :mrgreen:


- இளைஞன் - 07-29-2003

வணக்கம் சோழியான் அவர்களே...

இதோ ஒரு மாதிரி வடிவம். உங்கள் தொடர்கதைக்குப்
பொருத்தமானதாய் இருக்கும் னஎ நம்புகிறேன்.
விரும்பின் மாற்றங்கள் செய்யலாம். இன்னமும்
மெருகூட்டலாம்.

இந்த எழுத்துவடிவில் உள்ளவை:
1. இதயம், பாதி இதயம்
2. கண்கள்
3. தொலைபேசி (தொடர்பாடல்)
4. பூ (மென்மை)
----வேறு எனக்குத் தெரியவில்லை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

-----------------------------------------------------------

<img src='http://mitglied.lycos.de/ilaignarkal/icecreamsilainee.jpg' border='0' alt='user posted image'>

-----------------------------------------------------------
உங்கள் கருத்திற்காய்...


- இளைஞன் - 07-29-2003

sOliyAn Wrote:எப்பிடி எடுக்கிறது என்று சொன்னால் எனக்கும் பிரயோசனமாக இருக்கும்.. :mrgreen:

இதொன்றும் பெரியவிடயமல்ல.
பன்னரை முழுமையாக நீக்கிவிடவில்லை. அதை
எனது வடிவமைப்புக்குப் பின்னால் ஒழித்து/மறைத்து
வைத்திருக்கின்றேன்.

அடிப்படை இதுதான். HTML முறையில் ஒரு TABLE
செய்து அதற்குள் உங்கள் TEMPLATE இனை இணைக்க
வேண்டும். எல்லோருக்கும் ஓரளவு HTML பற்றியும்,
Blogger பற்றியும் தெரியுமென்பதால் சுருக்கமாகச்
சொல்லிவிடுகிறேன்.

1. இதனை உங்கள் TEMPLATE இல் உள்ள <b><body></b> இற்கு அடுத்த படியாக இணையுங்கள்:

<table border="1" cellpadding="0" cellspacing="0" style="border-collapse: collapse; position: absolute; top: 0; border-width: 0" bordercolor="#111111" width="100%" id="AutoNumber8" height="100%" bgcolor="#ffffff">
<tr>
<td width="100%" style="border-style: none; border-width: medium">

2. இதனை உங்கள் TEMPLATE இல் முடிவில் உள்ள <b></body> </b> இற்கு ஒன்று மேலே இணையுங்கள்:

</td>
</tr>
</table>

இவ்வளவுந்தான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sOliyAn - 07-29-2003

மிகவும் நன்றி இளைஞன்.. அருமையாக 'ஐஸிங்" போட்டிருக்கிறீங்கள்.. பரணியும் அனுப்புவார். .. வேறு 'கோலங்கள்" வந்தாலும்.. அவற்றையும் ஒவ்வொரு அங்கமாகப் பயன்படுத்த ஆசை.. இது பெரிய பெரிய ஆசை.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->