![]() |
|
இன்றைய நகைச்சுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இன்றைய நகைச்சுவை (/showthread.php?tid=8257) |
- Mullai - 08-02-2003 அன்றைக்கு என்னடா என்றால் சோறுக்கு . பல்லைப் போட்டுட்டு கதையுங்க மதி - P.S.Seelan - 08-02-2003 பள்ளிக்கூடம் போனதுகள் அடிமைத்தனத்திற்கு ஆசைப்படாதுகள். வாத்தி கொடுத்த குட்டுலையோ உங்க போய் கிடக்கிறியள். பள்ளிக்கூடம் போனதெல்லாம் செய்ய வெளிக்கிட்டதால தான் வேட்டியும் அவுந்து கோவணமும் பறி போகப் போனது. ஏதோ அறைவசி படிச்சதுளளாலையாவது அதாவது மிஞ்சி நிக்குது. என்ன தாத்ஸ் என்ன டிகிரி வாங்கினியல். அந்நியனுக்கு சேவகம் செய்யவே. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-02-2003 P.S.Seelan Wrote:பள்ளிக்கூடம் போனதுகள் அடிமைத்தனத்திற்கு ஆசைப்படாதுகள். வாத்தி கொடுத்த குட்டுலையோ உங்க போய் கிடக்கிறியள். பள்ளிக்கூடம் போனதெல்லாம் செய்ய வெளிக்கிட்டதால தான் வேட்டியும் அவுந்து கோவணமும் பறி போகப் போனது. ஏதோ அறைவசி படிச்சதுளளாலையாவது அதாவது மிஞ்சி நிக்குது. என்ன தாத்ஸ் என்ன டிகிரி வாங்கினியல். அந்நியனுக்கு சேவகம் செய்யவே.கோவணமும் பறி குடுத்தபடியாலே.. நீர்.. இப்ப.. உங்கை.. அன்னியனுக்குக்.. கழுவிவிடுறீர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-02-2003 வலி.தெற்கு பிரதேச சபை சுகாதாரப் பகுதி ஊழியர்களின் மெத்தனத்தால் சுன்னாகம் பஸ் நிலையப்பகுதி மற்றும் மீன்சந்தைப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அழுக்குகளை அள்ளி - வாய்க்கால் ஓரமாக - வீதி யில் ஊழியர்கள் குவித்து விட்டுச் செல்வதாகவும் -இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் - பொதுமக்கள் கூறுகின்றனர்.இதேபோன்று சுன்னாகம் மீன் சந்தையில் உள்ள கழிவுப்பொருள்கள் மற்றும் வாழைக்குலைச் சந்தைப் பகுதியில் உள்ள கழிவுகளை வீதி யோரங்களில் அள்ளி குவித்துவிட்டுச் செல்வதன் மூலம் அப்பகுதியில் குடி யிருக்கும் பொதுமக்கள் அதிக சிரமங்களுக்கு உள்ளாகின்றார்கள். அகற்றப்படும் கழிவுப்பொருள்களை சேர்ந்து கிடக்கவிடாது உடனடியாக அப்புறப்படுத்தினால் மோசமான சுகாதாரச் சீர்கேடு உருவாவதைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. - GMathivathanan - 08-02-2003 sethu Wrote:வலி.தெற்கு பிரதேச சபை சுகாதாரப் பகுதி ஊழியர்களின் மெத்தனத்தால் சுன்னாகம் பஸ் நிலையப்பகுதி மற்றும் மீன்சந்தைப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அழுக்குகளை அள்ளி - வாய்க்கால் ஓரமாக - வீதி யில் ஊழியர்கள் குவித்து விட்டுச் செல்வதாகவும் -இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் -சுவிஸ்.. யேர்மனி.. பிரான்ஸ்;.. நோர்வே.. போன்ற.. நாடுகளுக்குத்தான்.. அதிஸ்டமாம்.. கிளீனிங்கிலை.. கில்லாடியளாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-03-2003 சிங்களவனுக்கும் வெள்ளையனுக்கும் கழுவிவிடாமல், பண்புடன் தலை நிமிர்ந்து மானமுடன் வந்து தொழில் புரிகின்றோம். ஓடுகாலிகள் போலவோ அல்லது சருகுகள் போலவோ அவமானமுடன் போய் பிச்சைகேட்டு வாழவில்லை. ஆயிரம் பொய்களையும் புனைக்கதைகளையும் கூறி தடுப்பு முகாம்களில் அந்நியனின் பிச்சைக்காசில் வாழவில்லை. மானமும் மதிப்புடனும் நெற்றி வியர்வை சிந்தி உடலால் உழைக்கின்றோம். உள்ளத்தால் மகிழ்வுடன். நிச்சயமாய் கோவணம் பறிகுடுத்ததுகள் தான் எங்கேங்கோ சருகுகளாய். அவமானப் பிண்டங்களாய் அடிமை சேவகம் செய்து இன்டைக்கோ நாளைக்கோ என்று அச்சமுடன் வாழ்ந்து கொண்டு அந்நியனிடம் அடிமைச் சேவகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க்ள. நாம் கழுவியாவது பிழைப்போம். ஏனேனில் அதுவும் உழைப்புத் தான். ஆனால் இனத்தை விற்று தாய்மண்ணை புனித போராட்டத்தை அந்நியனுக்கு காட்டிக் கொடுத்து அவமானப்படுத்தி அந்நியன் போடும் பிச்சை காசுகளில் வாழ மாட்டோம். அப்படி ஒரு நிலை வரின் பட்டினியால் செத்தாலும் சாவோமே ஒழிய அன்னைமண்ணை அந்நியனுக்கு விற்றுவாழ மாட்டோம். அல்லது போராடியாவது மானமுடன் சாவோம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - P.S.Seelan - 08-03-2003 சுவிஸ், யேர்மனியில என்ன கிளினிங்கிலை ஓடிப் போய் ஒளிஞ்சதுகளோ வேலை செய்யுதுகள். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-03-2003 P.S.Seelan Wrote:சிங்களவனுக்கும் வெள்ளையனுக்கும் கழுவிவிடாமல், பண்புடன் தலை நிமிர்ந்து மானமுடன் வந்து தொழில் புரிகின்றோம். ஓடுகாலிகள் போலவோ அல்லது சருகுகள் போலவோ அவமானமுடன் போய் பிச்சைகேட்டு வாழவில்லை. ஆயிரம் பொய்களையும் புனைக்கதைகளையும் கூறி தடுப்பு முகாம்களில் அந்நியனின் பிச்சைக்காசில் வாழவில்லை. மானமும் மதிப்புடனும் நெற்றி வியர்வை சிந்தி உடலால் உழைக்கின்றோம். உள்ளத்தால் மகிழ்வுடன்.:mrgreen: :mrgreen: :mrgreen: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-04-2003 ஏன் வாயடைச்சுப் போச்சுதோ? இல்ல உண்மைகள் எழுத வெக்கமா இருக்கோ. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-04-2003 P.S.Seelan Wrote:ஏன் வாயடைச்சுப் போச்சுதோ? இல்ல உண்மைகள் எழுத வெக்கமா இருக்கோ.இல்லை.. வளமையான.. கதைதான்.. சிங்களவனுக்கும்.. ஆங்கிலேயனுக்கும்.. கழுவினால்;.. மதிப்பில்லை.. மற்ற.. எல்லாருக்கும்.. கழுவினால்;.. மதிப்புக்கதை.. அதுதான்;.. சிரிச்சன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-05-2003 தணிக்கை - P.S.Seelan - 08-05-2003 உழைப்பிற்காய் நேர்மையுடன் எதையும் செய்யலாம். அவனது கால் நக்கி உயிர் வாழ வேண்டும் என்பதற்காக செய்வது தான் அவமானம். ஒழுங்கான வீசாவில போயிருந்தால் இப்படிக் கதைக்காதுகள். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-05-2003 P.S.Seelan Wrote:உழைப்பிற்காய் நேர்மையுடன் எதையும் செய்யலாம். அவனது கால் நக்கி உயிர் வாழ வேண்டும் என்பதற்காக செய்வது தான் அவமானம். ஒழுங்கான வீசாவில போயிருந்தால் இப்படிக் கதைக்காதுகள்.ஏன்ராப்பா.. நீயே.. போய்.. நிண்டு.. விசா.. யார்..யாருக்குக்.. குடுக்கிறதெண்டு.. சொல்லியிருக்கலாமே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 08-06-2003 தாத்தாவிற்கு உண்மைகள் சொன்னா விசுக்கு விசுக்கென்று கோபம் வருகிறதே. நாங்கள் அங்க நின்டிருந்தால் காதைப்பிடிச்சுக் கொண்டு வந்து தமிழீழத்தில இருத்தியிருப்பம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - GMathivathanan - 08-06-2003 P.S.Seelan Wrote:தாத்தாவிற்கு உண்மைகள் சொன்னா விசுக்கு விசுக்கென்று கோபம் வருகிறதே. நாங்கள் அங்க நின்டிருந்தால் காதைப்பிடிச்சுக் கொண்டு வந்து தமிழீழத்தில இருத்தியிருப்பம்.நீங்கள்தானே.. துரத்திக்.. கலைச்சது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 08-06-2003 GMathivathanan Wrote:P.S.Seelan Wrote:தாத்தாவிற்கு உண்மைகள் சொன்னா விசுக்கு விசுக்கென்று கோபம் வருகிறதே. நாங்கள் அங்க நின்டிருந்தால் காதைப்பிடிச்சுக் கொண்டு வந்து தமிழீழத்தில இருத்தியிருப்பம்.நீங்கள்தானே.. துரத்திக்.. கலைச்சது.. - P.S.Seelan - 08-07-2003 தாத்தா உந்த விசர்கதைகளை விட்டுவிட்டு களத்தில் ஏதாவது உருப்படியாகச் செய்வோமா? எது நல்ல விசா கள்ள விசா என்று பார்க்கப் போனால் பாதிப்பு உங்கள் பக்கம் தான். ஆகவே உங்கள் சார்பான பத்திரைகைகளில் ஏதாவது வயிறு வலிக்கக் கூடிய் மாதிரி நகைச்சுவைகளை எழுதியிருப்பார்கள். அவைகளை கொண்டு வாருங்கள் ஒரு பிடி பிடிக்கலாம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sethu - 08-08-2003 <span style='font-size:25pt;line-height:100%'>\" I will cut my neck and have my severed head sent to LTTE leader Velupillai Prabhakaran if he settles for federalism,\" Ms Kumaratunga told editors of national newspapers during a briefing at President's House.</span> - rajani - 08-08-2003 Quote:" I will cut my neck and have my severed head sent to LTTE leader Velupillai Prabhakaran if he settles for federalism," Ms Kumaratunga told editors of national newspapers during a briefing at President's House. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Kanani - 08-08-2003 [quote=sethu]<span style='font-size:25pt;line-height:100%'>\" I will cut my neck and have my severed head sent to LTTE leader Velupillai Prabhakaran if he settles for federalism,\" Ms Kumaratunga told editors of national newspapers during a briefing at President's House.</span> முத்திப்போச்சுது இனி இலங்கை மக்கள் பாடு.............. |