Yarl Forum
சேதுவின் உளவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237)



- P.S.Seelan - 08-12-2003

அலையிரதுகளைத் தான் போய் பார் என்று சொல்லுரன். ஏதாவது பொறுக்கிக் கொண்டும் வரலாமல்லே. ஏன்றாப்பா அது தான் இரண்டாயிரம் கோடிக்கு கொண்டு வந்து குவிச்சிருக்காம் பிறகு எதுக்கு பயப்படுறியள். அதுதானே ஓடினா பக்கத்து நாடு கப்பலோட வந்து நிக்குமே. அள்ளிக் கொண்டு போக. எதுக்கு உந்தப் பயம்?

ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்


- sethu - 08-12-2003

இலங்கையின் நிதி அமைச்சின் செயலாளர் பாரிய நிதிமேசடி ஒண்றில் கடந்தவாரம் மாட்டுப்பட்டுள்ளார். போராட்டத்தை சாட்டி அபிவிருத்தி எண்டு தொடங்கி கொள்ளையில முடியும்போலகிடக்கு


- P.S.Seelan - 08-12-2003

அதுவும் ஒரு அபிவிருத்தி தான். தனது வங்கிக் கணக்கை அபிவிருத்தி செய்துகொள்ளுகிறார். அள்ளிக் கொடுக்கிறதுகள் கேக்கட்டும் நமக்கென் வம்பு.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- sethu - 08-14-2003

ஆங்கிலம் கதைக்கும் நாட்டின் இலங்கை தூதுவர் இல்லலத்தில் சுமார் 18 பேர் பதவி விலக்கப்பட்டுள்ளனர் போலி வீசாமோசடி கும்பல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரனைகள் தொடர்கிண்றன். தலைமை அதிகாரி தண்னி இல்லாத வறண்ட நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


- Mathivathanan - 08-14-2003

sethu Wrote:ஆங்கிலம் கதைக்கும் நாட்டின் இலங்கை தூதுவர் இல்லலத்தில் சுமார் 18 பேர் பதவி விலக்கப்பட்டுள்ளனர் போலி வீசாமோசடி கும்பல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரனைகள் தொடர்கிண்றன். தலைமை அதிகாரி தண்னி இல்லாத வறண்ட நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எந்த.. தண்ணியில்லாத.. நாட்டுக்கு.. மாற்றப்பட்டாலும்.. அங்கு.. அவர்தானே..ராஜா..
அந்தப்..பதவி.. பறிபேனாலத்..தவிர.. என்ன.. பிரயோசனம்..
:?: :?: :?:


- sethu - 08-19-2003

<span style='font-size:25pt;line-height:100%'>Anti-LTTE \"\"Ossama\"\" squads in Colombo?</span>

Will the Muslim youth of Colombo form their own anti-LTTE ""Ossama"" squads, as their counterparts in Batticaloa have already done? Informed opinion is that they will, and soon, if fair play is not ensured for the community in the embattled East. Colombo based east-coast businessman U. Abdul Wahab told that the major threat was that Muslim youth would soon step out on the same path Sinhala youth had taken with the JVP uprisings and the Tamil youth driven to militancy in the past.

The meeting which was presided by Javid Yosuf, former Sri Lankan Ambassador to Saudi Arabia and a former Principal of Zahira College endorsed the CIMOGG structure for the future governance of Sri Lanka. The unanimous opinion of the 48 Muslim representatives at the discussions was positive.


- sethu - 08-20-2003

நீண்ட காலத்தின் பின் ஒரு அரசியல் றாயதந்திரி என்னுடன் தொடர்புகொண்டார் நான் கேட்டடேன் என்ன புதினம் எண்டு அவர்சொன்னார் எண்று தமிழ் இழைஞர் ஆயுதம் ஏந்த ஆரம்பித்தார்களோ அதே தினம் இண்றுதான் காரணம் இண்று முஸ்லீம்கள் உத்தியோகபுhர்வமாக ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர் இவற்றில் இருந்து சன்னங்கள் தமிழ்மக்கள்மீது மிக விரைவில் பாயும் என்பது உண்மை எண்றார் இந்தியாவும் சிங்களமும் தமிழ் மக்கள்மீது வெறிகரமாக தமது அராயகங்களை கட்டவிள்த்துவிடபோகிண்றது உண்மை.


- sethu - 08-20-2003

புதிய முஸ்லீம் ஆயுத கும்பல் உதயமாகியுள்ளது இதனை இலங்கை அரச உயர் அதிகாரி உறுதிப்படுத்தினார் சம்பவம் உண்மை ஆயுத விற்பனை இரகசியமாக நடைஅபெறுகிறது.


- shanthy - 08-20-2003

vaiyapuri Wrote:நியாயம்தான்.
சொந்த உழைப்பில்லாத சோம்பேறிகளுக்கு
உத விட நல்ல வழி இல்லை.

ஆனால் மானமுள்ள தமிழனுக்கு .... ?


Confusedhock: Confusedhock: :!:


- Mathivathanan - 08-20-2003

ஷாந்தி என்ன சிமிட்டலும் உருட்டலும்மாத்தான்கிடக்கு.. கருத்துகள் எழுத தடைபோட்டிட்டாங்களோ..? ஏற்கெனவே அடக்குமுறையும் தணிக்கையும் மிரட்டலும் கொலையும்தான் ஜனநாயகம் எண்டு போதிச்சு நாடகம் நடக்குது. பார்ப்பம் எங்கைபோய் முடியுதெண்டு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 08-28-2003

மன்னார் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் சிலர் மன்னாரில் வைத்து பகிடிவதைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரியவருகிறது.


- sethu - 08-29-2003

நொர்வே தமிழ் சங்கம் தனது 24 ஆண்டு நிறைவை நாளை கொண்டாடுகிண்றது.
இதற்கு மலையக தலைவன் சந்திரசேகரன் வருகிறார்.
இவருடன் விக்கிரமசிங்க என்பவரும் 3 பேர் கூடவருகின்றனர்.
கூடவரும் விக்கிரமசிங்க மிக முக்கியமானவர் என தெரியவருகிறது.

கருத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது - மோகன்


- sethu - 09-01-2003

நடந்த நிகள்ச்சியை உளவு பார்ப்பதற்கு ஒரு தமிழ் பெண்மனி அரச தரப்பால் நியமிக்கப்பட்டிருந்தார்.
மிகவும் கச்சிதமாக தனது தொழிலை அந்த பெண்மனி செய்துள்ளா.
அனைத்தையும் அண்று இரவு தொலைபேசிஊடாக தெரிவித்துள்ளா.
சந்திரசேகரனின் உரை தமிழ் மக்களின் நொந்துபோன நெஞ்சில் வார்த்ததாக இருப்பினும் சிங்கள சக்திகளுக்கு ஆத்திரமுhட்டுபவையாக இருந்ததாம்.
இவரின் போக்கு பிடிக்கவில்லை என சில இறாயதந்திரிகள் கவலை கொண்டுள்ளனராம்.
சந்திரசேகரன் நோர்வே நாட்டு பேச்சுவார்த்தைக்குளுக்கான நடுவர்களை சந்திப்பதும் அரசிற்கு பிடிக்கேல்லையாம் அதைத்தடுப்பதற்கும் முயற்சி நடக்குதாம் ஆனால் நாலை சந்திப்பு நடக்கலாம் என தெரியவருகிறது.


- sethu - 09-01-2003

sethu Wrote:நடந்த நிகள்ச்சியை உளவு பார்ப்பதற்கு ஒரு தமிழ் பெண்மனி அரச தரப்பால் நியமிக்கப்பட்டிருந்தார்.
மிகவும் கச்சிதமாக தனது தொழிலை அந்த பெண்மனி செய்துள்ளா.
அனைத்தையும் அண்று இரவு தொலைபேசிஊடாக தெரிவித்துள்ளா.
சந்திரசேகரனின் உரை தமிழ் மக்களின் நொந்துபோன நெஞ்சில் MILK வார்த்ததாக இருப்பினும் சிங்கள சக்திகளுக்கு ஆத்திரமுhட்டுபவையாக இருந்ததாம்.
இவரின் போக்கு பிடிக்கவில்லை என சில இறாயதந்திரிகள் கவலை கொண்டுள்ளனராம்.
சந்திரசேகரன் நோர்வே நாட்டு பேச்சுவார்த்தைக்குளுக்கான நடுவர்களை சந்திப்பதும் அரசிற்கு பிடிக்கேல்லையாம் அதைத்தடுப்பதற்கும் முயற்சி நடக்குதாம் ஆனால் நாலை சந்திப்பு நடக்கலாம் என தெரியவருகிறது.



- Mathivathanan - 09-01-2003

உளவுச்செய்தி.. அப்படியாம்.. இப்படியாம்.. கதைதானே.. ஆனால் பத்திரிகைகளிலை வராத அளவு உளவுச்செய்தியள் மாயமா மறையிறதுதான் மனதுக்குச் சங்கடமாயிருக்கு.. உளவுச்செய்தியெண்டால் வெளியிலை ஏன் வருகுது.. ஏதொ..
பத்திரிகைச் செய்தியாக வரும்போது லிங் தந்தால்ச்சரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vaiyapuri - 09-01-2003

சுட்டதை சுட்டதென்று சுட்ட இடத்தையும் சுட்டிக்காட்டு என்று
யாழ் ரூல்ஸ் சொல்லுது.

இவர் மறந்திருப்பாரு.


- sethu - 09-02-2003

தாத்தா தாம் தீம் போடாட்டில் அது சட்டத்திற்கு மாட்டுப்பட்டுவிடும் அதுதான் உண்மை இது ஊடக றாயதந்திரம் அதுதான் தாம் தீம் அதிக பத்திரிகைகள் போட்டு தப்புகிண்றன.


- sethu - 09-02-2003

விடுதலைபுலிகளால் முன்வைக்கப்படும் பொதியில் வடக்குக்கிழக்கு பாதுகாப்பு புலிகளிடம் தரும்படி கேட்கப்பட்டால் அதை அரசு கொடுக்காது எனவும் தேவையானால் தமிழீழ காவல்துறை அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் சேவை வடக்குக்கிழக்கில் அனுமதிக்கப்படும் எனவும் அதுவும் பேசி ஒரு வரையறையின் அடிப்படையில் வளங்கப்பட இருப்பதாக மிகவும் நம்பத்தகுந்த தகவல் கிடைக்கிண்றது.


- sethu - 09-05-2003

2006 ஆண்டு ஜகியதேசியக்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பொதுஜன ஜகிய முன்னனியில் சேயையாற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டு புலிகளுக்கிடையே ஆன சமாதான பேச்சுவார்த்தைகளை குளப்பும் செயற்பாடுகள் அரங்கேறும் எனவும் அதனை றனில் விக்கிரமசிங்க சில அரசியல் நோக்கத்திற்காக விரும்புவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்தன.


- Mathivathanan - 09-06-2003

sethu Wrote:2006 ஆண்டு ஜகியதேசியக்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பொதுஜன ஜகிய முன்னனியில் சேயையாற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டு புலிகளுக்கிடையே ஆன சமாதான பேச்சுவார்த்தைகளை குளப்பும் செயற்பாடுகள் அரங்கேறும் எனவும் அதனை றனில் விக்கிரமசிங்க சில அரசியல் நோக்கத்திற்காக விரும்புவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்படி நடக்குமோ நடக்காதோ அது வேறு பிரச்சனை.. இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன.. எனக்குதேவையானதெல்லாம்.. இப்படி ஒரு கதை வெளிவருவதில்.. தற்போது யாருக்கு என்ன லாபம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->